#bramotsavam #tirupati #andhrapradesh #திருப்பதி #govinda #tamil #ttd #பெருமாள் #chennai
திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . பிரம்மோற்சவத்தின் 7 ம் நாளான இன்று காலை சூரிய பகவனின் ரூபமும் தானே என்னும் விதமாக தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி
பத்ரி நாராயணன் அலங்காரத்தில்
நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் உலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Негізгі бет சூர்ய பிரபை surya parabai vahanam
Пікірлер