சீஸி சிக்கன் பாப்பர்ஸ் | Cheesy Chicken Poppers In Tamil | Snack Recipes | Chicken Starter Recipes |
#cheesychickenpoppers #சீஸிசிக்கன்பாப்பர்ஸ் #chickenrecipes #snacksrecipes #chickenstarterrecipes #chickenstarter #nonvegstarter #starterrecipes #chicken #snacks #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cheesy Chicken Poppers: • Cheesy Chicken Poppers...
Our Other Recipes:
சிக்கன் மலாய் கபாப்: • சிக்கன் மலாய் கபாப் | ...
சிக்கன் லாலிபாப்: • சிக்கன் லாலிபாப் | Chi...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
சீஸி சிக்கன் பாப்பர்ஸ்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 200 கிராம் எலும்பில்லாதது
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
கார்லிக் பொடி - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
மைதா - 1/4 கப்
சோளமாவு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய்
ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 மேசைக்கரண்டி
சீஸி சாஸ் செய்ய
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி
பால் - 1 1/2 கப்
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
ப்ரோசஸ்டு சீஸ் - 200 கிராம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகு தூள், கார்லிக் பொடி, முட்டை சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் மைதா மற்றும் சோளமாவு சேர்த்து கலந்து வைக்கவும்.
3. பிறகு ஊறவைத்த சிக்கனை மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் 6 நிமிடம் பொரித்து எடுக்கவும்.
4. கடாயில் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து பின்பு பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் கிளறவும்.
5. மற்றோரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் மைதா மற்றும் பால் சேர்த்து கிளறவும்.
6. பிறகு மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. அடுத்து ப்ரோசஸ்டு சீஸை துருவி சேர்த்து உருகும் வரை கலந்துவிடவும்.
8. பின்பு சிக்கனை சீஸ் சாஸுடன் பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль சீஸி சிக்கன் பாப்பர்ஸ் | Cheesy Chicken Poppers In Tamil | Snack Recipes | Chicken Starter Recipes |
Пікірлер: 21