நான் இன்று வரை இந்த வலியை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. இன்னும் எனக்கு குழந்தை வரம் கிடைக்க வில்லை. உங்களால் முடிந்தால் கும்பகோணம்,திருகருகாவூர், கற்பரக்க்ஷாம்பிகை அம்மாவை வணங்கி வேண்டி வாருங்கள் அம்மா உங்களுக்கு அருள் புரிவாள்
@shin-chan247
5 ай бұрын
One time nega Jesus kitta vendi paruga ungaluku kudiya sikiram baby confirm agum 😇 God bless you sister na Jesus kitta ungalukaga prayer pannikura kudiya nallathu nadakum yanakum 3 years baby illama iruthuchi nalla prayer panna 2024 la yanaku oru baby girl la nalla padiya kuduthaga life avalo happy pothu ❤😊😊😊😊
@NathiNathi-vc9oy
5 ай бұрын
10varusham aachu innam baby illa 😭😭😭😭
@shamsnancylifestyle9897
3 ай бұрын
Varagi Amman vendikonga sis
@BhuviKamali-k7m
3 ай бұрын
Mutta pasanga@@shin-chan247
@aiswariyasunil1362
2 ай бұрын
Seri agyum akka sekarama
@sraji-vh8dt
7 ай бұрын
ஒரு தடவ நீங்க திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்....... 🙏🙏🙏🙏🙏அந்த இந்த முருகனே குழந்தையாக வந்து பிறப்பார் நம்பிக்கையோடு சென்று வாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அவரை வணங்கினால் கேட்டது கண்டிப்பா கிடைக்கும்..... 🙏🙏🙏🙏
@Manivino25.6.23Veeravino
7 ай бұрын
1000000000000000 % true 🙏🙏🙏🙏
@sss-th6rn
7 ай бұрын
Naanum 2 weeks ku munnadi tha thiruchendhur kovil ku poitu vanthan.. Nalla dhe nadakkum nu namburaen 😓😓🙏🙏🕉️
@jeyagowrir6554
7 ай бұрын
Amama
@sowmiece5429
7 ай бұрын
Unmaiii en anupavam poitu vaanga
@Dailydiarytamil
7 ай бұрын
ஆம் நம்பியவர்களுக்கு நிச்சயம் திருச்செந்தூர் முருகன் துணை இருப்பான்...ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
@MMahiansyMMahiansy
3 ай бұрын
எனக்கும் 5years ஆகுது குழந்தை இல்லை குழந்தை இல்லாத எல்லாத்துக்கும் குழந்தை பாக்கியம் இருக்கணும் 😢😢🙏
@thenmozhiramalingam4675
2 ай бұрын
Sis Dr ena sonnga ungaluku.
@Ashi_princeZz
15 күн бұрын
Ameen kandippa allah tharuwan
@susmithav-cd8yu
8 күн бұрын
Ennakum 5yrs above aguthu 2times aborted ipa IVF panen age agrathala eggs kamiaguthu so don't wait doctor kandipa namba pregnant agrathuku treatment panuvanga apdiyae na IVF Panni na ipa wait panren negative analum na feel pana porathila bcs we have other option called adoption.
@maheswarans812
7 ай бұрын
இப்படி feel பண்றாங்க baby ku, ஆனா இங்க சில ஜென்மங்கள் girl baby porandhadhuku ku korai சொல்லுதுங்க..rendu girl babys ku..
@Techvikky-dm3xg
2 ай бұрын
Athu muttaalgal...avanga butthi apdithaan
@PriyankaVimal-iu1mj
7 ай бұрын
கவலைப்பட வேண்டாம் எனக்கு 10வருடமாகுது திருமணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை 2வருடத்திற்கு முன் இரட்டை குழந்தைகள் தங்கி 7 மாதத்தில்இல்லாமலாகிட்டு நான் இப்படித்தான் அழுதுகொண்டே இருந்தேன் அதன்பின் கடவுள் நம்பிக்கை கொண்டு இன்று வரை உள்ளேன் நமக்கு ஒரு குழந்தை கண்டிப்பாக பிறக்கும் கவலைப்படாமல் இருங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுங்கள் நம்பிக்கையோடு இருப்போம்
16 வருஷத்துக்கு முன்னாடி நான் பட்ட கஷ்டங்களை நேரில் பார்ப்பது போல் உள்ளது மா...நானும் குழந்தைக்காக மாதம் மாதம் ஏங்கினேன்..2 வருஷம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது.. இப்போ 2 பிள்ளைகளுக்கு தாய்.. எதிர்பார்த்து கிடைக்கும் ஒவ்வொரு விஷயமும் பொக்கிஷம்...உனக்கு இந்த மாதம் இல்ல னா என்ன அடுத்த மாதம் உன் பொக்கிஷம் கிடைக்கும்... hospital வேண்டாம்... கடவுளை நம்பு, முருகனிடம் மனதார கேள் 🙏நானும் 6 மாதம் treatment போனேன் எந்த use உம் இல்லை...treatment விட்ட பிறகு தான் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது .. உன் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லும்... கலங்காதே!!
@Ramanirs-t9u
7 ай бұрын
Pray baba
@Dailydiarytamil
7 ай бұрын
@murali4129 குழந்தை கடவும் கொடுக்கும் வரம்... கர்மா வை பொறுத்து கொஞ்சம் late ஆகலாம்.. கர்மா தீர முருகன் வழிப்பாடு அவசியம்..என் மகளை வேண்டி வேண்டி பெற்றதால் இப்போ நான் பட்ட துயரங்களை அவளிடம் சொல்லும்போது இணும் என் மீது அன்பு அதிகமாகிறது...1 வருடத்திலேயே உறவுகளால் அவமானத்தை அதிகம் கண்டேன்...கடவுள் சோதிப்பர் நிச்சயம் கைவிட மாட்டார்...எந்த கடவுளாக இருந்தாலும் முழுமையாக நம்புங்கள்!🙏 நன்றி மா
@lovetoday4915
7 ай бұрын
@murali4129 after 10years aparam yenaku baby girl so don't worry pa❤❤
@sneha6760
7 ай бұрын
Yenakum 2 years achu 🥺innum baby illa romba kasdama iruku 😢😢😢murugaa 🙏
@MVisithra-yu8bk
7 ай бұрын
Congralationsakkaandanna🤝💐🎉
@G.R.Archuu
7 ай бұрын
உண்களமாதிரியே தான் sis நானும் இந்த வலிய கடந்து வரேன் கண்டிப்பா கடவுள் குடுப்பாங்க sis feel panathinka sis 😢
@Asmr-Crunch-Eating-
7 ай бұрын
Seekarama nallathe nadakkum
@tamilgirl3819
7 ай бұрын
Enakkum 7 years achchu ennum ella😢😢😢😢😢
@LakshmiK-uh7uw
7 ай бұрын
For me also 7years no baby😢
@vaishuaishu7936
7 ай бұрын
DONT WORRY SIS NAA GODKITTE PRAY PANNIKIRE GOOD NEWS UNGGALUKI FAST AH VARUM
@Asmr-Crunch-Eating-
7 ай бұрын
@@vaishuaishu7936 unga yalarukum na pray pannikara sis feel pannathiga healthy ah iruga sis nallathe nadakkum seekarama
@sarumasamayal3257
7 ай бұрын
எனக்கும் ஃபர்ஸ்ட் 48 நாள் பிப்ரவரி மாசம் தள்ளி போச்சு அதுக்கப்புறம் மார்ச் மாசம் கன்ஃபார்ம் ஆயிடுச்சு பேபி அதனால நீங்க கவலைப்படாதீங்க நெக்ஸ்ட் மந்த் நீங்க பிரக்னன்ட் ஆயிடுவீங்க நான் சிவன் துணை
@mrtdurai3214
7 ай бұрын
எனக்கு இந்த கஷ்டம் 4 வருடமா இருக்கு ஒவ்வரு தடவையும் நான் ஏமறும் தருணம் இறந்திடலாம் என்று தோணும் ஆனால் நமக்கு கடவுள் ஒரு வரம் தருவார் உங்களுக்கு நான் வேண்டி கொள்கிறேன் எனக்காக நீங்கள் வேண்டி கொள்ளுங்கள்😢
@ambigaabi9033
3 ай бұрын
Sister ..papanasam Thanjavur kitta ..karpakavirutchampikai Kovil erukku Anga poettu vanga kandippa ungalukku oru kulanthai undu ungalukku... nanum Anga tha Poe vanthen eppo enakku oru ponnu 5 monthla erukku
@thenmozhiramalingam4675
2 ай бұрын
Sis na solra hospital போறீங்களா. நானும் 4yrs apm தான் conceive aaane.
@SweetyBharathi117
7 ай бұрын
இந்த வலி ரொம்ப கொடூரமானது sis 😢date தள்ளி போனாலே நம்ப பாபா தான் உருவாயிருக்கு போலனு ரொம்ப கற்பனைய வலத்துப்போம் ஆனா திடீர்னு periods ஆயிடும் அப்போ இருக்க வேதன இருக்கே😭 நானும் நரய time அனுபவசிருக்கன்
@divya.sdivya.s3086
7 ай бұрын
Yes nannum
@Study_boost_tamil
7 ай бұрын
😭😭😭Yes
@SalmanSalman-mw9ik
7 ай бұрын
😢 enaku apditha aachu entha month 😢😢😢😢
@jothikajoesweetyjothikaj-ih6fg
7 ай бұрын
Same 😔😔 expecting of all month😭😭😭😭
@saminathanpunitha
7 ай бұрын
😭😭😭
@tamilarasi612
7 ай бұрын
Intha mathiri periods delay aitu periods ana next few months la pregnant airuvenga seetha..enaku ipditha irundhuchu..ungalukaga na pray panekara
@arthyarthy5834
7 ай бұрын
Enaku baby ila 3 years aga pothu ippo enaku 1 month crct ha aguthu 1 month 45 days la aguthu enaku bayama iruku enaku regular period tha but ipo 4 month ha ipdi aguthu
@lakshmilakshmi1079
7 ай бұрын
First உங்க வீடியோ பாக்குறேன்..,. சீக்கரமே உங்களுக்கு குழ்ந்தை பாக்கியம் கிடைக்கும் sister.... முருகர் உங்களுக்கு துணையாக இருப்பாங்க
@ManoInba
7 ай бұрын
சிஸ்டர் நீங்கள் ஃபீல் பண்ணாதீங்க எனக்கு கல்யாணம் ஆகி 11 வருஷம் குழந்தை இல்ல ஆனாலும் கடவுள் ஒரு நம்பிக்கை இந்த இந்த வருடம் ஆச்சு நமக்கு நல்லது நடக்கும் நீங்க ஃபீல் பண்ணாதீங்க
@MalligaMani-xt6km
7 ай бұрын
திருமணம் ஆகி குழந்தை இல்லாத போது உறவினர் எல்லாரும் என்னிடம் கேட்ட கேள்வி ஏதும் விசேஷம் இல்லையா என்று 🥹 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் கிட்ட வரம் கிடைத்தது... 1 மாதம் என் முருகனை கண 5 மாதம் கர்ப்பிணி யாக சென்றேன்... 🤰🙇இன்று அவரே எனக்கு பிறந்தது போல் மகன் பிறந்து இருக்கிறன்... 🙎பிறந்து 2 மாதம் நடக்கிறது... எனக்கு வரம் குடுத்த முருகனை கண கூடிய விரைவில் செல்வோம் 🙏🙏
@prithinithi377
7 ай бұрын
Nenga சஷ்டி விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்து வரவும் கண்டிப்பா குழந்தை பிறக்கும் தினமும் ஒரு கப் கருப்பு கடலை sapdunga சந்தோஷம இருங்க சிக்கன் மீன் சாப்பிட வேண்டாம் சிஸ்டர் இதெலாம் நான் பண்ணா இப்ப நான் pregnant ahh iruka
@AarthiKumar-je9qe
5 ай бұрын
Akka chicken saputa la ma akka
@prithinithi377
5 ай бұрын
சிக்கன் மீன் சாப்பிட வேண்டாம் ma
@abinayaj866
5 ай бұрын
Evlavu days la conceive aanenga?
@prithinithi377
5 ай бұрын
Ithala nenga correct ahh follow pannikana kandipa 3 month la akalam Konjam walking pannunga and rice konja kammi pannitu protein eduthukonga OK Nan ithala 3 month following panna enaku marriad aki 2 year aka pothu One year nan post pannirutha ma
இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு நல்ல செய்தி வரும் நாங்கள் உங்களுக்காக ஜெபித்து கொள்கிறேன்
@jeevijeevi6308
7 ай бұрын
Eanakaka vum vendikonga 2 ND baby kaka...
@Safrin-fw9fc
7 ай бұрын
கான்போர்ம்
@Iswaryayyuva
7 ай бұрын
எனக்காகவும் வேண்டி கொள்ளுங்கள் எனக்கு 9 வருடமாக குழந்தை இல்லை 😞😞😞😞😞😞
@KokilaMurugan-wb1hy
7 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகநும் 6year aguthu vandigonga ples
@papupuji3330
6 ай бұрын
Amen
@dakshadak6329
7 ай бұрын
Same situation I too have faced.... Later I consulted a doctor she is like a Goddess for me .... I had 0% of chance to get pregnant.... I had PCOD over weight.... 0 level of progesterone hormone..... I gave up..... Than the doctor challenged me tht I will get pregnant in 3 months...... As she said she gv medicine I followed up.... My periods was on last December 2022.... I didn't get periods fa 2 months.... Than I checked fa a pregnancy text... It was Negative than I checked continuously I didn't get positive after 2 months in month of February 2023 I did test and thought it ll b Negative but It was positive ❤ Was happy and my husband still didn't believe next day we went for scanning the result was Negative it was just a Blighted Ovam..... But my doctor didn't miss guided me.... She gave a confidence tht this baby u ll carry...... After 4 months with out any symptoms I was their..... Then me and my husband left the hope tht no chance.... All our prayers is vanish.... We stopped going temple praying God .... We wer fighting a lot Both wer in Dipression.... But Then the miracle happened in the month of May..... I felt something is moving in my Stomach... But I ignored..... After 1 month my baby bumb started Growing But.... No o believe I was pregnant.... Every one Spoke Badly tht I am fat No baby inside A fat belly.... She tell pregnant She ll get Miscarriage.... I was totally Broken..... Not even My Husband or family Was their to Take care of me while I was Pregnant.... They wer telling it's a lie she is not pregnant coz of small baby bumb.... I alone after 4 months went for consulting Doctor Coz I had a Moment in my stomach.... My heart Beat wer high when I went fa Scanning..... Than I didn't believe my own eyes I Saw My baby for the First time.... My eyes filled with tears..... I was The happiest Person In the world..... And was Exited to Share a good News to my husband he was Happy tooo We both went for a Scan again and he saw his little life in My stomach..... But still No o believe Expect my Husband all my enemys wer Pokeing me with their negative comments..... Was missing my Mom and dad A lot .... I had a hope my mom ll take birth in my Stomach..... My baby Heared my Pain, saw my Tears, Saw my struggle,saw my sleepless nights,Saw my Hungry Tummy, My baby wanted to meet me soon to show that I am with u Mom.... Than the Angle arrived as Soon in 7th Month of pregnancy..... She is pretty and strong girl... She is a warrior she fought for her life to be with me.... She filled every one place today she is my world... People one who was thinking I cnt be a mom they started speaking ABT my Baby weight..... I cried looking at my baby.... No o understood she is a Premature Started Blaming me tht I didn't take care of her when she was in my Stomach Had lots of food so she is tiny But no o Knw I was in Empty stomach most of the days when I was pregnant.... Now my Baby is cutest and the Smartest And Brilliant Kid..... Thank God For send a Angel in My Life.... Now I live oly fa her..... Soo never Leave Hope for anything Time charge everything..... Jst Trust God Not PPL around Us ..
@vinothini9495
7 ай бұрын
You are very bold woman congrats sis
@kannanshorthand8930
7 ай бұрын
Nice da
@ganak2464
7 ай бұрын
After reading this I got goosebumps and tears I am too waiting for it
@Sun_Rises1
5 ай бұрын
I am also facing that situation😢 I lost my mom and dad too.No one will care like mom I missed her lot. I'm waiting for a baby for answer my all pain.
@seethavivek
2 ай бұрын
🥹🥹🥹
@dharshini340
7 ай бұрын
6 வருடமா நான் இதே வேதனையே அனுபவித்துட்டே இருக்கே இப்போவும் எனக்கு குழந்தை இல்ல ஒரு ஒரு மாதம் எனக்கு ஏப்ரல் புல் தான் 😢😢😢😢😢😢😢எப்போவும் குழந்தை இன்னும் இல்லயேனு ஏங்கி ஏமாந்து அழுகுறேன் என்னோட வலிய யாராலயும் புரிஞ்சுக்க முடியாது அவ்வளவு வலி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இப்போ கூட அழுதுட்டே tybe பண்றேன் 😢😢😢😢😢😢😢😢😢 ஆறு வருடமா காத்துட்டு இருக்கே 😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@sulochana5823
7 ай бұрын
Yesappa ta kelunga yesappa kandipa kudupar
@SathyaSathya-lh7dp
5 ай бұрын
Don't feel.....sis muruga appa irukanga
@ranithamuthukrishnan7125
16 күн бұрын
God wil kandipa kudupanga....karpathiyin kanii asirvathipanga...plz pray sis
@TkManju-ng2xq
7 ай бұрын
Sister sasti viradham irunga kandippa good news varum 😊 naanu 2monthaa iruntha ippo 9month conceivea irukae enakku idhu 2nd pregnancy 1st girl bby(4)yrs irukkangae pls sisy don't worry enakkum pcos irunthuchu saamiyayu nambunae and konjo diet,exercise,walking,nalla doctoraa paathae 2month tablet eduthukittae naa edhir pakkavae illai kadavul kuduthuttaru neengalu unga lifelae edhir paakatha time thaa kedaikkum all the best sisy 🎉ippo march 15 delivery c-sec pray for me and my bby sisy
*Mudinja full ah padinga* Engaluku Oct 27nth 2023 la wedding achu. Wedding day ku munnadi naal enaku periods start agiduchu..Adhuku apro enaku periods agave illa.. Enaku on date ku periods agum, but November la thalli pochu.. Doubt full ah irundhan .. apro kit vangi vandhu check pani patha positive vandhadhu.. semma happy agiduchu.. irundhalu naa mentally prepare agala.. But later naraya peru baby kaaga enguranga namaaku oru lucky ah form ayiruku nu semma happy agitan pregnancy ah enjoy panna. later on due to Location change. Na Blr la irundhu Chennai ku marriage agi dha pona. Due to Location, Climate and so much reoson koncham stress ah irundha depressionla irundhan.. 9 week la en baby abortion agiduchu, after heavy stomach pain😞😞.. Arambathhula ellaru shock ananga, ippo andha baby illa.. Scan report la Delivery (EDD)August 06th 2024 nu potrunchu😥.. ippo uh andha reports and kit vachi irukan kastama tha iruku.. Nama venum nu nenaikumbodhu illa.. Nanga 2 year kalichi plan pannalam nu irukom. Due to my health, garba pai inum strong agnum pola... Ungaluku baby confirm agama irundhadhu far better than loosing a one .. neenga disappoint agadhinga sis.. Oru gynaecologist ah consultant panni accordingly baby plan pannunga.. Indha full comment padichirundhingana reply pannunga❤😞😞 ungaluku koncham Arudhala irukumnu nanaikuran. BE STRONG LETS HOPE GOOD THINGS WILL HAPPEN .. GOD WILL BLESS AT RIGHT TIME 🌼🤟
@lisasathish
5 ай бұрын
Sis ungalku kandipa baby iruku🙏God bless you
@AVijay-u7k
4 ай бұрын
😢
@rshreekomathi5568
3 ай бұрын
Dont worry sister
@Anithadhina
2 ай бұрын
Me also lost my baby with heartbeat.... Andha baby irundhurundha 2 years complete aaga poguthu... Sep 1st 2022 we killed our baby with heartbeat from my tube........ The same thing illama irukurathu irundhu izhakuratha vida better...... Be strong guyzz..... 1st month miscarriage and then after a year tubal pregnancy...... Still now i'm waiting for my baby..
@aspraveena7911
Ай бұрын
Yennaku October 2023 marriage achi baby illa pray pannuga plse, no words to explain everything in our life
@vinayagaselviselvi401
7 ай бұрын
குல தெய்வதுக்கு வேண்டிக்கோம்மா.. கண்டிப்பா நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் 💖நம்பிக்கையோடு இருங்கள்
@Jeenathsamath
7 ай бұрын
கவலை வேண்டாம் கடவுள் மிக விரைவில் பிள்ளை வரம் தருவார நானும் குழந்தைக்காக காத்திருக்கும் ஒரு பெண் தான் எனக்கும் இந்த மாதம் 37 தள்ளி போய் இருக்கிறது நான் டெஸ்ட் கார்டில் நெகட்டிவ் காட்டுகிறது இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்களும் நம்பிக்கையை கைவிடாதீர்கள்
@nalanir4902
7 ай бұрын
கவலைப்பட்டால் உடம்பை பாதிக்கும் கவலைப்படாதீங்க அன்பான கணவர் நிட்ச்சயமா உங்களுக்கு முருப்பெருமான் அருள்தருவார் கலங்காதீங்க
@Ruban_Viji
7 ай бұрын
Enaku first miscarriage aachi.. aprm abortion aachi ...aprm false pregnant ...aprm na expect panna koodathunu iruntha ...romba kastama irunthuchi ...kadavul tharaama iruntha ok thanthuttu vangikiranga nu romba kasta patta athula irunthu veliya vara mudila ...aprm work la concentrate panna...apo unexpected baby ❤confirm aachi ..ipo enaku 8th ❤month ..innum konja nall tha iruku baby ah pakkapora tharunangaluku 😍😍God kudupanga sis kandipa ...naney oru example .......🙌
@shivamuthu1718
6 ай бұрын
Me also same sis now am in 9th month
@rajeshsamsung8951
6 ай бұрын
Congratulations ❤Nalla Badiya kollandha porakkum
@Kavinya-wu4qt
6 ай бұрын
Some
@aravindjegan1255
2 ай бұрын
5 years no baby was in treatment i stoped my treatment unexpected positive got in 11 week suddenly heart beat stoped I having diabetes hba1c is very high
@SriMari-b9b
20 күн бұрын
Sister false pregnant na enna
@Raji3ee
7 ай бұрын
Hi dears enaku 2014 marriage aachu but 2015 fulla wait pannan but pregnant aagala ungala pola thaan naanum irundhan... Aprom ovvuru vaatium scan panni paakkum pothu andha valium vedhanaium rombha kodumaiya irukkum..... vaiyiru fulla thanni kudichittu urine urjent ah varum pothu poganum... Sila time rombha urgent ah urine vandhudum thirumbhavum mudhallla irundhu thanni kudichittu wait pannuvan adhu rombha pain fullana life.... Apram enaku நீர்க்கட்டி இருக்குனு சொல்லிட்டாங்க.... Prvt hospitala check poi panam அழிஞ்சதது thaan michom.... Apram ennoda மாமியார் periods aana 3rd day மலைவேம்பு கசாயம் morning என்னை தேச்சு குளிச்சுட்டு வெறும் வயித்துல குடிக்க சொல்லி கொடுத்தாங்க நானும் kudichuttan... Annaikku pondicherry rajiv gandhi hospital ponan anga Dr. Jothi prabhavathi enna check pannittu addmission pottanga நீர்கட்டிக்கு laproscopy pannanga 2016 feb 6 opperation 29 march 2016 மறுபடியும் periods vandhuchi april 29 varala may na pregnant aaittan... 2016 December 20 enaku boy baby porandhan.... 2018 july innoru boy baby... 2020 innoru boy baby.... So i got 3 babies .... Ellarum enna thittanaga indha kaalathula edhukku 3 pasanganu... Enaku யாரெல்லாம் குழந்தை இல்லனு கிண்டலும் கேலியும் பண்ணாங்களோ அவங்களுக்கு பதிலடி கொடுக்கத்தான் ஒண்ணுக்கு 3 புள்ளையா pethu kaamichan.... இதெல்லாம் என் சொல்றேன்னா நமக்கான நேரம் வர வரைக்கும் kathirukkanum... கவல padaithinga சீக்கிரமா நல்ல நியூஸ் சொல்வீங்க don't worry ❤❤❤❤❤❤❤
@sakthi6053
7 ай бұрын
Yenakkuum 3 baby's.
@sathiyadhinesh9342
7 ай бұрын
Sister yanaku marriage agi 4 years malla aguthu unnum baby ella dr. Jothi prabhavathi yaa pakalama nalla pakaragala ,evagala pathium Nan kalvi pato eruka uga message pathathu aprm avaga ketiya pollam nu eruka plz konjam reply pannuga
@vasufriends
7 ай бұрын
Enaku 5 babies... 3 boys 2 girls
@KarthickSaranya-e8d
7 ай бұрын
Super sis
@prakashsamy9934
7 ай бұрын
@@vasufriendsunga age
@பல்சுவைதகவல்கள்
7 ай бұрын
இந்த கஸ்ரடத்த நானும் அனுபவிக்கிறன் 5 வருசமா இப்படி எனக்கு 3தடவை நடந்திருக்கு நம்பிக்கையோடு இறைவனை வேண்டுவோம் கண்டிப்பா கடவுள் கை கொடுப்பார்
@DhivyaDhivya-vc2nu
6 ай бұрын
Nanumtha
@malarsugi
3 ай бұрын
Nanumtha intha month kuda 43 day appuram period akiduchu😞
@sinthumerumeruja4645
7 ай бұрын
Nanum 4இயர் கஷ்டம் பட்டிறுகிகன் இப்போ 8மாதம் கவலை படாதீங்க கிடைக்கும் கடவுள் நம்ம்புங்க ❤
@yaminim8464
7 ай бұрын
எனக்கு நீகசென்னது எல்லா பிப்பிரவரி மாதத்தில் தா நடந்துசி😭😭. நீக அழும்போது எனக்கு ஞாபகம் வந்து அழுந்துட😭 அக்கா. கவலப்படாதிக நமக்கும் குழந்தை பிறக்கும்.
@karthickraja7298
7 ай бұрын
Same pain at one time... But now my wife pregnant... Pray for me
@Aarshan2021
7 ай бұрын
தங்கை உங்கல மாதிரித்தான் நான் 15 வருடம் வருத்தம் அனுபவித்தேன் இந்நியாவில் treatment பார்த்தேன் யேர்மனியில் பார்த்தேன் இலண்டனில் பாரத்தேன் என்னுடய சொந்த ஊர் சிறீலங்கா இப்போ லண்டனில் இருக்குறேன் ஆனால் 3 வருடம் உங்க ஊர்லதான் ivf treatment பார்த்தேன் ஒன்டும் சரி வரல்ல ஆனால் இப்போ normala conceive ஆகி ஒரு ஆண் பிள்ளை பிறந்து இருக்குறார் 3 வயது நீங்கலும் கவலை வேண்டாம் உங்கலுக்கும் பிறக்கும் உங்க வலி எனக்கு புறியுது ஆனால் நான் 25 Marie பன்னி 41 வயதில் குளந்தை பெத்திருக்குறேன் கவலை வேண்டாம் தங்கை ❤❤❤❤❤
@HemanaS-c4z
Ай бұрын
Hi
@vijayamohan8173
7 ай бұрын
கவலைப்படாதீர்கள்.சீக்கிரம் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் மகளே.அழாதேம்மா...நீ அழுவதைப்பார்த்து நானும் அழுது விட்டேன்.
@sahaj777
6 ай бұрын
குழந்தை இயேசு Church ku poi priyer pannunga kandippa kulanthai pakkiyam kidaikkum
En maganukkagavum pray pannunga 12 years Jesus kitta kettu kettu vittuten
@AmutharajAmutharaj
7 ай бұрын
Nee pray pannattum avangaluku papa vanthiduma. Atheppadi...
@shabashaab8275
7 ай бұрын
நானும் பார்க்காத டாக்டர் இல்லை அஞ்சு வருஷமா குழந்தை இல்ல டிரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் எனக்காகவும் எல்லோரும் பிரேயர் பண்ணுங்க இந்த மாசம் கன்ஃபார்ம் ஆகணும் நான் இந்த மாதிரி நிறைய டைம் இந்த வலிகளை நானும் அனுபவிச்சிக்கிறேன் 😢😢😢
@saras.n6298
7 ай бұрын
Enakum Marriage ana 2 month la period thalli pochi pregnancy symptoms Mari irunthuchi apram period achi na um en mela ah thappu solliketan na dha thappu pannetan en papa vanthu iruku atha na dha careless la viten nu apram Evalo yosicha lum stress analum baby nekkathunu en akka lam advice kuduthaga😢 next month ah free ah viten papa varanum nu adhutha month ah positive achi❤ na long traval panna.. first floor vara thanni gan thukkitu vanthan mrng check panna positive Apo dha onu purinchitu God namakunu kuduthagana ena pannalum Adhu nambala vitu pogathu sis❤kandipa papa varum ungaluku❤
எனக்கும் marriage ஆகி 5 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை ஒவ்வொரு மாதமும் இதே மாதிரி தான் நானும் ஏமாந்து போறேன் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயிலுக்கு போயிட்டு நெய் வாங்கிட்டு வந்து சாப்பிட்டுகிட்டு இருக்கோம் அந்த அம்மன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புறேன் Plz எல்லாரும் இந்த மாதம் குழந்தை நிக்கனும்னு எனக்காக வேண்டிக்கோங்க Sis நீங்களும் கவலைப்படாதீங்க அந்த கர்ப்பரட்சாம்பிகை அம்மன நேர்ல போய் பார்க்க முடியலனாலும் அவங்க songs தினமும் நம்பிக்கையோட கேளுங்க நெய் கொரியர் மூலமா வாங்கி சாப்பிடுங்க sis நல்லதே நடக்கும் don't feel be happy ❤
@AnithaAsaithambi
4 ай бұрын
நீங்கள் கவலைப்படாதீங்க எனக்கும் இந்த மாதிரி பிராப்ளம் ரொம்ப வருஷமா இருந்துச்சு பாண்டிச்சேரியில் ஜிப்மர் ஹாஸ்பிடல் வந்து காமிங்க நான் எவ்ளோ பணம் செலவு பண்ணி பெரிய பெரிய ஹாஸ்பிடல் எல்லாம் போய் செலவு பண்ணி பார்த்தேன் எனக்கு எந்த ஒரு இதுவும் குட் நியூஸ் கிடைக்கல பாண்டிச்சேரி ஜிப்மர் ல போயிட்டு இதுக்கான ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்துக்கிட்டேன் நல்ல மரியாதையும் எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க ரெண்டாவது குழந்தைக்கு ஜிப்மர் ல தான் பெட் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். நீங்களும் ஜிப்மர் வந்து பாருங்க உங்களுக்கு நல்ல ஒரு குட் நியூஸ் கிடைக்கும்னு நான் நம்புறேன்
@thivyacatherinagodgift6011
7 ай бұрын
WE WILL PRAY FOR YOU SIS......BY JESUS GRACE WE CONCEIVED AFTER FIVE YEARS.....NOW BY GODS GRACE WE ARE BLESSED WITH TWO KIDS
@r.aswiniraja9951
6 ай бұрын
Amen
@JeyachithraMurugesh
7 ай бұрын
விவேக் அண்ணன் எனக்கு குழந்தை வரம் கிடைத்தால் நான் அடுத்த வருடம் ஐயப்பனுக்கு மாலை அணிவேன் என்று இருவரும் சாமி கும்பிடும் நிச்சயம் நடக்கும் எந்த மாற்றமும் இல்லை
@AjayAjay-ss8ub
7 ай бұрын
கவலை படாதீங்க கடவுள் உங்களுக்கு குழந்தை இருக்கும்❤❤❤
@vaithivaithi3007
7 ай бұрын
கல்யாணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது இன்னும் இந்த கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் இரண்டு பேரும் ஒவ்வொரு மாதமும் 😭😭😭
கவலை படாதீங்க சிஸ்டர் எனக்கும் இது மாரி நடந்து இருக்கு அதுக்கு அப்புறம் நான் கடவுள் நம்புன 4 வருடம் கழத்து நான் pregnant ஆன 7வது மாதம் en குழந்தை பிறந்து 3 மணி நேரம் கழித்து இறந்து விட்டது 😭😭😭 நானும் எதுக்கு இருகொம் nu நெனச்சா இறந்து விடலாம் என்று நினைத்து அழுது இருக்கேன் இப்போ 5 மாதம் கடந்து விட்டது நாங்கள் எங்கள் மனதை தேத்தி கொண்டோம்... நீங்களும் கடவுளை நம்புக உங்களுக்கு கண்டிப்பா குழந்தை தருவார் 😢
@AttitudeGirl-vy4dm
7 ай бұрын
Pin my comment...enaku mrg agi 3 month aguthu..2 month periods varala..na 5 kit vangi check pannita..but negative.. doctor poi patha.. enaku pcos irukunu solitaga...romba alutha😢😢😢😢😢😢veetuku varum pothu aluthukitu vantha...apo na kalrchikai seeds nuts ellamey vangitu vantha ..na pregnant illanu doctor 100% adichi sonnaga..na wait panna porumaya..oru 10 nall bayangarama excercise panna...1000 time kuthicha...papaya mulusa sapta...apoyum periods varala ..marupadiyum hospital pona na pregnant ah irukanu sonnaga.. positive vanthuchu......2 month 75 days apram tha positive vanthuchu..na regular periods.. na advice solra..periods thalli pona tension agathiga..na physical activity panna blood circulation athigamanathala enaku positive kattuchu....ennala namba mudiyala heart beat vanthutu baby ku....baby ku try panra ellarum stress and physical activity iruntha neega pregnant tha ..my advice thank you ❤❤❤
@kushiKushi-jl1wq
7 ай бұрын
Super explain ma
@kathiraikaruppi8610
7 ай бұрын
Acharyama irukku
@Aishu141
7 ай бұрын
❤
@pavimurugeson2896
7 ай бұрын
Super
@priyakutty23108
6 ай бұрын
❤
@SathyaNagaraj2018
7 ай бұрын
Naanum 6 years aa wait pannitu iruken baby kaka ippa 7th year start aaga poguthu but innum enakku baby ila 😭 rompa kashtama irukku 😭 please enakgaka pray pannunga 😢😢 oveoru months wait pannittu iruken 😭
@AnthonySwamy-r9z
6 ай бұрын
Don't worry sister Jesus kita prayer panugey sister Jesus ungluku help panuvangey Dead anavingluku life kudkure Jesus avru neegey Jesus kita nambika vechi pray panugey ungluku paka Jesus Oru baby kudparu
@ajitharavind1707
6 ай бұрын
junck food avoid panuga daily exercise panuga sugar avoid panuga daily sun light niluga foods naraya protein irukumari sapduga fruit and vegetable naraya eduthukoga
@nithyahema3976
7 ай бұрын
அழாதீங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தை வரும் இறைவன் இருக்கான் இன் ஷா அல்லாஹ்
@MomsDiary16
7 ай бұрын
Enakum alugai varathu sister enku 3.5 years baby illa unga feel puriuthu nanum thallipona rombo asai paduvan but 😢ana ipo enaku oru pyan irruka so don't worry
@SivaGuna-qb8vc
7 ай бұрын
Pls sis March 10 SALEM SAMAYAPURAM MAARIYAMMAN KOVILKU POIDU vanga kandipa kulanthai erukum antha kovila paththi you tube search panni paarunga pls ok na yan comments ku oru like podunga pls❤❤❤
@NaveenabharathiRajan-um2di
7 ай бұрын
Don't feel.... Kadavul kudupar.... Thiruchenthur murugan ah vendikonga.. yeanaku major surgery stomach la pannirukanga yeallarum yeanaku kolandhaiyea pirakathunu sonnanga but na nambikaiya vidala ippo 9 month pregnant ah iruka kadavul kandippa kuduppar.....
@mamumamoorthypriya764
3 ай бұрын
கவலைப்பட வேண்டாம் எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை நானும் பலமுறை அந்த வேதனையை பட்டு இருக்கிறேன் ஃபீல் பண்ணாதீங்க சிஸ்டர் உங்களுக்காக நான் ஜீசஸ் கிட்ட பிரேயர் பண்ணி நெக்ஸ்ட் மந்த் நீங்க கன்ஃபார்ம் மெசேஜ் போடுவீங்க என்னை விட உங்களுக்கு சீக்கிரமா கடவுள் கொடுப்பாரு பாத்துக்கிட்டே இருங்க அடுத்த நியூஸ் நீங்க ஹாப்பியா சொல்லுவீங்க என்னுடைய பெயர் பிரியங்கா
@oksutha4377
15 күн бұрын
கவலைபட வேண்டம் எனக்கும் 6வருஷம் ஆகுது நல்லதே நடக்கும் கவலைபட வோண்டம்
@nilamagalseema9968
6 ай бұрын
Mrg agi 3 month la pregnant aney but en pullam enna mari physically challenged a irunthathala 6 month la abortion paniten 24.2.24 la ethir pakatha nerathula vanthan vantha mariye poittan nan patta kashtam en pulla pada koodathunu tha abortion panne 😭😭😭😭
@EfsiSusi
Ай бұрын
Don't feel sister
@Aravinthmanjuofficial
6 ай бұрын
எனக்கு கடவுள் குடுத்தும் 6 மாசதுல எடுத்துகிட்டார்..😭😭 ரொம்பவே கஷ்டமாக இருக்கு என் குழந்தை என்ன விட்டு போய்டுசி 2 மாசம் ஆகுது என்ன விட்டு போய்டான் .🥹😫🥺😖
@tamilSelvamSatheesha
6 ай бұрын
Same Enakum baby abort ahgidhuchi 😢3month baby but ippo illaya antha vellaiyarallum thagamudiyathu
@MANONMANIS-uz4oe
7 ай бұрын
Scan la 1 min laye therinjidum scan pandravangaluku
@Sakthisakthi-d5z
2 ай бұрын
அந்த நம்பிக்கையோடு இருங்க அக்கா நிச்சயம் கடவுள் உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னு ஒரு வழியில் செய்வாரு உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீங்க கடவுளை நம்பி இருங்க அக்கா கவலைப்படாதீங்க அக்கா அண்ணா
@ThalapathyJegadhish
7 ай бұрын
நீங்க முருகன் மேலே நம்பிக்கை வைங்க அக்கா 💯🙏
@Jesuschosencouples
7 ай бұрын
Just 2weeks ago rnakum ipdthan romba ematrana irunchu Jesus kita vendikiten Nichayama sekrama conceive aguvenu yesapa sonanga Unglukum na praywr panuren Sekrama good news soluvenga Yesappa kita vendikonga 😢😢 Naanum enakum good news anathum soluren 😢😢😢
@nithinithi6543
7 ай бұрын
I'm praying for the day tat unga comments sec la elarum congratulations for the baby nu. Soluvanga.. kandipa andha naal varum ngaaa....better ah kedaikanum na wait panrathula thapu ila ❤stay strong akka💋💌
@Study_boost_tamil
7 ай бұрын
Pray for me also❤
@kamukumarb3113
7 ай бұрын
Bro & Sis ரொம்ப Fell பண்ணாதீங்க எனக்கும் 4 அறை வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது அந்த 4 அறை வருடமும் ரொம்ப கஷ்ட்டப்பட்டோம்😢இப்போ அழகான ஆண் குழந்தை கடவுள் கை. விட மாட்டார் உங்களுக்கும் குழந்தை பிறக்கும் Don't feel Be happy😊
@fathimafathima2161
Ай бұрын
கவலைப்படாதீங்க சிஸ்டர் எனக்கும் ஆறு வருஷம் குழந்தை இல்லை இப்ப மூன்று பெண் குழந்தைகள் எனக்கு இருக்காங்க உங்கள மாதிரி கஷ்டத்தை நான் நிறைய அனுபவச்சிருக்கேன் கடைசியா நான் ஒரு ட்ரீட்மென்ட் பண்ண வீட்டு வைத்தியம் தான் அது எனக்கு சக்ஸஸ்ஃபுல் ஆச்சு என் பிரண்டுகளுக்கும் நான் அதை சொன்னேன் பத்து வருஷம் கழிச்சு ரெண்டு பேர் பிரகனண்ட் ஆயிட்டாங்க வாழைப்பூ பச்சை வாழைப்பூ மூணு பகுதியா எடுத்து மூனு நாளைக்கு வெறும் வயித்துல மிக்ஸியில் அடிச்சு பச்சை பால் கலந்து தொடர்ந்து 40 நாள் 40 நாள் மட்டும் இல்ல உங்களுக்கு ஒரு ஆறு மாசம் இல்ல மூணு மாசம் தொடர்ந்து நீங்க வெறும் வயித்துல குடிச்சுகிட்டே வாங்க உங்களுக்கு வவுத்துல இருக்குற கழிவுகளை வெளியேற்றும் நீங்க சீக்கிரம் பிரக்னன்ட் ஆயிடுவீங்க சிஸ்டர் இது உண்மையான சம்பவம் எனக்கு நடந்தது என் பிரண்டு எங்களுக்கு நடந்திருக்கு. நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு நடக்கும்
@rameshmaha-fe1zh
7 ай бұрын
கவலை பாடாதிங்க கடவுள் துணை இருப்பார் சிக்கிரம் உங்களுக்கு குழந்தை பிறக்கும் 🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-zk3se
7 ай бұрын
கவலைப்படாதீங்க எனக்கு அஞ்சு வருஷம் கழிச்சு நான் குழந்தை பிறந்தது அந்த அஞ்சு வருஷத்துல ரொம்ப கவலை நிறைய பேருக்கு ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சொல்றவனும் குழந்தை இல்லன்னா ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதுக்கு எல்லாம் நான் எவ்வளவோ ஃபீல் பண்ணேன் அதெல்லாம் மறக்குற மாதிரி என் ஹஸ்பண்ட் என் பக்கத்துல இருந்தாரு எனக்கு சப்போர்ட் இருந்தாரு குழந்தை அந்த பீலே கொஞ்ச நாள் இல்லாம இருந்து அதுக்கப்புறம் தான் எனக்கு குழந்தை உருவாச்சு சிலவங்களுக்கு ஒரு வருஷம் கழிச்சு பொறுக்கும் சிலவங்களுக்கு கவலைப்படாம இருங்க கூடிய சீக்கிரமா உங்களுக்கு ஒரு குழந்தை வயத்துல வரும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் உங்களுக்கு அடுத்த வருஷம் இல்ல இல்ல ஒரு குழந்தை கையில் இருக்கும் கவலைப்படாம இருங்க காட் பிளஸ் யூ
@dreamcatcher2237
7 ай бұрын
வர வர எல்லாத்தையும்.காசுக்காக KZitem la போட்டு சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க
@venikutty51
7 ай бұрын
💯
@priyasandhiya2424
2 ай бұрын
அக்கா உங்க வலி என்னால புரிஞ்சிக்க முடிகிறது எனக்குக்கும் மேரியாஜ் ஆகி ஒன் இயர் ஆகுது நானும் இந்த வலிய அனுபவச்சிக்கிறான் எனக்கும் இது போல தான் இருந்தது நீங்க கஷ்ட்ட படாதீங்க நீங்க நிச்சயமாக pregnant aguvinga என்னோட வாழ்த்துக்கள் அக்கா
@teja3638
7 ай бұрын
Enaku ippo 30 age 43days thallipochu kit la positive marriage aayi 4 month thyroid irukku thank God
@jeni4794
7 ай бұрын
Enaku marriage aagi 2 years aaguthu ithe mathiri 3 times nadanthu irukku nan romba feel panni azhuthu irukan innum papa illa enakaga prayer pannikonga pls
@MANONMANIS-uz4oe
7 ай бұрын
Enaku 1yr la baby irku aduthu 2 abort panita indha vdo paka kastama irku venumdravangalku kedaika matudhu dont worry
@Sakthisakthi-d5z
2 ай бұрын
கவலைப்படாதீங்க உங்களுக்கு குழந்தை நிச்சயம் கிடைக்கும் அக்கா அண்ணா கடவுளை நம்புங்க நிச்சயம் கடவுள் கைவிட மாட்டார் அண்ணனும் நீங்களும் சீக்கிரம் உங்களுக்குன்னு ஒரு குழந்தை கிடைக்கும் கவலைப்படாதீங்க😢
@sham_t_megha3813
7 ай бұрын
I pray for you guys 🫶🏽 before this year end you’ll get pregnant I’m sure I’ll pray for you everyday ❤️ be happy
@user1224
7 ай бұрын
Hai akka yengaluku kalyanam aagi 3 years aaguthu.... 4 times abortion aagiduchi.... 1 time ectopic pregnancy operation.... Romba veruthutain... Antha pain yennaku romba maruthu pochi... Still we don't have a baby... Hospital poganum nu sonnaley naney na pregnant ah ella nu sollitu vtlaiye erupein.... Romba kastama erukum....so free ya feel pannunga.... Konjam postive ah travel pannunga .... Happy ya erunga.... God will bless u with a beautiful baby....kavala padathinga na eruken...❤
@beequeendyescrafts4249
7 ай бұрын
sis same prblm for me... enkum mrg aagi 4 mnth la ectopic aagi open surgery operation pnanga oru tube rupture aagitu one tube remove pntnga... yllarumea snanga 1 tube la bby thangadunu but 2 mnth la bby form aagitu... ipo enku boy bby iruku bby born aagi 6 mnth aagudu so ectopic naala bby porakadu idulm kidayadu soo panic aagadenga kadavul kudupan unga chat pathadum yn nybgm vnduchi adaan
@fathimaifra9421
7 ай бұрын
don’t worry akka positive ❤ results are coming soon inshallah ❤ I will pray for you
@deepamurugan9272
4 ай бұрын
சிம்டம்ஸ் மட்டும்தான் இருந்தது பிரக்னன்சி கிட் செக் பண்ணும் பொழுது நெகட்டிவ் வந்தது அப்புறம் எப்படி நீங்க ஆசை வளர்க்கலாம் 13:15
@sathiyaramr2083
7 ай бұрын
Enakum marriage agi 5 yr aguthu....no baby...but kandipa murugar tharuvaru nu nambaran😊
@ivalkaviagam6287
7 ай бұрын
You deserve only love kaa ❤ soon you'll get a good news ❤ love you so much 😚
@don_vlog
7 ай бұрын
Sister garbarakshabikai Amman nalla pray pannuga daily 108 times yeluthuga
@MohamedRifan-z4w
2 ай бұрын
sistter aduthe monthe oru kulanthaeye pethuthukk kolluveenge kavelap padatheenge plzz
@soundarpandip3379
16 күн бұрын
நல்லது நடக்கும் தங்கச்சி மனநிம்மதியுடன் இருங்கள்
@SurprisedGazelle-ge6hf
Ай бұрын
இயேசு அப்பா குழந்தை தங்க
@nazeeranaz6184
7 ай бұрын
Pls all r pray for me.... waiting for precious moments....6 years finished....pls frnds
@SurprisedGazelle-ge6hf
Ай бұрын
இயேசு அப்பா. ஆன்டவரே குழந்தை. தங்க அப்பா
@jenitamil8128
3 ай бұрын
Jesus yesuve intha video parthu. Next comment padiga vanthan ivulo perku kazhndai illa nu ellarum nenaikum pothu romba kavalaiya uruku. 😢kadavulo ellarum kum baby varam kudunka🙏✝️
இந்த வலிய😢😢😢 நானும் அனுபவிச்சு இருக்கேன் எனக்கும் குழந்தை இல்லை😭😭
@RajBama-c7k
5 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது எனக்கும் குழந்தை இல்லை ஆனா நீங்க முருகனை கும்பிடுங்கள் சொல்ல வழிகள் எல்லாமே எனக்கு இருக்கு
@christochristy5351
Ай бұрын
ஏன்டா இதெல்லாம் வீடியோ போடறீங்க..போய் ஆக வேண்டிய த பாருங்கடா..
@rajalingamkowsalya3032
7 ай бұрын
Nanum 7years treatment edukure period problem aana marriage aagi 4years aaguthu inum enaku baby ila plz enakaga pray panikonga ithula enga appavum iranthu 1 monththa aaguthu engaluku mattum yen ivlo sothanainu theriyala😢😢😢
@sridevi8961
7 ай бұрын
KZitem la video mattum paakathinga romba confuse agidum
@enithar7291
6 ай бұрын
உங்கள மாதிரி குழந்தைகளுக்காக ஏங்கி தவிக்கும் குழந்தை பெற 🙏 முருகனை வேண்டுகிறேன்
@Elda-kk3ok
24 күн бұрын
கவலைபடாதே சீதா இயேசப்பா கண்டிப்பா உனக்கு குழந்தை தருவார் அடுத்த மாதம் உனக்கு சந்தோசம் கிடைக்கும்
@YuvaSri-z5z
6 ай бұрын
Feel pannathila akka ❤😭😭😭😭anna
@MuthuLakshmi-l8l
Ай бұрын
எனக்கும் அப்படித்தான் பாப்பா எனக்கு மேரேஜ் ஆகி 13 வருஷம் ஆச்சு காத்திருந்து கடைசில எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம் கடைசியில் எங்க வீட்டுக்காரரு உடம்பு சரியில்லாமல் இந்த உலகம் விட்டு போயிட்டாரு யாரும் இல்லாத அனாதையா இருக்கேன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ranithamuthukrishnan7125
16 күн бұрын
😢😢😢😢
@rosalinlilyrania1939
Ай бұрын
சகோதரி கலங்காதீர்கள் கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் யேசப்பா நிச்சயம் உங்களுக்கு அழகான குழந்தையைத் தருவார்
@Aalavai.meenakshisundereswarar
Ай бұрын
கும்பகோணம் அருகில் உள்ள கருவளர்சேரி சென்று வந்தால் மூன்று மாதங்களுக்குள் கரு நிச்சயம்
@InRightPath
7 ай бұрын
Intha vedio va nengale pathu rasichupingalla.. appa super ah act panirukome. Song la pakava add panirukome nu
@sivamanjunath1628
6 ай бұрын
Next time try god bless you don't worry be happy 🧚🧚
@durgaindia-mv1wq
26 күн бұрын
கண்டிப்பா குழந்தை பிறக்கும் அக்கா கவலை படாதீங்க
@sivashankari6036
Ай бұрын
Don't worry sister pray lord Murugan.. ungalukku sure ah baby varum. Enakku marriage agi 15years aguthu now I'm pregnant.so please don't feel
@SivaRaman-ws5kj
2 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது... ஆனால் நாங்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தையை எதிர்பார்க்கவில்லை..ஆனால் ஒரு மாதத்திற்குள் கரு தங்கி ரொம்ப கஷ்டப்பட்டேன்...எல்லாரும் கருவ கலச்சர சொன்னாங்க... ஆனா நான் சரி இருக்கட்டும்னு நினைச்சோம் கடைசில 8 மாசத்துல கால் வலிக்கு விட்டு விழுந்து எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. இப்போ என் பாப்பாவுக்கு ஒரு வயது ஆகப்போகிறது.. சேட்ட.ரொம்ப செய்வா..அதனால திட்டுவேன்..ஆனா இப்பதான் புரியுது குழந்தை இல்லாம எவ்வளவு பேரு கஷ்டப்படுறாங்க...எனக்கு உலகமே அவதான் அவ மட்டும் தான்...சீக்கிரமா எனக்கு குழந்தையை கொடுத்த கடவுளுக்கு ரொம்ப நன்றி....❤😊
Пікірлер: 2,2 М.