கடந்த 5 வருடங்களாக சென்னை கிரோம்பேட்டையை சேர்ந்த சத்தியநாராயணன் அவர்கள் மாடி தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார். பல வகையான செடி, மரங்கள், காய் - கனி ஆகியவற்றை ஆசையுடன் வளர்க்கிறார். தரையில் வளர்க்கப்படும் செடிகளுக்கும் மடியில் வளர்க்கப்படும் செடிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை நமக்கு தெளிவுப்படுத்துகிறார் மற்றும் பயனுள்ள தகவலை நம்முடன் இந்த நிகழ்ச்சியில் பகிரவுள்ளார்.
#TerraceGarden #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Негізгі бет சாதாரண செடிகளுக்கும் மாடியில் வளர்க்கப்படும் செடிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? | Malarum Bhoomi
No video
Пікірлер: 11