மக்களுக்கு வேண்டுகோள்
கோவில்கள் முகவரி எண்களை இலவசமாக அளிக்கிறோம் ஜோதிடர்கள் சித்தர்கள் அருள்வாக்கு சொல்பவர்கள் இவர்களின் எண்களை முகவரியை கட்டண உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இலவசமாக எண்களை அளித்தால் மக்கள் அதை அலட்சியப்படுத்துகிறார் தினமும் ஒரு நாளைக்கு 1700 போன்கால்கள் வருகிறது இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் மேலும் சித்தர்களைப் பற்றியும் ஆன்மிக தகவல்கள் பற்றியும் நீண்ட தூரம் பயணம் செய்து உங்களுக்கு உடனுக்குடன் எடுத்து போடப்படும் எங்களோடு சேர்ந்து நீங்களும் இந்த சேவை கட்டணத்தின் மூலம் புண்ணியத்தை அடையலாம் அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வருகை சித்தர்களின் நேரடி ஒளிபரப்பு பேசக்கூடிய வாய்ப்பு சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம் இது முழுக்க முழுக்க கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே
RAJWEB NEWS 8072013725 any baba temple shoot inform
சோதித்த பாபா Porur SAI LAXMI
Anugraha Sai Baba Temple, karambakkam, Porur
உங்களுக்குத் தெரிந்த திருக்கோவில்கள் அல்லது புனிதத் தலங்கள் இவைகளைப் பற்றி உலகத்தில் இருக்கும் அத்தனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் கும்பாபிஷேகம் யாகம் வழிபாடுகள் கூட்டுப் பிரார்த்தனைகள் போன்ற ஆன்மிகத் தகவல்களை உலகம் முழுவதும் நாங்கள் பரப்ப தயாராக காத்துக் கொண்டிருக்கிறோம் தொடர்புக்கு 80720 13725
அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் motivation நிகழ்ச்சிகளும் நடத்துகிறோம் கடவுள்களின் பிள்ளையாக கருதப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பளித்தார் இறைவனின் அருள் பெறுவீர் இவர்களுக்கு நாம் செய்யும் உதவி கடவுளுக்கே செய்யும் உதவிக்கு சமம் என்கிறார்கள்
#tamilnewschannel
#tamilnewstoday
#tamilnewslive
Негізгі бет சோதித்த பாபா Anugraha Sai Baba Temple, karambakkam, Porur SAI LAXMI
Пікірлер: 2,1 М.