அம்மா தாயே, தமிழில் பேசிதானே காணொளி போடுகிறாய், நீ பூரிக்கு உபயோகிக்கும் பொருளின் பெயர்களை தமிழில் பதிவிட்டிருக்கனும், அதைவிடுத்து ஆங்கிலத்தில் பதிவிட்டால் என்ன அர்த்தம், வெள்ளக்காரனுக்காக பூரி சுட்டு காமிக்கிறீங்க, என்ன பொருள் சேர்த்திருக்காங்க, தெரிஞ்சிக்கலாம்ன்னு பார்த்தால் ஆங்கிலத்தில் இருக்கு, வெறுத்து போயிட்டேன், என் தாய்மொழி தமிழ்தான் எனக்குத் தெரியும்(நான் இப்படி சொன்னது உங்களை வருத்தப்படித்திருக்கும், பொறுத்துகுங்க)👍பூரி நன்றாக வந்திருந்தது பாராட்டுக்கள்💐👌🙌
நான் இந்த மாதிர் பூரி செய்வேன்.ஆனா நான் மசாலா பூரி என்று பெயர் வைத்தேன்.எந்த சமையல் குறிப்பையும் பார்க்காமல் நானே செய்து பார்க்கலாம் என்று செய்தேன்.அது இப்ப டீக்காபூரி என்ற பேரில் யூட்யூபில் வந்து விட்டது.மகிழ்ச்சி.
@vincylydiad9246
29 күн бұрын
Superb 🎉
@sollamudiyathu8134
Ай бұрын
Same bangle
@user-nl8bb7po6q
6 күн бұрын
Akka super akka puri
@yaminimanikandan9728
Ай бұрын
Super ❤
@divyamuthukumar3090
Ай бұрын
Super idea
@jaganjva3728
Ай бұрын
WONDERFULLLLLLL
@user-lp8ky7kp3y
Ай бұрын
Tops mithu shall or overcoat podavum
@SpreadPositivity..
Ай бұрын
Save panniten😂 reference ku use agum
@arasannananbupaiyan860
Ай бұрын
என்ன டா இது காம்பினேஷன் பூரி க்கு தயிர் ஆஹ் 😯 துபாய் பரோட்டா க்கு tea தொட்டு சப்புறாங்க அந்த மாரி இருக்கு இதுலாம் எப்படி இரங்குது 🤔
@suganshome89
Ай бұрын
Suvaithu parthal than theriyum nga...enga vittu sayiru appade irukkum...nga🙌
உங்கள் வீட்டுத் தயிர் பார்ப்பதற்கு அவ்வளவு கெட்டியாக அருமையாக இருக்கிறது.. பாக்கெட் பாலா சகோதரி.. இவ்வளவு கெட்டியாக வருவதற்கு என்ன செய்கிறீர்கள்
@vigneshc3105
Ай бұрын
Pavam😂😂😂😂😂😂😂😂akka
@user-pr3lt1qm7z
Ай бұрын
Nice
@megallamegalla2264
Ай бұрын
Super ma❤❤❤❤❤
@kamakshichinnadurai5697
11 күн бұрын
Are you Maharashtra sis
@sarancutty
Күн бұрын
Chicken gravy recipe try pannunga pls akka
@suganshome89
12 сағат бұрын
Eggterian
@satyavathi-op5zw
23 күн бұрын
nego anna veley pakringo mam
@meenatpr278
Ай бұрын
Neenga enna work panringa
@rockybhai2731
28 күн бұрын
Vera level baby
@ashwinmone8754
Ай бұрын
Hi akka unga video yallama supera yerukku yankku ungala romba pidikkum ungalukku yatha na pasanga akka sollunga ❤❤❤
@sasmisaran
2 күн бұрын
Ivlo poori saptuvingala illa thoora poduvingala
@user-gu6yd9pq2h
Ай бұрын
❤❤❤❤❤❤❤
@user-uz7he9jz7u
15 күн бұрын
neenga chicken mutton sapudrall appram ethukku mutton video podunga mami
@premlekshmi2222
Ай бұрын
Neenga work poreengala akka?? Ena work
@karthicksavarinathan7176
15 күн бұрын
Ithu puriya mixture panra mathi iruku
@keerthanathiru286
Ай бұрын
Which place u r living sis?
@manigiri7728
Ай бұрын
Wowww
@ajyvlogs12
Ай бұрын
👍👍👍👍
@user-yh8ki1ts6t
3 күн бұрын
உங்களைப்போல் வேலைக்கும் சென்று வீட்டிலும் வகைவகையாய் செய்து தரும் மனைவி கிடைப்பதே அரிது! இதில் அம்மா செய்வது போல் இல்லை ரொம்ப அநியாயம் அதிலும் பூரிக்கு இரண்டு சைட் டிஷ்ஷா......ஆ வேலைக்கு போகாமலே உள்ள மனைவிகள் ஸ்விக்குக்கும் ஸொமாட்டோவுக்கும் போகும் காலத்தில்..... உண்மையில் நீங்கள் ஒரு அதிசயம்
@sheilajohn5489
10 күн бұрын
Flour
@saralas2229
Ай бұрын
Akka neenga entha ooru
@PriyaSashtika
Ай бұрын
Yenna work panringa sister
@lrgavanyalalu2398
Ай бұрын
Akka nega north Indiala erudhigalaaaa konjaaa nalll
Пікірлер: 250