சாவகச்சேரி மக்களே உங்கள் உரிமைக்குரலுக்கு நன்றி .😍😍👌👌
@புனிதா-ய4ழ
3 ай бұрын
எங்கள் மருத்துவர் அர்ச்சுனாவிற்கே எங்கள் ஆதரவு ❤❤❤❤
@NandaKumar-xe7gw
3 ай бұрын
விலைபோன மருத்துவம். விலைபோன தமிழர்கள் வாழ்வு.....🌹❤
@King-kw8op
3 ай бұрын
சங்கர், பதிவுக்கு நன்றி. மக்கள் சக்தி மாபெரும் சக்தி👍😍
@reginoldsimion4179
3 ай бұрын
நீதியின் பக்கம் நிற்கும் எம் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்...
@saravanapavannagalingam8275
3 ай бұрын
நன்றி தம்பி சில வைத்தியரால் ஒத்து மொத்த வைத்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்
@srivithyasathanantharasa4413
3 ай бұрын
அண்ணா நல்ல முறையில் நடந்து வருகிறது❤ om Sai ram thunierukumஅர்சுனா அண்ணா நல்ல முறையில் பணியில் தொடரும் ❤❤
@AkhilM-qb2cn
3 ай бұрын
இந்த காணொளியை வெளியிட்ட உங்களுக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏 இதேபோன்று எமது மக்கள் அனைத்து விடயங்களுக்கும் வீதிக்கு இறங்கி போராட வேண்டும்
@surensenthinathan9316
3 ай бұрын
ஊழலுக்கு துணை போகும், தகுதியற்ற இடத்தில் பதவி வகிக்கும் வைத்தியர் கேதீஸ்வரனை பதவி நீக்கம் செய்து ஒரு தகுதியானவரை நியமித்தால் நிறைய பிரச்சனைகள் தீர்ந்து மக்களுக்கு நல்ல சேவைகள் நடக்க வாய்ப்பு உண்டு!
@SkUbt-nq5xf
3 ай бұрын
மக்களுக்கு நன்றிகள்...
@VigneshVlogs96
3 ай бұрын
We give support form tamilnadu
@veeraThamila
3 ай бұрын
மிக்க நன்றி சங்கர் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். அன்னிய சக்திகளின் கொட்டத்தை அடியோடு இல்லாதொழிக்கவேண்டும் முடிந்தளவு விடாது முயலுங்கள். எங்கள் தமிழ் அரசியல்வாதி எமக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் எங்கே போய் பதுக்கியிருக்கிறார்கள்😡😡😡😡😡😡
@NandaKumar-xe7gw
3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@brightsun6537
3 ай бұрын
குளப்பம் பண்ணுகிற வைத்தியர்களை தொழிலை விட்டு அகற்றி…புதிய வைத்தியர்களை அரசாங்கம் நியமிக்கவேண்டும். அல்லது வைத்தியர்கள் தனியார் வைத்தியம் செய்வதை தடுக்கவேண்டும். அப்போது இவர்கள் வைத்தியசாலையில் சரியான வைத்தியம் செய்வார்கள். இப்படிபட்ட வைத்தியர்களின் தனியார் வைத்தயசாலைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்கவேண்டும்
@AbusaliMansoor-hj3pj
3 ай бұрын
மக்கள் போராட்டம் வெல்லட்டும்
@babuganesh4230
3 ай бұрын
கிளிநொச்சி மருத்துவ மனையிலும் இதுவே நடைபெறுகிறது. இந்த கிளிநொச்சி வைத்திய சாலைக்கு வெநாடுகளில் இருந்து பல உபகரணங்களும் உதவிகளும் கிடைக்கப் பெறுகிறது. ஆனாலும் இதேநிலைமயே நீடிக்கிறது. மக்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@vasanthadevisivarajah792
3 ай бұрын
That's100% ture
@kumarbakiya6333
3 ай бұрын
அர்ச்சுனன் என்பதில் அவரின் பெயரிலே வீரம் இருக்கிறது
@slrajahvlog
2 ай бұрын
கேதீஸ்வரன் எல்லாம் ஒரு மருத்துவர் என்று சொல்ல தகுதி அற்றவர்
@thayakaran7540
3 ай бұрын
Docter எங்கள் ஆதரவு உங்களுக்கு முழுமையாக உண்டு
@BhavanyAnthony
3 ай бұрын
Very proud of chavakachery people. 🙏
@AbusaliMansoor-hj3pj
3 ай бұрын
ஒரு நல்ல டாக்டருக்கு நடக்கும் பிரட்சினை பார்க்கும் போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது அரசியல்வாதிகளின் சதியாக இருக்கும்போல நல்லவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை
@sketchesandstrokes6760
3 ай бұрын
Great personality dr
@mithu9478
3 ай бұрын
கவனயீர்ப்பு போராட்டதுக்கு ஏன் இத்தனை போலிஸ்
@bsdiscovery5845
3 ай бұрын
Ellam payan thaan 😅😅😅
@VigneshVlogs96
3 ай бұрын
Need justice for doctor
@ChellamPalam
3 ай бұрын
சிங்களபொலிஸ்க்குவெட்டுங்கடா
@bonifacemanoharan9177
2 ай бұрын
கள்வா்களை கள்வா்கள் காமுறுவா். கள்வா்களை கள்வா்கள் காமுறுவா், காட்டிக்கொடுத்ருக்கு எவ்வளவு பிரச்சனை, இருள் ஆட்சிபுரியும் காலம்,
@lalithakalutotage9791
3 ай бұрын
Hope our President will take necessary action soon as possible without delay.
@KmmNajimudeen
3 ай бұрын
Srilanka president take action please.
@saroja3240
3 ай бұрын
அரசியலில் இதுசாதாரணமா😮😮😮இல்லவே இல்லை எட்டப்பிபெண்கள் அரசியல் செய்தால் உலகம் தாங்காது பிரிட்டனில் அரசியலில் நுழைந்த இலங்கைமுத்துதமிழச்சியிடம் உதவி கேட்க இயலுமா இலங்கை தமிழா😮தமிழர்களின் இந்த நிலைக்கு காரணம் விலைபோனதமிழன் தமிழச்சியேகாரணம்😮 இந்துயதமிழ்வாழ்மக்களே😮
@gopikrishnanponnudurai4315
3 ай бұрын
Only KZitemrs are very happy
@anandili8292
3 ай бұрын
Dr. Archchuna god bless🙏❤
@satheas26
3 ай бұрын
👍
@sarojinisritharan8535
3 ай бұрын
Very proud people
@Arankam-fx5zr
3 ай бұрын
🔥❤
@Sharmila-yp6pr
3 ай бұрын
❤❤
@jeyachandirankanapathippil6522
3 ай бұрын
❤❤🎉🎉
@ulso7904
3 ай бұрын
K S Sankar 🎉🎉🎉🎉🎉🎉 good. Son🎉🎉🎉🎉🎉🎉🎉
@trinedratransportinc
3 ай бұрын
Good job. Keep it up.
@sharankananthan1419
3 ай бұрын
Dr arjuna sera kanela
@sipderman3788
2 ай бұрын
Tamils are being treated like worthless people. People who betrayed the tamil independence for their own statehood are the cause of this problems. Better to have a tamil rule autonomous state where you can live with dignity n pride.
@AplashApilash
3 ай бұрын
𝘈𝘴𝘳𝘴𝘴𝘶𝘯𝘢 𝘥𝘰𝘬𝘵𝘵𝘢𝘵𝘶𝘬𝘬𝘢𝘬𝘢 𝘱𝘰𝘳𝘢𝘥𝘶𝘮 𝘮𝘢𝘬𝘬𝘢𝘭𝘶𝘬𝘬𝘶 𝘵𝘩𝘢𝘯𝘴
@lalithakalutotage9791
3 ай бұрын
Hope our President will take necessary action soon as possible without delay.
Пікірлер: 50