உலகில் மிக பழமையான நூலான தொல்காப்பியத்தில் உள்ள ஒரே இசை பறை மட்டுமே....
@Counselvijay
2 жыл бұрын
பறை இசை என்பது ஒரு மனிதனின் மனநிலை வலி!சந்தோஷம்! ஆகிய இரண்டிலும் உள்ளது
@damodaramkrishnakumar2134
2 жыл бұрын
தோழருக்கு வாழ்த்துக்கள் அவருக்கு தெரிந்த கலையை மற்ற வர்களூக்கு கற்பிக்க வேண்டும்.
@aguilanedugen4066
2 жыл бұрын
ஐயா எங்கு தான் இருக்கிறீங்க சூப்பர் சூப்பர் தொடர்ந்து பேசுங்கள் ஆசான்.
@manoMano-zk9if
2 жыл бұрын
பறையின் வேரைப்பற்றி தெறிவித்த ஜே. கே. மற்றும் அரண் செய் இருவருக்கும் நன்றி
@thanigaimalai9869
2 жыл бұрын
தேவபாஸ்கர் எங்கப்பா தேடி பிடிக்கிறீர்கள் இந்த மாதிரியான கலைஞர்கள்களை நன்றி நண்பரே
@paulrichard5891
2 жыл бұрын
கேட்டவுடன் கையும் காலும் அசைய ஆரம்பிக்கும் ஒரே இசை 🔥🔥🔥
@KumarKumar-zv5pd
2 жыл бұрын
மிகப் பெருமையாகப் பறை இசையை பற்றி பேசி இருக்கீங்க ஒவ்வொரு அடிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது இதுதான் பறை இசை இந்த இசையைக் கேட்கும்போது டான்ஸ் ஆட வேண்டும் என்று தோன்றும்
@kandaihmukunthan3487
2 жыл бұрын
'பேசு' ஜே.கே.ஜெயக்குமார் அவர்களின் நேர்காணலாக சிறப்பான காணொலித் தொகுப்பு. இதனை வழங்கிய 'பேசு' ஜே.கே.ஜெயக்குமார் அவர்களுக்கும் AranSei குழுமத்தினர்க்கு உலகத் தமிழராய் நன்றி தெரிவிக்கிறோம். 'பறை' எமது தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமான கலை அடையாளம். நமது இல்லங்களின் வரவேற்பு அறைகளில் ஓர் அழகியல் இசைக் கருவியாக வைத்து பெருமையுறுவோம்! உலகத் தமிழ்ப் பண்பாட்டு நாளான தமிழர் திருநாளில் ஒன்றிணைந்து மகிழும் கூட்டு நிகழ்வரங்கில் 'பறை' இசை கூட்டிசையாக அமைதல் காலத்தின் அவசியம். தத்தமது இல்லங்களில் இருக்கும் பறைகளை குடும்பமாக எடுத்துவந்து அனைவரும் ஒத்திசைக்கும் 'மக்கள் பறை இசை' அரங்கம் அமைய வேண்டும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என பறை இசையால் ஒன்றிணைந்து மகிழ்வோம்!
@annalganesan
2 жыл бұрын
மிக தெளிவான, அறிவார்ந்த பேச்சு . வாழ்த்துக்கள்
@Insure-for-Life-Health
2 жыл бұрын
செம்ம சகோ, அருமை 🔥🔥🔥👌👌👌👏👏👏
@saitbattery4117
2 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் JK சகோதரே. உங்கள் பறை இசைத் திறமையில் மக்கள் லயிக்கட்டும்.
@thanigaimalai9869
2 жыл бұрын
இந்த கலைஞரின் ஊருக்கு பக்கத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@vadivelusubramanian570
2 жыл бұрын
எங்க பக்கத்து ஊர் தானா வாழ்த்துகள் நண்பா...🔥👍
@vjvinoth566
2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@muthusiluppan6557
2 жыл бұрын
சிறப்பான பதிவு. வரலாற்று உண்மை. வாழ்த்துக்கள்.
@rameshselvaraj
2 жыл бұрын
இந்த சமூகத்தின் கன்னத்தில் அரைந்தாது போல இருந்தது உங்கள் பறை இசை பத்தின விளக்க ஒலி... வாழ்த்துக்கள் தோழர்....
@villagefoodnest6018
2 жыл бұрын
நான் பறையர் அல்ல ஆனால் பறையடிக்க கற்றுக்கொண்டேன் பறை உயிரின் நெறி
மிக அருமை, அற்புதம்,.. அரிய முயற்சி... எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!! Keep it up brother!!
@rameshkarthikgunasekaran5183
2 жыл бұрын
Great interview. Excellent news. Parai Isai I an iconic music for tamil community
@ramachandranramachandran5329
2 жыл бұрын
Nice interview 👌 👍
@tamilarasu9495
2 жыл бұрын
உலகின் முதல் முறையாக வந்த ஒலி எனது இசை🎤🎼🎹🎶 அ தமிழ் அரசு கத்தார்
@hariprabhu755
2 жыл бұрын
Excellent speech anna
@bodhitamilmedia2282
2 жыл бұрын
சிறப்பு
@sudhansubramaniam7621
2 жыл бұрын
சிறப்பு!! வாழ்த்துக்கள்....!!
@RadhaRavi-bu8im
2 ай бұрын
தமிழர்களின் வாழ்வியல் க லை இசை! அதில் தொன்மையானது பரை! இதுவே இன்னிசை வானத்தின் பிறை!
@karupasamykr6752
2 жыл бұрын
ஓங்கி அடிப்பதில் கிழியட்டும் பறைகளல்ல ஜாதியம். சாவுக்கு இசைக்கமாட்டோம் சாராயம் குடித்து இசைக்க மாட்டோம் சாகும் வரை பறையடிப்போம் - ஜாதி சாகும் வரை பறையடிப்போம். ஓங்கி கொட்டுவோம் பறைய ஒழிச்சி கட்டுவோம் ஜாதிய தாங்கி புடிப்போம் கலைய தர தரவென முறிப்போம் ஜாதிய. சாவுக்கு பறைய தொடுவதில்லை சாதிய சாகடிக்காம விடுவதில்லை இறப்புக்கும் இசைக்கவல்ல கருவி பறை இவைகள் புத்தர் கலைக்குழு வின் முழக்கங்களில் சில. "சாப்பறையல்ல போர்ப்பறை" இறப்புக்கு இசைப்பது இழிவல்ல எனும் எழுத்தாளர் எழுதுகோலை வைத்துவிட்டு எதிர் வரும் இறப்புக்கு பறையோடு வருவாரா சாவுக்கு இசைப்பது சத்தியமானது எனும் பேச்சாளர் மேடை விட்டு இறங்கியதும் மேட்டுத்தெரு இறப்புக்கு பறையோடு வருவாரா பிரேதத்தின் முன் இசைப்பது பிரம்மாதம் எனும் ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு முடிந்ததும் பாடையின் முன் வாசிக்க பறையோடு வருவாரா கொட்டும் பனியில் கொளுத்தும் வெயிலில் வெற்றுடம்புடன் வெருங்காலுடன் நீயும் நானும் தான் இசைத்தாடனும். ஆதிக்க வெறிக்கும் ஆல்கஹால் போதைக்கும் நீயும் நானும் தான் வதைபடனும் நாம், நமக்கு பிறகு நம் சந்ததி. தொண்டூழியத்துக்கு ஆள் சேர்க்கும் இவர்களை தொண்டுள்ளத்தோடு அணுகுவோம் தோழமையோடு உணர்த்துவோம். - மணிமாறன் மகிழினி புத்தர் கலைக்குழு
@perinbarajrajamani5587
2 жыл бұрын
Congratulations
@appumabel2504
2 жыл бұрын
பறைஎன்றால், மலையாள மொழியில், சொல்லு, என்று அர்த்தம், இன்றுவரை அவர்கள், அதைதான், பயன்படுத்துகிறார்கள், இவர்களுக்கு சொல்லுபவர்கள், , என்று பொருள், வானசாஸ்திரம், தத்துவம், மற்றும் கல்வி, இவற்றை சொல்லுபவர்கள், இதற்கு மலையாளத்தில், பறை என்று சொல்லுகிறார்கள், மலையாளத்தில் 60 / -வார்த்தைகள், இன்றும், தமிழ் வார்த்தைகள் தான், அன்பு தம்பிக்கு, ஜெய்பீம் வாழ்துக்கள்
யப்பா யாருப்பா கவரு..அவ்வளவு அருமையான மற்றும் புதுத் தகவல்களை கொடுத்துள்ளார்...😂😂😂🔥🔥🔥😍😍😍😍😍👌👌👌👌
@athithan832
2 жыл бұрын
Congratulations bro
@baskaransubramani2097
2 жыл бұрын
நன்றி ஐயா..
@pakirisamipakiri641
2 жыл бұрын
சாவுக்கு அடிக்கவேண்டாம்.
@mekalafashiondesigners4345
2 жыл бұрын
அருமை அருமை ஆதி தமிழனின் இசை பறையிசை.வாழ்த்துக்கள்
@RadhaRavi-bu8im
2 ай бұрын
தொன்மையான இசை பறை! தொல்காப்பிய காவியத்தில் பறை இசை பற்றி தொல்காப்பியர் தமிழர்களின் வாழ்வியல் முறை! என குறிப்பிட்டு உள்ளார்! ஆதியில் பறை இசையே இசை உலகின் பிறை!
@sanusuya6147
Жыл бұрын
பறை இசை பயிற்சி வகுப்பு காணொளி பதிவிடுங்கள் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும். தாழ்வு என்பதை உயர்வு என மாற்ற பயணிக்கும் உங்கள் வாழ்க்கை கலங்கரை விளக்கமாய் அமைய கடவுள் அருள் புரியட்டும். வாழ்க கலை வளர்க உங்கள் பணி.
@Saravanabhms
2 жыл бұрын
Ana superb
@perinbarajrajamani5587
2 жыл бұрын
Supper bro
@ambetkarambetkar5105
2 жыл бұрын
SALUTE...
@rajaamarasamy8848
2 жыл бұрын
Our own music and our own people...needs the support and encouragement of the society
@jessyilaya1717
2 жыл бұрын
பறை .... ஆக்க மட்டும்தான் முடியும்.. அழிக்க முடியாது....
@SKBala..
2 жыл бұрын
என் குல இசை தெய்வம்...
@arivolim6717
2 жыл бұрын
பதிவு அருமை
@jacksonkingk2240
2 жыл бұрын
Excellent outlook. His eloquence and nuance to the details are worthy of appreciation. Looking forward to read his dessertation. Cudos to the team.
@ssubburathinamsubbu9905
2 жыл бұрын
Very good
@prakashsaravanan
2 жыл бұрын
🔥🔥🔥👏👏👏👏
@thirdeye7549
Жыл бұрын
Long live Shivaputran. Namah Shivaya.
@karanchinnathambi2447
2 жыл бұрын
It’s our unique instrument particularly for our Tamil People, it’s an amazing medicinal art, unbelievably we can cure a lot of decease. No need to wait until someone due to use our Athi Tamil instrument hear it in different occasions to boost up your mind set as you need. The science behind Parai music need to investigated. Amazing interview and excellent and clear information. Would be nice if editors add English subtitle to this interview Thank you for fantastic start and for the whole team working on your journey. JK Ayia must be appointed as head of Parai esai research institutions in Tamil Nadu, he has that much of knowledge and experience great sir Please continue your service at least the youngsters to understand the years to come Good work 🙏
@sudhakarpuducherry6988
2 жыл бұрын
Super JK anna 🥰🥰🥰
@theridewarrior6655
Жыл бұрын
Super jk anna ❤️💥✨😎
@shobanaj849
2 жыл бұрын
What about drums used in Army parade? Is it cursed. Try to give awareness about parai art to all including all categories
@ThiruMSwamy
2 жыл бұрын
உலக இசை தமிழ் இசை பரை இசை
@thirdeye7549
Жыл бұрын
Thappu is called DUF in Iran. Plz watch DUF musics in Irani culture. From Iran to Tamilnadu Thappu, Is a cultural identity.
@KumarKumar-zv5pd
2 жыл бұрын
உலகில் முதல் இசை பறை இசை மனிதன் கேட்டு இசை பறை இசை மன்னர்கள் ராஜரீக கேட்டு இசை பறை இசை
all works& jobs were bonded with every category. If a sector depend more on other they would become dependable .In temple culture the musicians of temples must do the work. That was the rule.now we can choose what ever we like.In future the real truth about music culture of our land will be known.
@senthilsaminathank8909
2 жыл бұрын
பார் போற்றும் பறை இசை. தமிழிசையிக்கு உயிர் போன்றது பறை இசை.தொல்காப்பியத்தில் கருப்பொருளாக வைத்திக்கும் இசை பறை இசை.அய் வகை நிலத்திலும், இசைக்கப்பட்ட இசை பறை இசை. என்ன கொடுமை என்றால் பறையர்குடி பறை இசை வாசித்ததற்கான சான்று சங்க இலக்கியத்தில் எங்குமே இல்லை. பிற்காலத்தில், மாற்று இன சமுக மக்கள் பறை இசையை இழிவாக கருதி, தமிழினமான பறையர் குடியை கட்டாய படுத்தி வாசிக்க வைத்திருக்க வேண்டும். சிலர் ஏற்று கொண்டு இருக்கலாம். பலர் எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலை ஏற்று செய்திருக்கலாம். எது எப்படியோ ஆதி இசையை, ஆதி தமிழ் குடி இன்று வரை போற்றி பாதுகாத்து வருவதே, தமிழர்களாகிய நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
@karupasamykr6752
2 жыл бұрын
புத்தர் கலைக்குழு வின் பறை தொடர்பான பதிவுகள். 1. பறையின் கனவு kzitem.info/news/bejne/uaVs33tvj3t3doI 2. சுதந்திர பறை சுற்றுலா kzitem.info/news/bejne/lq93mYKeaqqHgmk 3. பறை மறுப்பு போராளி kzitem.info/news/bejne/x2uarn2jgaOhdoI 4. குறளோடு பறையாடு kzitem.info/news/bejne/up-m1ZWHpKyBnno 5. உலகப்பறை kzitem.info/news/bejne/z4-ZmpqInJ6lh20 6. பன்னாட்டு அளவிலான பறை போட்டி kzitem.info/news/bejne/pWiMy4ZqgZN5f34
@jeevanandham2528
2 жыл бұрын
தளபதி படத்தில் ஒரு பாடலுக்கு முன் பறை இசை வருதா.. அல்லது வேறு இசையா அது..
@mrluk62
2 жыл бұрын
நமது நாட்டில் அனைத்தும் ஜாதியின் அடிப்படையில் தான். ஏன் கடவுளைக்கூட ஜாதியின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். கடவுளில் கூட ஜாதி இருக்கிறது. இவற்றை எல்லாம் உடைத்தெறிந்தால் தான் நமது நாடு முன்னேற்றம் காணமுடியும்.
@govindarajunarayanasamy5193
2 жыл бұрын
Instrument…
@manikanthan4693
2 жыл бұрын
The Parai doesn't bring dignity, respect, wealth or better lifestyle. On the contrary, it has become dis-respect, resentment, humbleness and in-equality. Wby at all dalits sticking to claim right to own Parai. Similarly, do not undertake filth jobs like sewage, sweeping, burial or cremation etc. All these jobs are source of untouchability practice and bringing indignity. The dalits should think about it and the leaders should guide them the right way.
@selvarajumuthu8952
2 жыл бұрын
எல்லோரும் மலம் அள்ளும் செயலை முன்னெடுத்துச் செல்லும் வழியில் வீட்டுக்கு வீடு கழிப்பறை
@shobanaj849
2 жыл бұрын
Why this subject here?
@kumaresankumaresan2561
2 жыл бұрын
மன்னிக்கவும். பரை. நரை யாகி விட்டது.
@xavierrajasekaran4600
2 жыл бұрын
சார் ! இசைஞானி புகழும்,,,பணமும் வந்தபின் உயர்ஜாதிகாரனுடன் அமர்ந்து இருக்கிறார்.அது தவறு.
@rkavitha5826
2 жыл бұрын
இசைஞானி தான் உயர்வானவர்... அவரிடம் திறமை இருப்பதால்தான் உயர் வகுப்பினர் பிடிக்கவில்லை என்றாலும் அவரின் அருகில் இருக்கின்றனர்
@sabeshmanikandan1215
2 жыл бұрын
Yes you are true. Ilayaraja reached his original class. The so called higher cast is encroached that
Пікірлер: 95