உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
@judemervin451
7 ай бұрын
சோகத்தை கூட ஹாப்பியா சொல்ற இந்த குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊❤❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஜோடி😊😊❤❤❤❤❤
@Roopa-i4j
7 ай бұрын
❤😂😢😂 2:41
@jayasundari2180
7 ай бұрын
ஏலே சண்டைய வேண்டாம் லே😢😢 உங்கள அப்படி பாக்க எனக்கு இஷ்டம் இல்லேப்பா😢 எப்பவுமே ஹாப்பியா இருங்க மக்கா🙌🙌♥️
@jayasundari2180
7 ай бұрын
வாங்க வாங்க உங்கள பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம் மக்கா😊😊😊❤❤❤❤❤
@jayakumar3501
7 ай бұрын
கோபம் கூட இவ்வளவு அழகாக சிரிச்சிக்கிட்டே சொல்ற துணை வரமா கெடச்சிருக்கு மாமா😊😊 சண்ட வேணாம் சமாதானம், சமாதானம்😊😊❤❤❤
@VijayaVijaya-v5n
7 ай бұрын
bro and sis உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது மனதிற்கு ஒரு சந்தோஷம் அக்காவின் சிரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது அருமை
@jayasundari2180
7 ай бұрын
ரெண்டு பேரோட முகத்துல சந்தோஷமே இல்லேப்பா😢 அப்படி இருக்காதீங்க😢 என் தங்கச்சிய கலங்க வீடாதீங்கப்பா😢😢 பாவம்பா அவ😢😢
@krishika2760
7 ай бұрын
அக்கா அண்ணன் செம சூப்பர் 4:21
@PazhanimuthuHarshithharnish
7 ай бұрын
சூப்பர் அக்கா.... Crt... டா சொன்னிங்க எந்த பிள்ளை ஆனாலும் நாம பெத்த பிள்ளைனு அக்கறையோட நல்ல புத்திய சொல்லி வழக்கணும் ஆண் பிள்ளைகளை பெத்தா மட்டும் போதாது படிக்க வைக்கணும் வீடு கட்டணும் ❤😊
@shivayanamah2990
7 ай бұрын
ஊடல் கூடல் இரண்டும் வேண்டும். உங்கள் காதல் பொங்கி வழியும். அன்பு பெருகும். நல்லா இருங்க என் செல்ல பொண்ணு. தம்பியும்🥰🥰
ரெண்டு பேரும் எப்பவுமே சிரிச்சிட்டே இருங்க மக்கா😊😊 சண்டைல கூட சமாதானம் பண்ண இப்படி ஒரு மெதட் இருக்கோ😊😅😅😅
@yuvarajayuva3625
6 ай бұрын
My favorite Couple Nice Annan Anni God bless you ❤❤❤❤
@sathiyamoorthi1912
7 ай бұрын
Anna Akka தம்பிகள் இரண்டு பேரும் லவ் மேரேஜ் பன்னிக சம்மதிப்பிங்களா❤❤❤
@June-30-o6
7 ай бұрын
Curd rice with புளி குழம்பு will be tasty santha sister and brother. Expressive couple.
@LathaRameshLathaRamesh-fc7vm
Ай бұрын
vendakkai puil kulambu pidikkum sis ❤❤❤
@Vijayakumari.Vijayakumari.p
7 ай бұрын
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@buvaneshwarankpb260
7 ай бұрын
இரவி அண்ணா என்ன ஆச்சு .. அவங்கள காணோம். எப்பவும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்
@arunvasanthi9228
7 ай бұрын
அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க சாப்டீங்களா புளிக்குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்👌👌👌👌👌 அண்ணா
@mallikeswariravindran7016
7 ай бұрын
Hard work pandravanga nalla thoonga vendiathu must.nalla thoonginathan health nalla irukkum santha.
@SheelaRobert95
7 ай бұрын
கூட சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் super சாந்தா😍
@meenavinodhkumar6711
7 ай бұрын
You tube manorama and nagesh …..nalla combo neenga, santha na unga big fan , raja ungalukkum than…santha confidence in love and ippo varaikum Avanga Marala….. same anbu…. Cinema try pannunga, nalla chance iruku, unga Padam eppo release ……vaalga valamudan🙏
இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் சகோ சகோதரி ❤🎉🎉❤
@user-kt8be2qy4z
7 ай бұрын
Neenga entha ooru
@anbumaha1951
7 ай бұрын
எங்க வீட்ல கருவாட்டு குழம்பு 😊
@Madhesh4550
7 ай бұрын
இந்த ஜோடியை பார்க்க்கும்போது சந்தோஷமாக உள்ளது.சகோதரி எப்போதும் சிரித்த முகத்துடன் உள்ளீர்களே உங்களால் மட்டும் எப்படி முடிகிறது.எங்களுக்கு வாய்த்தது அப்படி இல்லையேம்மா.சகோதரி இது பொறாமை இல்லை
@essenceofall2023
7 ай бұрын
I like you both very very much really you're open heart person ungal azhagana sirippu kollai azhagu i love you da chella kutties great and sweetest couples ❤❤❤😊😊😊
@essenceofall2023
7 ай бұрын
Thanks alot
@jamesmelitaemili435
7 ай бұрын
My favorite puli kulambhu 😊
@SudalaiMani-p5h
7 ай бұрын
இவங்க வீடியோக்காக ஓவரா நடிக்கிறாங்க இவங்க மட்டும் இல்ல வீடியோ போடுற எல்லாரும் அப்படி தான்
@kathersevi4467
7 ай бұрын
Sunday என்ன ஸ்பெஷல் 🥳🥳🥳🥳எங்க வீட்டுலே பருப்பு சாப்பாடு 😞😞😢😢😢😢
@Rama-ex4gc
7 ай бұрын
சூப்பர்
@SasiKumar-m5y
7 ай бұрын
Hai Anna akka ennoda. Name vanidha. Husband. Name. Sasikumar nanga cheeral mudindhu vellachall irukkom . Oru. Hai sollunga.
சில சமயம் ரோஷம் எட்டிபாா்க்கும் தான். பின்பு நாமே பேசம் செய்வோம். வெயிலுக்கு பழையது நல்லது தான் அண்ணா. பாா்த்ததில் மகிழ்ச்சி.
@lakshmidevi169
7 ай бұрын
உங்க இஷ்டத்திற்கு மணி ஒன்னும் நிக்காது தெரியுமோ😂😂😂
@padmavathipadmavathi2328
7 ай бұрын
Ungaloda video pakama eruka matte 🥰👍
@mahrooffawmy4642
7 ай бұрын
enakku unga video romba pudichi
@umarani4676
7 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டால்ல யாருக்கும் பிடிக்காது ❤❤❤❤❤❤
@ManjuManju-xm4my
7 ай бұрын
ராஜா அண்ணா அவங்கள கஸ்டபடுத்தாதிங்க
@jayabaljayabal4927
7 ай бұрын
Hii akka Appadi irukinga Nanthan first comment
@gayathriselv
7 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம். உங்க வீடியோ பார்க்கரப்போலாம் ஒரு உற்சாகம் வருது. மனசு லேசாகுது. சூப்பர்ங்கோய்.... ❤❤❤... அந்த ஏங்கே உங்க பாணில ஒரு முறை வீடியோல சொல்லுங்க அண்ணி.... அந்த ஏங்கே ஓட மிக பெரிய விசிறி நான்... 😍😍😍 - அன்புடன் காயத்ரி செல்வராஜ், சென்னை.
@MurugananthamMurugananth-lo6rf
13 күн бұрын
ராஜா அண்ணா அக்கா நலமா
@SyedaliSyedali-be8si
7 ай бұрын
சவ்ன்ட் இல்ல
@panchukutti7201
7 ай бұрын
😅
@thenmozhiraj
7 ай бұрын
Sanda poda kudathunu sollala aana udane pesidanum
@MurugananthamMurugananth-lo6rf
Ай бұрын
Your so cute 🙏👌👌👌
@rafthome1054
7 ай бұрын
Ravi anna kuda sandai ya...enna aachi..solungea
@MasilaMani-sn7kc
7 ай бұрын
Same to you
@amalababu290
7 ай бұрын
So sweet shanta
@kalai-yh2iy
7 ай бұрын
Super akka and mama ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thawamanyarivanan4912
7 ай бұрын
Unggal iruvarin video vai paarkkamal enakku tuukkam varathu .... Malaysia
@muzammilsameeha1816
7 ай бұрын
Home tour podunga akka
@amalababu290
7 ай бұрын
Don't fight with my sister
@srikumarrajakumar8643
7 ай бұрын
Super akka and anna
@vinothinig1342
7 ай бұрын
Good morning anna, anni
@deepavetriselvan7153
7 ай бұрын
Kannu patra poguthu suthi podunga anna
@buds2009
7 ай бұрын
Lipstick podama neenga vela seitamattingala
@m.archanam.archana5329
7 ай бұрын
Hi akka anna happya irrunga🎉💕💕💞💞
@tharadharmaraj5915
7 ай бұрын
Brother don't fight with your wife Shantha sis is god gift for you raja brother Be happy god bless you all
Пікірлер: 145