Sir u r genius, my own brother இந்த ஜாதகம் போலவே சேர்க்கை 20 நாட்கள் முந்தி பிறந்தவர் இன்னும் திருமணமாகவில்லை, 19.02.1992 தனுசு லக்கினம்...
@jayasudhavlogs8632
Жыл бұрын
I am ur fan sir... 💖🤩🤩
@jashok009
4 ай бұрын
சிவ ராஜயோகம் உள்ளது
@rajwari2149
Жыл бұрын
Super sir...
@KanagaDurga-rg8sf
2 ай бұрын
Sir , en magalugu laknathil eruthu 5 ill sani, sevvai,sukran serkai erugu ethe palan thana solluga pls....veru ethum palan eruga...
@shanmugasundaramnatesan9192
Жыл бұрын
வணக்கம் சார்.தசா நாதன் சந்திரன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்று 7ல் இருப்பது தோஷம் ஆனால் தொழிலுக்கு 7ல் இருப்பது தோஷம் இல்லை. என்பது ஏன் சார்,விளங்கவில்லை சார். ஒரு செயலுக்கு உகந்த தசா புத்தியை தேர்வு செய்வது எப்படி சார். ஏனெனில் இந்த ஜாதகத்தில் சந்திர தசை முதல் திருமணத்தை முறித்தது. அதே சந்திர தசை சூரியன் அல்லது செவ்வாய் புத்தியில் இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்கிறது. 11ம் பாவத்துக்கு சந்திரன் விரயாதிபதி ஆவார்.இந்த தசை எப்படி 2வது திருமணத்தை நடத்தும். விளக்கம் கோருகிறேன் சார். 9 12ம் அதிபதி 6ல் நீச்சம் பெறுவது எவ்விதம் யோகம் தரும் சார்.
@thiru7743
Жыл бұрын
நீச கிரகம், அம்சத்தில் உச்சமடைந்தால் என்ன பலன்? Sir
@pvastro9126
Жыл бұрын
கிரகம் வலிமை இழக்கவில்லை என்று அர்த்தம்
@thiru7743
Жыл бұрын
@@pvastro9126 thank you sir, அம்சத்தில் உச்சமடைந்த கிரகத்தின் வீட்டில் உள்ள கிரகங்களுக்கு, நீசன் வீட்டில் அமர்ந்த கிரகங்கள் என்ற பெயர் நீங்குமா? அதாவது அவையும் வலிமை பெறுமா? இன்னொரு கேள்வி sir நீச கிரகம் அம்சத்தில் உச்சமடைந்தால் அதன் பலமென்பது நட்பு, ஆட்சி, மூலத்திரிகோணம் இவ்வாறான வலிமைகளில் எதற்கு அண்மையாக இருக்கும்..
Пікірлер: 14