#sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #kanni #kanni2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam
sani vakra peyarchi 2024 kanni: palankal, pariharnkal,|Acharya Harish Raman
பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடை பெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
பொது பலன்கள்:
சனி வக்கிரமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நடச்சத்திரத்துக்கு போகிறது என்றும், வக்ரம் என்றால் என்ன ? என்று விளக்கம் கூறுகிறார் !
சனி வக்கிரம் அடையும் போது , கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதயம் நோக்கி போகிறது என்றும் மீண்டும் பூரட்டாதி நட்சத்திரம் வந்து அடையும் என்று சொல்கிறார் !
சனி கும்ப ராசியில் நடக்கும் போது , பெரிய அரசியல்வாதிகளின் பதவி பறி போகும், ரயில் விபத்து நடக்கும் என்றும் சொல்கிறார் !
சனி பகவான் பலன்கள் பற்றி விரிவாக சொல்கிறார் !
எந்தெந்த இடத்தில் சனி பகவான் இருக்கும் போது நல்ல பலன்கள் தருவார் , எந்தெந்த இடத்தில் இருக்கும் போது கெட்ட பலன்கள் தருவார்! என்று சொல்கிறார் !
கன்னி ராசி பலன்கள்:
கன்னி ராசி நேயர்களுக்கு , லக்கினத்தில் கேது , 7ம் இடத்தில் ராகு இருப்பதால் , எந்த பிரச்சனையும் இல்லை !
மன சஞ்சலத்தில் இருந்து வெளியே வந்து கொண்டுருக்கிறீர்கள் !
சனி 6ம் பாவத்தில் இருப்பதால் வேலை சிறந்து விளங்குவீர்கள் என்று சொல்கிறார் !
மாதாந்திர சம்பள வேலை காரர்களுக்கு , வேலை நிரந்தரம் ஆகும் !
வீட்டு வேலை நடக்கும் , விட்டு போன வேலை கிடைக்கும் !
பிரச்சினைகள் சரியாகும் !
உங்கள் எதிரிகள் உங்களை பார்த்து பயப்படுவார்கள் !
உறவில் உள்ள பிரச்சினை தீரும் !
முழுக்க முழுக்க வேலையில் கவனமாக இருப்பீர்கள் !
மாணவர்களுக்கு நீட் மாதிரியான தேர்வில் வெற்றி அடைவீர்கள் என்று சொல்கிறார் !
நல்ல விமோசனம் கிடைக்கும் !
உங்களுக்கு 80% மதிப்பெண்கள் என்று சொல்கிறார் !
பரிகாரம்:
மருந்து , மாத்திரை , இல்லாத முதியோர்களுக்கு உதவி செய்யலாம் என்று சொல்கிறார்
சனி வக்ர பெயர்ச்சி, ஜோதிடம், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், 2024, பலன்கள், கன்னி ராசி, வேலை, பணம், திருமணம், கல்வி, பரிகாரம், தமிழ் ஜோதிடம், ஆன்மீகம், சனி பகவான்,kanni rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,kadaga rasi,kanni rasi,jackpat,job,happy
--------------------------------------------------------------------------------------------------------
சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
மேஷம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
ரிஷபம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மிதுனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கடகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
சிம்மம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கன்னி - • சனி வக்ர பெயர்ச்சி 202...
துலாம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
விருச்சிகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
தனுசு - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மகரம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
கும்பம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
மீனம் - / 1y7bc
-------------------------------------------------------------------------------------------------------------------------------
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
**********************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzitem.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...
Негізгі бет சனி வக்ர பெயர்ச்சி 2024 : கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்
Пікірлер: 14