சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
இந்த விரதம் எப்படி வந்தது? இதனைக் கடைப்பிடிக்கும் முறை எப்படி? இதனைக் கடைப்பிடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தெளிவாக தந்துள்ளார்.
அனைவரும் பார்த்து பயனடையுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.
ஆத்ம ஞான மையம்
Негізгі бет சங்கடஹர சதுர்த்தி விரத முறை| Sangadahara sathurthi viratham | சங்கட ஹர சதுர்த்தி
Пікірлер: 642