🌺ஸ்ரீ வலம்புரி சோழ விநாயகர் திருவடிகள் போற்றி 🌺
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 8 ம் தேதி (24-7-2024) புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு மேல் நமது ஸ்ரீ வாரி கார்டன்-ல் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சோழ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மஹா தீபாராதனை நடைபெற்றது .
🌺இந்த மாத பூஜையின் கட்டளைதாரர் P. மணிவாசகம் அவர்கள் ஆண்டிப்பட்டிகோட்டை 🙏
🌺 பூஜை முடிந்த பிறகு அன்னதானம் நடைபெறும்.
🌺 நமது ஆலயம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் டோல் பிளாசா அருகில் ஸ்ரீ வாரி கார்டனில் அமைந்துள்ளது.
Негізгі бет சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சோழப்பிள்ளையார் ஆலயத்தில் ஹோமம், அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது
Пікірлер