கலைமாமணி கலாரத்ணா இண்ணிசைவேந்தர்கள் கவிஞர் வழங்கிய தேவரின் டாக்டர் சங்கர் கணேஷ் தேவ காணத்தில் எல்லாபாடல்களும் சூப்பர் ஹிட் சங்கர் கணேஷ் பரமரசிகன்
@p.raamansalai1053
3 жыл бұрын
ggHjw64.xn
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
Жыл бұрын
அனைத்து பாடல்களையும் கேட்கிடே..இருக்கலாம் அருமையான பதிவு ...
@ramasamyu5935
2 жыл бұрын
சினிமாவில் முத்திரை பதித்த பாடல்கள் அனைத்தும் சூப்பர். இசைஅரசன் சங்கர் கனேஷ்👍👍👍👍
@subhasri-gs2bi
Жыл бұрын
All Good. Songs R,Purushottaman Papparm bakkam
@Dinesh-ip2dx
Жыл бұрын
இளையராஜா என்பவன் இதோ போன்ற அற்புதமான இசையமைப்பாளர்களை வளர விட villai
@narayanajothi5351
Жыл бұрын
இசைரசிகரின் தவறான பார்வை சார்.இதுமிகவும் தவறான விமர்சனம்.இந்தபாடலைப்போன்ற மிக அருமையான நாம் நேசிக்கின்ற பாடல்களை விரும்பாதவர்களும் உண்டல்லவா.
@Dinesh-ip2dx
Жыл бұрын
@@narayanajothi5351 நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்
@SampathK-qu1js
Жыл бұрын
@@Dinesh-ip2dx rrdrd
@NanJeeva-lh3jo
3 ай бұрын
மிகவும் துக்கமான உண்மை. அவர் மனசு ஒரு தீய்ந்துபோன பன்னு சார்.
@ponvanathiponvanathi4350
2 жыл бұрын
அருமையான இசையில் பாடல்கள் ;..!கிராமத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார் சங்கர் கணேஷ். 👍🏻🙏🏻💐
@emelumalai6585
2 жыл бұрын
Wuyulpkuukljhjljteenirayky5mr
@vigneshr8303
2 жыл бұрын
நன்று
@pichamuthumuthu1359
3 ай бұрын
பாடல்கள் சூபர்
@thulasiramanraman957
Жыл бұрын
தமிழ் சினிமாவில் தனக்கென தனிமுத்திரை பதித்த இசை வள்ளல்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் உங்கள் புகழ்.
@ramyaramya1809
Жыл бұрын
😊😊😊ஃஃ
@SelvamGovindharaj-ic2il
Жыл бұрын
TV TV n. C
@SowmiyaSowmi-ms4yw
8 ай бұрын
@MuniSelvam-fv1kl
4 ай бұрын
Op die the day I guess 😅 of my oo 8:56 o 9:04 of our lives on the oo@@ramyaramya1809
@RameshV-iy7rd
Жыл бұрын
தூய்மையான தமிழ் வார்த்தைகள் மிக இனிமையான பாடல்கள். நெடுநேரம். தூங்கவில்லை
@karthikv7955
5 ай бұрын
Ug
@samuthiramarunmozhi4872
2 жыл бұрын
முன்பு இந்த பாடல் இசை இளையராஜா என்று நினைத்து இருந்தேன்.சங்கர்கணேஷ் இசைக்கு அன்று நான் ரசிகன்.ஏனென்றால் வயல் வெளிகளில் ரேடியோவில் பாடல் கேட்டு ரசித்தவன்.
@seenukanna3613
2 жыл бұрын
அய 774%4%#74#11🙁 ய அஆ அ"ஆஅஆஞ"ஞஆஞஆஞஆ௹ஆஞஸஆ௹ Swipe left or right to deleteLong press to edit & lock
@seenukanna3613
2 жыл бұрын
நாடு🔯😊🔯🙁🙁🏠😇🐩🐱😇😊
@varsha3006
4 жыл бұрын
தேனினும் இனிய தெம்மாங்கு பாடல்கள் அருமை
@araviovi3620
4 жыл бұрын
Hi
@ekaruppusamy9279
2 жыл бұрын
சித்தர் ஸ்ரீ
@RanjithAnnamalai-j2f
6 ай бұрын
Aq ji @@araviovi3620
@Jeeva-ql1sc
4 ай бұрын
பழைய தெம்மாங்கு பாடல் அனைத்தும் சூப்பரோ சூப்பர் ஐயா மனதை வருடிய சூப்பர் படல்கள் வாழ்த்துகள்
அனைத்து பாடல்களும் எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது சூப்பர் அருமை
@muthumani4782
2 жыл бұрын
Super songs
@kselvam3905
2 жыл бұрын
க்ஷ
@NatesanRamsamy
8 ай бұрын
@@muthumani4782e
@Jeganadhan-oz5mz
8 ай бұрын
Oo ni .🎉😊 mo by
@kuzhalezhinia1388
8 ай бұрын
Was p
@munusamy5157
Жыл бұрын
ஆல மரத்து கிளி மிகவும் அருமை
@nivascr754
4 жыл бұрын
கிட்டத்தட்ட அருமை யானா பாடல்களை, நல்ல உற்சாக பாடல்களை வழங்கிய உங்களுக்கு கொடி நன்றிகள்
@prapra8534
2 жыл бұрын
L
@KarthikSowndharya
Жыл бұрын
Super sir
@rajaniliyoor5132
4 жыл бұрын
செப்பு குடம் தூக்கி போற செல்லமா மிகவும் பிடித்த பாடல்
@sridhardeepasridhardeepa5111
3 жыл бұрын
.
@sankarsankar1132
3 жыл бұрын
அதுஎன்னபடம்
@vijayabharathi601
4 ай бұрын
ஒத்தையடி பாதையிலே
@latharajan2407
Жыл бұрын
Very good selection of songs ❤❤❤❤
@sksekar4036
5 ай бұрын
மச்சான்மார்களும் கொழுந்திமார்களும் கேட்டு ரசிக்க வேண்டிய பாடல்கள்.
@pichamuthumuthu1359
3 ай бұрын
பாடல்கள் சூப்பர்
@gowrishankarh8855
11 ай бұрын
எழுதிய எழுத்துக்கள் காதில் கேட்காதவண்ணம் இதயதியில் சூரி கத்தி இறங்கிய பண்ணி போல கத்துவத்தைத்தான் இன்றய சினிமா பாடல் என்கிறார்கள் அதையும் திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கிறார்கள் மெலோடி என்னு ஒரு வார்தை உண்டு ஆனால் அதனையும் சூரி கத்தி இறங்கிய பண்ணி போலவே இருக்கவேணும் என்கிறார்கள் என்ன கருமமோ பாடலென்றால் வார்த்தைக்கு சரியான இடம் மிகச்சரியான உணர்வில் பாடவேண்டும், உதாரணம் அன்னக்கிளி உன்ன தேடுதே பருத்தி எடுக்கையில் என்ன.. ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி.. காதலின் தீபம் ஒன்று.. இதயம் ஒரு கோவில் அதில். .. பாடு நிலாவே தேன் கவிதை.. நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட.. மலரே மௌனமா மௌனமே.. என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா.. பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்.. மீனம்மா அதி காலையிலும்.. நதியே நதியே காதல் நதியே நீயும் பென்தானே.. காதல் வெண்ணிலா கையில் சேருமா.. மேகமாய் வந்து போகிறேன் தொடு தோடு எனவே வானவில் என்னை இன்னிசை பாடிவரும்... ஏப்ரல் மாதத்தில் ஓரத்தை ஜாமத்தில் இந்த மாதிரி பாடல்கள் இன்னும் பல வருஷம் வாழும்
Пікірлер: 325