எளிமையான உணவு சமைப்பதில் லண்டன் தமிழச்சியை அடிச்சிக்க முடியாது 💐💐💐💐💐
@suriyatanishya7498
3 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா. லெமன் ரைஸ் நகர மீன் குழம்பு அடிபொழி அய்யோ நாவில் எச்சில் உருது அக்கா. கண்களால் சாப்பிட்டோம்., 🤤🤤🤤👌👌👌🙏🙏
@kendraarul1912
3 жыл бұрын
நாளை லீவு நாள் என்ன சமையல் என்று நினைக்கும் போது உங்கள் லெமன் சாதம் மீன் குழம்பு and மீன் பொரியல் பார்க்க மிகவும் சுவையாக இருந்தது. அதை விட நீங்கள் இருவரும் ரசித்து ருசித்து பேசி சாப்பிட்ட விதம் மிகவும் அருமை. நன்றி
@harshanvishal8719
3 жыл бұрын
உங்கள பாத்ததும் எங்களுக்கும் energy வந்துருது அக்கா
@aadithyakrishna5719
3 жыл бұрын
பந்தா இல்லாத எனது அக்காவுக்கும் அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்...
@star_star2
3 жыл бұрын
S
@lakshmipadmanaban6073
3 жыл бұрын
Enna Akka anna mathiri Neeingalum sema cute ah irukinga Made for each other
@ranjitviswambaran9386
3 жыл бұрын
What a bold person... Love your positiveness......
அக்கா நீங்க சாப்பிட்டதை பார்த்தா எங்களுக்கு ஆசையாக இருக்கிறது 🙏🙏👍👍👍
@helengunaseelan2821
3 ай бұрын
Mohala meen kulambuvery correct prepared.good and super
@hirthikdarni9231
3 жыл бұрын
I like lemon rice neenka sapturathai paartha vaai ooruthu sis
@mariya9876
3 жыл бұрын
This is the first time I am seeing a some one eating lemon rice with fish. Any way Akka rocks
@vanithasathiy5899
3 жыл бұрын
Super super உங்களின். இருவரின் பேச்சு கேட்டால் எங்களுக்கு Energy Drink மாதிரி இருக்கு❤️❤️ 🌷 உண்மையான பேச்சு சாப்பாட்டை பார்தால் வாய் ஊருது. 😋
@jewels9241
3 жыл бұрын
Wow Doc-! Such a great demeanour in the kitchen just imagine your demeanour as a Doc at work must be loved by all your patients!! Wonderful Mouthwatering luv from Seattle WA..Great cooking!!
@vijayadharmaraj1793
3 жыл бұрын
அடி பொழி அக்கா. சூப்பர்.
@aadithyakrishna5719
3 жыл бұрын
அக்கா நீங்களும் அண்ணச்சியும் பழச மறக்காம பேசுரது அனைவருக்கும் எடுத்துக்காட்டு...
@raindroptutions1601
3 жыл бұрын
First time seeing someone eating fish curry n lemon rice very unique idea sis. Keep going
@silambysubramaniam4904
3 жыл бұрын
I always enjoy watching yr videos all the way from Bangalore, India !!!! I truly love yr cooking in between with extra jokes of yr husband !!!!!
@merum3634
3 жыл бұрын
மீன் குழம்பு வைக்க அரைத்த மசாலா வாயில் உமிழ்நீர் வேகமாக சுரக்கிறது. எலுமிச்சை சாதம் ம்ம்ம்ம் செம. சாதனத்தின் அளவு 4 பேருக்கும் போதுமானது போல் தெரியவில்லையே. அண்ணாச்சி பழைய நினைவுகளை சொல்லும் போது அப்படியே அந்த வயதுக்கு மாறி ரசித்து சொல்லும் போது எங்களுக்கும் அந்த moment கண் முன்னே தெரிகிறது. செம. வாழ்த்துக்கள்.
@subashbose1011
3 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா மீன் கொழம்பு and வறுவல், எனக்கு எலுமிச்சை சாதம் பிடிக்காது, but கண்டிப்பா இது மாரி பாக்கும்போது சாப்புடணும்னு தோணுது கண்டிப்பா சாப்புடுறேன் செய்து.... அன்னாச்சு பலபேரோட என்னாங்களின் வெளிப்பாடு தான் நீங்க இன்னைக்கு பேசியது மிகவும் அருமை.... நாம வாழ்ந்த காலங்களை பாக்குறது எவ்ளோ அருமையான ஒன்று அருமை அருமை....நன்றி 🙏...
@LONDONTHAMIZHACHI
3 жыл бұрын
Thanks ma
@manoranjitham101
3 жыл бұрын
என்னவோ..... என்னவோ பிடிச்சிருக்கு......,, ரொம்பத்தான்...... ரொம்பத்தான் பிடிச்சிருக்கு....... வித்தியாசமான dish.... அதுல ... அந்த ...உணர்வோட ருசிச்சு சாப்பிடறப்ப..... No words'டா. Made for each other ..Jodiப் பொருத்தம் "அடி பொளி". +++ Anto & அந்த Smart மூத்த மகன் Gifts from God. Beautiful family. என்னவோ.... என்னவோ..... பிடிச்சிருக்கு. ஒங்க யதார்த்தம் ரொம்பவும் .... ரொம்பவும் ..... பிடிச்சிருக்கு.
எலுமிச்சை சாதமும் சங்கரா மீன் குழம்பும் super combination sister 👍👍👍
@sujishalom9909
3 жыл бұрын
அக்கா நீங்க லண்டன்ல இருந்து வீடியோ போடும் போது எனக்கு லண்டன் முழுவதும் சுத்தி பார்த்த திருப்த்தி இருக்கு உங்க பேச்சில ஏதோ வசிகரம் வச்சி இருக்காரு ஆண்டவர். எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது . உங்க முகத்த பார்த்தாலே ஏதோ சந்தோஷம் அக்கா ஒரு நாள் unclela cook panna sollunga நீங்க வீடியோ எடுங்க அக்கா இதே மகிழ்ச்சியோட நீங்க எப்பவும் இருக்கனும்❤❤❤❤❤
@mathialaganchelliah2261
3 жыл бұрын
மிக மிக ரசித்து சாப்பிடுறீங்க சகோதரி அதுதான் ருசியின் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது இருவரும் நல்ல உரையாடல் பன்னுறீங்க சூப்பர் 👍❤👍
@saraswathysubramaniam4161
3 жыл бұрын
Subi sis & Charles bro, please continue sharing more stories & memories of your life in India; simply love hearing them.
@sivaranjani1126
3 жыл бұрын
What a combination wow akka solrapovey sapdanum thonuthu
@harinikumar1874
3 жыл бұрын
hi, you are a such a delight to watch. your way of speaking, your sense of humor is truly a treat. God Bless you and your family, Keep smiling and keep up your great work.
@alin_the_craze749
3 жыл бұрын
எலுமிச்சை சாதம் மீன்குழம்பு அறுமைஉங்கள் இருவரின் சிரிப்பு அதைவிட சிறப்பு மகளே
@evachettey1956
3 жыл бұрын
You are truely to be admired sis..great soul..best cook..full of life and positivity..annachi is full of fun 😂😂😂..you both are awesome..love from South Africa
@shakila7518
3 жыл бұрын
லண்டன் இருந்து அச்சுஅசல் தமிழ் மணம் கமழும் எலுமிச்சை சாதம், மீன் வறுவல்,மீன்குழம்பு என்ன அசத்தல்,Super sis
@megalajoseph9089
3 жыл бұрын
Yesappa yesappa unggaluku rombe nandri yendru serthukkondal innum inimaiyai irukkume.. how is your makkal.( sons ). Again mouth watering. I tried meen varuval n nandu rasam. Realy super. My daugther enjoyed meen varuval. Tq sis n brother.
@LONDONTHAMIZHACHI
3 жыл бұрын
Thanks ma
@subbulakshmi1027
3 жыл бұрын
Sukku milagu thippli adimaduram sitharathhai tea pottu kudikavum. Nava thania kanji puttu idiyappam sappidavum ungal jilani &mixer super adill konjam aval caruthu podalam
@joelsingh1818
3 жыл бұрын
Recent a than unga video pathan enaku romba pudichruku...nenka pasurathu vara level sis..annachi voice super... kalaikurinka renduparum
@ezhiljayaseelan5643
3 жыл бұрын
மிக அருமை உங்கள் சமயல் மற்றும் உங்கள் நாகர்கோவில் பேச்சு வழங்கு .உங்கள் நலம் விரும்பி துபாயிலிருந்து....👍👍❤❤❤👍👍
@vansanthivasantha8866
3 жыл бұрын
வெளிச்ச என்கிற மீன் இருக்கிறது ஏரியில் பிடிப்பார்கள் நல்ல சுவையான மீன்
@Stella_angeline
3 жыл бұрын
Arumai thulikuda perumai ellai.god bless your family👍💐
அக்கா வணக்கம் சங்கரா🐟 உடன் 🍋🍚 சூப்பர் எங்கள் வீட்டில் வாலை🐟.🦀கிரேவி இப்ப தான் சமையல் முடித்தவுடன் வீடியோ பார்க்க வந்தேன் இங்கேயும் 🐟. எங்கள் வீட்டில் இட்லி.ஓமத்திரம் இப்பவும் அத தான் பயன்படுத்துகிறோம் ஓமம் தமிழ் மருந்து கடைகள் வாங்கி மழை தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி வச்சுக்கிட்டா வருட கணக்குகள் வச்சுக்கலாம் அத்தான் மீன் சாப்பிடவில்லை உங்களுக்கு நல்லா உதவி பண்றாங்க எனக்கு என் மகன் ஆண்டன் வயது எனக்கு உதவி செய்வான் அத்தான் வடிவேலு காமெடி சீன் கரெக்ட் டைம் க்கு அருமை 😀😀😀
@LONDONTHAMIZHACHI
3 жыл бұрын
Thanks ma
@ramyasethu9887
3 жыл бұрын
Unmai pesurenga arumaiya Samayal super madam
@mathavanarcher0014
2 жыл бұрын
லெமன் சாப்பாடும் மீன்பொரியல் மீன்குழம்பு ஆ ஆ ஆ சூப்பரோ சூப்பர் அக்கா அண்ணன் அருமை எங்களுக்கும் சாப்பிட்ட மாதிரி திருப்தி கிடைத்தது ஆண்டவருக்கே நன்றி
@vickykuttyvicky4252
3 жыл бұрын
Nega prepare panuna Samathi senju enga family ku kudutha sema flavourful ah iruchu so epovum adha pana soldrga akka and annachi tq God blessed ur family
@dowhatulove5054
3 жыл бұрын
Recently subscribed n continuously watching all videos.... ena azhaga tamizh pesuringa.....
My dear anbu thangachi Our LORD GOD the everloving n everlasting almighty has blessed thousandfold. Everything is possible in HIS presence.There is none else like our God.Super lemonrice n fishfry combination .U prepare all the dishes with our traditional way.Sir HIS mercy is always upon U.
Neenga renduperum perfect pair akka... level marinathum ellarum old life ah maranthuduvanga but neenga super 👍🏻.. and usually i dnt like fish but neenga sapadratha pakkumpothu fish sapdanum nu asaya irukku.. all the best guys 👍🏻👍🏻
@rajakrajak1698
2 жыл бұрын
அண்ணாவுடைய காமெடி சூப்பரா irukku
@lakshmib4709
3 жыл бұрын
Mam ungaluda samayalaveda ennakku ungala pedicherukku nann tiruvallur district ennuda pesuvengala..
@selvakumartamil273
Жыл бұрын
Annachi nanum neikkarabatti gruvappa school tha palani
@vishnumayaskitchen2593
3 жыл бұрын
Ohh wow 🤤, usually make all these seperately, but never knew this combo, this is our menu for tomorrow 😍
@marydas3566
Жыл бұрын
Öiwant you tube connection
@devi4112
3 жыл бұрын
Lemon rice sangkara fish kari combination wow super sister kandippa naanum try panuven ippave naakkil echil urthu Super sister👌😊
@quotesaboutlife1158
3 жыл бұрын
akka super real lady vallka vallamudan God give all ,nice family your carrier go to everest l pray God nice hearts 💕 person ❤
@dellibabu3682
3 жыл бұрын
Sama 😋😋🤗parkumpozhuthey super a irukku super akka
@alagarrajacp1292
3 жыл бұрын
Semma comedy அஞ்சசால் அழுப்பு மருந்து 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
@subbulakshmi1027
3 жыл бұрын
Holiday pasanga kattumgappa4persyum serthu parkanum. 1bal ban samachu neenga sappidanum
@sivasharun5474
3 жыл бұрын
Hi brother and sister u r speech very nice unga samayal enakku echivorudhu samaiya irukku super💕💕💕
@s.keetha6218
3 жыл бұрын
Super very tasty fish 🎣 curry thank you
@valarmathi9205
3 жыл бұрын
அக்கா அண்ணாச்சி உங்கள் உரையாடல் சூப்பர்.எலுமிச்சைசாதம் மீன் குழம்பு அருமை.நாவில் எச்சில் ஊறியது.வாழ்த்துக்கள்.
@ilk881
3 жыл бұрын
Heart given by uncle or aunt please reply
@rosaryhunttrek9813
3 жыл бұрын
Yeah!!! I remember the mugulur community postings, nostalgic infact!! Remembering just for food we used to love and long for Posting ❤️..ahahaha hip hip hurrah to all rocking Johnnites... And remember we call after 7 nights as "sleeping day".
@pathmmam8788
3 жыл бұрын
I became so hungry when I was watching you eat. looks so yummy👍👌🌹❤️
@arputhagnanam1479
3 жыл бұрын
உண்மையாகவே சொன்னபடி சந்தோஷமாக அதற்காக யோசித்து செய்யும்போது ஒரு சுவைதான்.
@LONDONTHAMIZHACHI
3 жыл бұрын
Thanks sissy
@star_star2
3 жыл бұрын
Super....akka unga mixi pondra kitchen sathanangalai pattri oru video podunga
@rojarahimulla2038
3 жыл бұрын
Anga vuril ramparai solluvangama cuadalor ma
@outdoorwithsamee
3 жыл бұрын
மீனை பார்த்த உடனே நாக்கில் எச்சி ஊருது அக்கா..😋😋 அண்ணாச்சி மீன் சாப்பிடாமல் இருந்தாலும், அதை ரசிக்கும் விதம் அருமை.. எடிட்டிங் பிண்ணுறீங்க👌
@jebaroshan5375
3 жыл бұрын
Akka fans from thoothukudi 🤙🤞
@LONDONTHAMIZHACHI
3 жыл бұрын
Hi Jeba
@jebaroshan5375
3 жыл бұрын
Hi london akka
@bertsnosh2844
3 жыл бұрын
😍😍✋✋✋✋✋
@nayantharakuppoo3485
3 жыл бұрын
Unga video parpathu romba pudichcha relativieveettukku or romba pudichcha neighbor veettukku poi relax aga irukka .mathiri than.
@hepzibarita8581
3 жыл бұрын
Superb sister.how are you and your family.our heart filled with joy to see you.
@maryancy862
3 жыл бұрын
Neenga nagercoil tamil la pesurathu samachu sapidrathu superaa iruku👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@immanuelchamberlain2094
2 жыл бұрын
Omum is Bishop's weed or carom seeds
@vlogsofmanivasan
3 жыл бұрын
ரொம்ப அருமையான மீன் வருவல் மற்றும் குழம்பு.😀
@vasanthamoses6412
3 жыл бұрын
I love the way you said yessappa god bless you
@joybvictor
3 жыл бұрын
What is English name for both the fish ? If it is frozen, please show the packet ..
@yogasivanayakiantonynichol312
3 жыл бұрын
Akka ninkalai vande samache thanka super ooo super
@becompassionateandkind4749
3 жыл бұрын
U really relish your food before eating....its a delight to watch ur videos....I am addicted....🥰🥰
@arputhagnanam1479
3 жыл бұрын
நவரமீன் வேறு, சங்காராமீன் வேறு .ஆனால் இருமீன்களுமே நல்ல சுவை உண்டு . சூப்பர்மா .
@kausalyag2974
3 жыл бұрын
Wow......combination.....😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄😄😄😄😄😝😝😝😝😝😝😝😝😜😜😜Why annachi neenga so slim ayiteenga.......take care of u. health bro and sister.....
@nirmalarajambaskaran7728
Жыл бұрын
Both of your dialogue is very nice and casual . I love to see your channel always.
@samikshasanju9441
3 жыл бұрын
Akka video parthuittu enga vittlaum meen fry and kulambu samachiten
@malinivasihar3202
3 жыл бұрын
Super very nice video my favorite lime rice with fish kulambu new combination அடிபொழி
@anithaanandhakrishnan7145
3 жыл бұрын
Lemon rice pidikkathavangala kuda...sapda vacchuruvinga polayeee...akka unga expression sapdum pothu vera level ka..
@lizasalim5070
2 жыл бұрын
Goosebump me when you taste the lemon rice and sankara fish kulambu😋😋😋😋😋😋
@pappumammus2449
3 жыл бұрын
I'm sending love for annachi kalakkal peachi
@swethak4687
3 жыл бұрын
Mam ....super....happy yo hear that u like bangalore dish.....awesome....being in london....how u cook so many delicious dishes....ur really great and the way u eat and feel the taste....very nice to see
@balamanidhesh5624
3 жыл бұрын
அக்கா மீன் வறுவல் செய்யும் போது அறை ஸ்பூன் அரிசி மாவு சேர்ந்து செய்யுங்கள்
@appukuty9381
3 жыл бұрын
Mama nanum fridge pathu vanhanum nu aasi paturukan na , akka super
@ranihappysamayal1530
3 жыл бұрын
akka your in Bangalore
@shobaajagtap271
3 жыл бұрын
100% true....the food we cook and eat has a lot of emotions attached to it...athu vera level thaan...God bless your positive energy🙏🙏
@saararafik1427
3 жыл бұрын
Hai sissy👋🏻epdi irukinga?😊hope you all are fine by the grace of great allah. Love that UK snow❄☃️🌨innaiku sooper samayal,nalla enjoy seithu paathean intha vlog.apram mangalore meen🐟 kuzhambu🥣romba pidichirunthathu👌🏼👍🏻apram chitrannavum nalla irunthuchu,style of chitrannavum sooper.meen kuzhambu🐟🐟sooper innaiku ADIPOZHI.neenga solra maari periya meena vidavum kutty meen thaan sema tastya irukum.athulayum nethli meen,kaara podilaam semaiyya irukum. Eppavum pola intha videovum nalla interestinga irunthuchu,enjoy panni paathean😎 May allah bless you with all🎉🎊
@LONDONTHAMIZHACHI
3 жыл бұрын
Thanks ma
@sathyas2142
3 жыл бұрын
I tried this lemon rice with karuvad fry very level taste akka tq for sharing love u akka and annachi Anna God bless you dear ❤️ keep rocking akka....
@URKitchens
3 жыл бұрын
Meen samikum pothu akka rompa happy ayuduranga😍
@naturalshorts...
Жыл бұрын
Wow sma combination ka..
@tamililakkiyan4275
3 жыл бұрын
Akka nan ungaludaya periya fan simply super Samayal ungala paathathuku apramthan fish sapda aarambichen akka
@ranisuresh4195
3 жыл бұрын
Lemon rice dish gravy super
@beenashankar7228
3 жыл бұрын
Sister fish clean panna tooth brush use pannuka quick akidum
@amudhamurugan7659
3 жыл бұрын
You look more beautiful now.❤️. weight loss pannitingala mam.super👏👏
@பழ.நந்தகுமார்
3 жыл бұрын
உங்கள் வணக்கம் BBCயை நினைவூட்டுகிறது😆 உங்கள் உரையாடல் அருமை 🤗கவிதை .சுவையரிதல்😍என் அன்னையை நினைவூட்டுகிறது😎
Пікірлер: 680