❤ அம்மா சூப்பர் ❤ மாலா சூப்பர் ❤ சாந்தி சூப்பர் ❤ ஜெயமா சூப்பர் ❤ லக்ஷ்மி அம்மா சூப்பர் ❤😂😂😂🎉🎉🎉❤ அமுதா அம்மா சூப்பர் ❤
@shobaanbu7595
23 күн бұрын
நீங்க வீடியோ போடலானா நான் உங்க பழைய வீடியோ எல்லாம் பார்த்து daily சிரிச்சிட்டே இருப்பேன்..i like all ur old videos...
@nammavettu_story
21 күн бұрын
ஆமா நானும் அப்படி தான்❤❤❤❤❤❤
@lakshmipriyam3616
23 күн бұрын
டெய்லர் பிரியா அக்கா வீடியோ வர நினைப்பவர்கள்
@pchinnakaruppan4036
23 күн бұрын
Yes
@pinkmilkcartoon7887
23 күн бұрын
Yes Priya akka fans
@ShenbagamariS
23 күн бұрын
Yes
@dhivyarajesh5606
23 күн бұрын
Yes priya akka❤
@dhivyarajesh5606
23 күн бұрын
Yes priya akka
@kaleeswari43
23 күн бұрын
செம மீரா அம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😊எல்லோரும் சூப்பர் மனகவலை மறந்து சிரிப்பு🤣🤣🤣🤣🤣
@PrakashPrakash-jm1bo
Күн бұрын
Meera amma family eaillam eanakum romba pidikum
@omsai4513
23 күн бұрын
மீரா அக்கா நீங்க அம்மன் வேடம் அம்மா வேடம் மாமியார் வேடம் போலிஸ் இன்ஸ்பெக்டர் காமடி வேடம் அரசியல் தலைவி வேடம் பொம்பளை ரவுடி வேடம் வில்லி வேடம் இந்த வேடங்களுக்கு 100% பொருத்தமா இருப்பீங்க. நீங்கள் வேற வேற வேற லெவல்
@KalidassDass-eq5ym
23 күн бұрын
சாந்தி அக்கா பத்தாவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு யார் யார் யாருக்கு பிடிக்கும் ❤❤❤
@shainithika4971
23 күн бұрын
மீரா அம்மா காலை வணக்கம் வீடியோ நீண்ட நாட்களுக்குப் பிறகு சாந்தி அக்காவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..❤❤❤❤❤
@Dhananya143
10 күн бұрын
அனைவரும் செம்ம சூப்பர் 💖💖💖
@PoongodiNaresh-rs9ht
23 күн бұрын
மீரா அம்மா ஜெயமா நாகரிகமான சாந்தி அமுதா அம்மா லட்சுமி அம்மா எல்லாரையும் வீடியோல பார்த்ததில்லை ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் வீடியோ சூப்பர் வேற லெவல் ஐ லவ் யூ மீரா அம்மா❤❤❤❤😂😂😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😅😂❤❤❤❤💖💖💚💚💚💖💚💖💖💚💙💙💙💙💙💛💚💛💛💚💛💛💚💛❤❤❤❤❤💙💙
@Suba-b5p
23 күн бұрын
சாந்தி அக்கா ரொம்ப புடிக்கும் ❤❤❤❤❤❤❤
@AlexAlex-j3b
23 күн бұрын
Vera level consepte super ❤❤❤❤❤ super comedy scenes ❤❤❤ Meera amma ❤❤❤❤ lekshmi amma 💙💙💝 amutha amma 💙💙💙💙💙 super ❤❤❤ nagariga mala ❤❤❤ shanthi ❤❤❤ Jaya ma eppati irukkinga ❤❤❤❤ love you kovai Meera family ❤❤❤❤
@Mani-g1d9x
23 күн бұрын
வேறலெவல் மீரா ரெஜினா சூப்பர் நல்ல காமெடி ஊரல்லாம் மெச்சும் அலவுக்கு உலகமல்லாம் பாறாட்டும் அலவுக்கு சூப்பர் நாகரிகமாலா வாழ்த்துக்கள்
@immaculatenathan4729
23 күн бұрын
Adada yanna oru natippu laxmei ammaum meeramaum vera level ❤️❤️
@nandhunandhu2530
18 күн бұрын
Very nice video Amma, Nagarikamal sister Shanti sister love you so many ❤️❤️❤️
@premasathiavel
20 күн бұрын
அம்மாடி முடியல❤❤😂😂
@JayamJaya-i7e
21 күн бұрын
அம்மா சூப்பர்❤❤❤❤❤
@paulraj7357
23 күн бұрын
மீரா அம்மா வீடியே சூப்பர் உங்களை பார்பது மகிழ்ச்சி 🌹🌹🌹💐💐💐💐💐💐
@bhuvaneswarithirupathy7702
23 күн бұрын
லெட்சுமி அம்மா சூப்பர் லெவல்
@GangadhranM
23 күн бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா ❤❤❤❤
@BarukBaruk-y1c
23 күн бұрын
Lakshmi Amma paakka maruthu movie villi maariye erukkinga. Super action 💯👌
@AlicealiceAlicealice-f7h
19 күн бұрын
லட்சுமி அம்மா நடிப்பு சூப்பர்.. பாக்கியம் மா ரொம்ப நிறம் கூடி தெரியறங்க
@MathiThiyagu-vc1sl
23 күн бұрын
Ungala pakim pothu enaku manasu kesa irukku......ungala pathalea enakku asaiya irukku nammalum epdi irukanumnu.......naan free time last fullah unga video mttum than pakiran
@pappugukanpappugukan-cb4ns
23 күн бұрын
மீராம்மா இன்னைக்கு வீடியோ சூப்பர் சிரிப்பு தாங்களம்மா உங்களை எல்லாரையும் பார்த்தது சந்தோஷம் 😂😂😂😂😂😂❤❤❤❤❤
@RajaRaja-c3m7w
14 сағат бұрын
மீரா அம்மா உங்களோட வீடியோல காமெடி வேற லெவல் அம்மா அடிபட்ட மாதிரி வந்த சீனு சூப்பரா இருந்ததம்மா இந்த வீடியோல பார்த்த வீடியோல எவ்வளவுதான் மன கஷ்டமா இருந்தாலும் பணகஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோவை பார்த்து அந்த சிகிச்சை சிரிப்புல எல்லாமே பறந்து போயிடுச்சு மீரா அம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு மீரா அம்மா எப்படி இப்படி யோசிச்சு இப்படி எல்லாம் கண்டேன் வீடியோ போடுறீங்கன்னு தெரியலம்மா ஆனா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்ங்கம்மா நீங்க நடிச்ச நடிப்புக்கு வீடியோ சூப்பர் உங்க அம்மா
@niranjanchandrasekar2951
23 күн бұрын
ரொம்ப நாளா கழிச்சு சாந்தி அக்காவை பக்கம் ரொம்ப சந்தோசமாக இருக்கு ❤❤❤❤❤
@KrishnanM-q9o
23 күн бұрын
Lakshmi Akka acting vere level all most video superrrrrrrrrrrrrrr
@VasanthaKumar-fb1un
23 күн бұрын
அம்மா பிரியா அக்கா எங்க அம்மா வீடியோக்கு வர சொல்லுங்க அம்மா
@lakshmipriyam3616
23 күн бұрын
Shanthi Akka fans here❤❤
@kavithathambidurai6604
21 күн бұрын
ஜெயா அம்மா சூப்பர் ஜெயா அம்மா பாக்கியம் அம்மா சூப்பர் லட்சுமி அம்மா சூப்பர் அமுதா அம்மா சூப்பர் நடிப்பு சிரிப்பு வயிறு வலிக்கும் சூப்பர் அம்மா 🤣🤣🤣🤣🤣👏👏👏👏🤝🤝🤝🤝 பிரியா அக்கா காணும் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VinithaM-vy5mw
20 күн бұрын
Mala akka super
@vpskumaran9523
22 күн бұрын
Santhi akka semma quite😂
@m.sarushrivii-c1793
23 күн бұрын
Super amma 😊😊😊😊😅😅
@abirami-tg4px
21 күн бұрын
மீரா அம்மா இனிமேல் நீங்க கல்யாணத்துக்கு போகவேண்டாம் பத்திரிகை குடுங்க நாங்க போய்ட்டுவறோம் ரொம்ப நல்லவிடீயோ அம்மா நீங்க உங்க team நல்லா இருக்கனும் சிவாயநம ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavyasworld9530
23 күн бұрын
Shanti Akka pakaruthuku romba sathoeshama eruku meera amma poodavaila superra erukring amma ❤❤ nagaregamala ❤
@Rizzz6
20 күн бұрын
😂😂😂😂😂 super sis❤❤❤
@Backiyasankar
23 күн бұрын
இனிய இரவு வணக்கம் சகோதரி என்ன எழுதுவது என்று தெரியவில்லை மூஞ்சி யைஎங்க கொண்டு போய் வைப்பசகோதரி கேட்டதுக்கு எங்கையு ம் வைக்க மாட்டேன் இங்கதான் வைப்பேன் 😅😅😅😅சுடு தண்ணீர் வைக்கசொன்ன நீத்து செல்லம் சொன்னது சுடு தண்ணீயை காணோமாம்😊😊 அமுதா சகோதரி பூமீயில வாழனும்னா நீயாயத்த பேசுங்க லெஷ்மிஅம்மாவின் பேச்சு வழக்கு 👌👌👌👌👌 நீத்து செல்லம் . சாந்தி செல்ல ம் 2👍 சாந்தி சிரிப்பு அழகு ❤❤❤❤❤
@ValliMurugan-d7c
21 күн бұрын
Lakshmi Amma 2vadhu ponnuku santhi sister Kadhu kuthu video podunga Amma 😅😅
@Priyasaki007
23 күн бұрын
விடியோ சுப்பேர் ஒஒஒஒ டுப்பேர் அம்மா 💥💥💥💥💥💥💥
@sudhav1889
21 күн бұрын
Best time management dialogues scripture
@dhineshyadav2515
23 күн бұрын
24:19 ஜெயா அம்மா சிரிப்பு vera level 😅😅😅
@kirubakanishka3815
23 күн бұрын
அம்மா உங்களுக்கு ஷாகெட் சூ டிசைன் சூப்பரா இருக்கு
@MuthuSudalai-yc2rp
23 күн бұрын
❤❤amma video super ❤❤❤shanthi akka ,small annni pathu super❤❤❤
@Sivaranjani-Aadhi
23 күн бұрын
Vera level amma 🥰🥰🥰😊
@arunthevarr7668
23 күн бұрын
❤😂😂😂😂 amma super amma 😂😂😂❤
@pramessethu2905
23 күн бұрын
மீராஅம்மா நல்ல டேலன்ட்.....
@ponraj-bz9ku
23 күн бұрын
Amutha amma ❤ vera leavel fun ...all video amutha amma vachu panuga
@Prasannakavi-h6m
16 күн бұрын
ரொம்ப நாள் கழிச்சு அமுதா அக்கா பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ❤
@kodi111kodi5
22 күн бұрын
Last dialogue altimate Amutha Amma athuku ealam thupathavanga eithuku thupitangala😂
வீடியோ முழுமையாக பார்ப்பதற்கு முன்னாடியே லைட்டையும் கமெண்டை போட்டு விட்டேன்
@Abi_usha_thols
23 күн бұрын
Super akka ne seema santhi and 😊😊😊meera akka awsome❤❤❤
@HARINIP-m5m
23 күн бұрын
மீரா அம்மா வீடியோ சூப்பர் 😂👏❤ love you amma
@sumathig2000
23 күн бұрын
Meera amma sunday special supero super
@velv1467
23 күн бұрын
இந்த வீடியோ பாக்கும் போது மணி இரவு 12 மணி விழுந்து விழுந்து சிரிச்சு வீட்ல எல்லாருமே எந்திருச்சுட்டாங்க..... வேற லெவல் வீடியோ......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mshanmugam8983
21 күн бұрын
💖💖💖🙏🏼🙏🏼🙏🏼 Amma 💖💖💖 Akka 👌👌👌👌👌👌
@benedictbenedict7928
23 күн бұрын
Super acting Meera Amma Lakshmi amma😂😂😂😂
@vasunadar4114
23 күн бұрын
Meera jiii.... super super super super......!!
@SowndharyaVinoth-xr6tq
23 күн бұрын
Ivlo days ku aprom shanthi akka parthadhum I m so happy
அமமா மிரா.வணக்கம் சாந்தி அக்கா மாலா அக்கா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤❤❤
@AshokAshok-jg4wq
23 күн бұрын
23.24😂😂😂 வேற லெவல்
@nandhunandhu2530
18 күн бұрын
Mera Amma , Lakshmi Amma very nice video 👌👌👌👌👌 Love you Amma entertainment video Amma plz Reply I'm waiting for you
@Ammu-o8q
23 күн бұрын
Hi மீரா அம்மா மாலா அக்கா, ரொம்ப நல்லா இருக்கு 😂உங்களுடெய காமெடி ,தினமும் இப்படியே நல்லா சிரிப்பு காமெடியா போடுங்க, அம்மா love you மீரா அம்மா ❤ மாலா அக்கா ❤
@jenifer6686-k6f
23 күн бұрын
மாலா அக்கா நடிப்பு சுப்பர் அம்மா❤️
@jovialangel
23 күн бұрын
Part 2 edunga meera amma❤😂
@Ungaljeevan
23 күн бұрын
😂😂😂😂😂செம செம செம... ஈ ஓட்ட... அந்த கை அசைவு... 😁😁😁😁😁😁
@HemaLatha-h4l
22 күн бұрын
I love Meera amma family
@sairam-mi5qf
23 күн бұрын
Amutha sis rompa nala parkala , love you mala, meera ma, jaya ma love you❤❤ valka valamudan
@vsd4956
23 күн бұрын
டெய்லர் பிரியா அக்கா, மளிகை கடை ஜீவா அக்கா வீடியோ போடுங்கள்.
@reenamercy7678
23 күн бұрын
Mudila mudila sirikka mudila amma manathil varuthangal evalo erunthalum unga video paaththavudan oru manathil oru santhosam varuththu amm😂😊
@GomathiGomathi-o7u
23 күн бұрын
அம்மா வணக்கம் அருமை
@SaguMunis
23 күн бұрын
Shanthi akka I love you ❤❤❤❤
@Sanjeevnirjan
23 күн бұрын
எல்லோரையும்❤ பார்த்ததுல ரொம்ப சந்தோசம்
@ValliMurugan-d7c
21 күн бұрын
2000 maa😅😅😅😅😅
@pavalchandru8680
23 күн бұрын
அம்மா அனைவரும் நலமா?இன்னைக்கு வீடியோ வேற லெவல் மா... நீங்க, ஜெயா அம்மா, அமுதா அம்மா, லஷ்மி அம்மா வந்தாலே வீடியோ கலைக்கட்டும்... எங்க கனவு தேவதை நாகரீக மாலா அக்கா வந்தா சொல்லவே தேவையில்லை.... நீங்க அனைவரும் பல நூறாண்டு வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🥰🥰love u kovai meera amma family 🥰🥰🥰
@syedrajak5782
23 күн бұрын
இன்று வீடியோ சூப்பர் சூப்பர் அம்மா சாந்தி நாகரிகமாலா லட்சுமி அம்மா ஜெயா அம்மா அமுதா அம்மா சூப்பர் 👌❤️
@Vicithara
23 күн бұрын
சூப்பர் அம்மா லவ் யூ ❤❤❤
@kanishaasworld
23 күн бұрын
செம தூள் 🤣🤣🤣🤣🤣 சாந்தி பார்த்தது மிகவும் சந்தோசம் ❤️ மீரா அம்மா சூப்பர் 🥰 ஜெயா அம்மா, சாந்தியின் அம்மா, அமுதா அம்மா , மாலா ❤️ அனைவர்க்கும் நன்றி 🙏
Пікірлер: 398