செய்ய வந்தவனை செய்ய விடாமல் தடுத்து வெளியேற்றிய பின் நாடகம் ஆடுகிறார்கள். மக்கள் மீண்டும் போராடி அர்ச்சுனாவை திரும்ப நியமிக்க நிர்ப்பந்திக்க வேண்டும்
@sudhagarnoora7186
3 ай бұрын
அப்படின்னா ஆரம்பத்தில் இருந்த திருட்டு டாக்டர்கள் திருட்டு லஞ்சம் வாங்கி மனிதர்கள் கொள்ளையடித்து கொலை செய்த டாக்டர்கள் நர்சுகள் ஜாதிகள் அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா நல்லவனை விரட்டுவதே உங்களுடைய நோக்கமா
@jeyamanoharan4220
3 ай бұрын
Æ No
@rameshanushya5020
3 ай бұрын
Arjunaa again intha hospital ku vara vendum.
@eelam_malarum
3 ай бұрын
இப்படித்தான் நடக்கும் என்று நேற்றே கனித்திருந்தோம் 😭 ஆனால் உண்மை வெல்லும வைத்தியர் வெற்றியுடன் வந்து மீண்டும் இந்த வைத்தியசாலையை பொறுப்பெடுத்து மக்கள் விருப்பம் போல் சேவை செய்ய வேண்டும்
@RaviChanthiran-h8k
3 ай бұрын
எட்டப்பன் கூட்டம்
@eelam_malarum
3 ай бұрын
அனை வரும் இறைவனிடம் மன்றாடுங்கள் ; வைத்தியா மீண்டும் இங்கே வர வேண்டும் ❤
@sugeethakannan2806
3 ай бұрын
உவர் சீக்கிரமா மக்களால் துரத்தப்படுவார்
@thusakaran7967
3 ай бұрын
😅😅😅😅😂
@navasrisathasivam8785
3 ай бұрын
அனைத்து மிருக வைத்திய நிபுணர்கள் பதவியை ராஜினாமா மட்டுமல்லாமல் பதவி பறிப்பு செய்ய வேண்டும்
தங்களுடைய தேவைக்கு ஏற்ப ஒருவரை நியமித்துவிட்டார்கள். இனிமேல் பழையபடி ஆட்டம் ஆரம்பமாகும்
@SayanSinthu
3 ай бұрын
டாக்டர் அர்ச்சுனா தான் வோண்டும்
@tamilovesongvlog
3 ай бұрын
பசு மாடு அடித்து நாம்பன் மாட்டிக்கு கொடுத்த கதையா இருக்கு தனி மனிதனாக போராடினார் அர்சுனா கடவுள் real hero ❤ நீங்கள் கூட்டு திருடர்கள்
@tharanisathees1196
3 ай бұрын
மக்கள் இவரை ஏற்று கொள்ளாது உறுதியாக இருக்க வேண்டும்.ஒரே முடிவில் இருக்க வேண்டும்
@shanthinivincent
3 ай бұрын
கள்ள மாடுகள் மூஞ்சையை பார்க்கவே சகிக்குதில்லை.
@flashincredible4903
3 ай бұрын
இந்த வைத்தியர் சரி செய்வதாக பட்டியல் இட்ட பிரச்சினைகள் இங்கு இருப்பதை இவர்களே உறுதிப் படுத்தி விட்டார்கள் இதன் அர்த்தம் DR அர்ச்சுணா சொன்னது அத்தனையும் உண்மை உண்மையின் பக்கம் மக்கள்
@thadechanamoorthypryathars1030
3 ай бұрын
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கான தனி பஸ் சேவையை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போடுவதற்காக ஐயா வந்திருக்கிறார் போல
@sivabaskaransinnathambi4894
3 ай бұрын
கூட்டுக் களவாணிகள்.
@sritharvadivelu4174
3 ай бұрын
மக்கள் உங்க போக க்கூடாது இவர்கள் கழுசறைகள்
@sivamath4679
3 ай бұрын
இந்த வைத்தியரைப்பார்த்தால் பயமாக இருக்கு, அர்ச்சுனா டொக்டரின் முகம் சாந்தமாக இருக்கும் இவருடைய முகம் சம்பத் பத்தரணாவின் முகத்த மாதிரி முரடான முகமாக உள்ளது
@ranjanikangatharan6561
3 ай бұрын
I do 100% agree with you, he doesn’t have a soft, friendly face like Dr Arjuna. We let see what is he going to do? If he fail to do this job and follow his previous group of Drs, so please people be alert. If anything going wrong , please get up and fight together.
@sivamath4679
3 ай бұрын
@@ranjanikangatharan6561 மன்னிக்கனும் நாங்க தமிழ் ,தமிழில் போட்டுள்ளோம். நீங்க ஆங்கிலத்துல போட்டால் எப்படி புரிஞ்சுக்க முடியும்,சம்பத்பத்தரணாவும் இப்படித்தான் எங்களுக்கு புரியாதபடி ஆங்கிலத்துல பேசி எங்கட அர்ச்சுன் டொக்டரை மிரட்டிப்பார்த்தார் அதுமாதிரி இருக்கு
@kajukajenthinikaju9830
3 ай бұрын
திருடர் கூட்டத்திற்கு இன்னுமோர் திருடனா
@kandiahmahendran1385
3 ай бұрын
நன்றி. 🦮🦮🦮🦮🦮Swlss
@Piranavi1981-uw2lp
3 ай бұрын
இவங்க. எல்லாம் தூரோகியல் த. வி பு காலத்தில் பதுங்கியவங்கள் நாம் ஒரு தெய்வத்தை கண்டோம் நேர்மையான. மனிதத்த. கண்டோம்
@ThanuSaran-i1v
3 ай бұрын
இவங்கள் கள்ளர்.......
@sivapalanponniah4258
3 ай бұрын
No doubt that all credits go to Dr.Aruchuna for his people focused, brave & peaceful actions. It has now opened the eyes of all officials from district, provincial up to national level. Dr. Aruchuna should consider seriously contestting the next general elections in Sri Lanka to get some authority to develop this hospital & the local vulnerable poor persons further. Long live Dr. Aruchuna, your ideas & thoughts will prevail soon, whatever happens to you now. Almighty God will help you !
@sathuthilakarasa
3 ай бұрын
இப்ப வந்து நாட்டியம் ஆடுகிறீர்களே😡😡😡😡இவ்வளவு நாளும் எந்த மூலைக்குள் கிடந்தீர்கள்🤬🤬
@sritharvadivelu4174
3 ай бұрын
இனித்தான் மின் பிறப்பாக்கிய செயல் படுத்த போகினமாம் இத்தனை ஆண்டு கோமாவில இருந்தியல்😅?!!
@m.a.thinesh694
3 ай бұрын
வெளிநாட்டுஉறவுகள் யோசியுங் எப்படிப்பட்டகேவலம் என்று
@thevanselliah2137
3 ай бұрын
எழுதிக் கொடுத்ததைப் பாடமாக்கிக் கூறியது போல் இருக்கிறது.
@sathuthilakarasa
3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@vallipuramsubramaniam3720
3 ай бұрын
New doctor, please continue your service where Hon.Previous doctor done.
@dinda81176
3 ай бұрын
Archuna doctor colombo il nikirarkal avar m o h appadi varuvaro
@travelexplorer-can1257
3 ай бұрын
🙃😡 ஆண்டவர்தான் இந்த ஊர் மக்களை காப்பாற்ர வேண்டும்…
Ore drama VA irukku medical service la... Vanthavara work panna vidaamal puthu doctor???
@nadarajarasasooriar5486
3 ай бұрын
பதிய வைத்தியர் தம் பொறுப்பை உணர்ந்து நேர்மையாக நடக்க வேண்டும். ஊழல் மாபியாக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்.தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு அர்ச்சனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியமர்த்த வேண்டும்.
@keerthirahu
3 ай бұрын
No chance!
@RajkumarRajkumar-cx4un
3 ай бұрын
Makkal vidathirkal kalavukku vanthiddanga
@yogasingammarkandu6724
3 ай бұрын
இந்த முகத்தைபாத்த தெரியவில்லை😂😢
@rajend150
3 ай бұрын
[09/07, 12:32] Rajan: Dr Rajeeve is only a temporary cover for few days .Dr A.Ramanathan will return to chavakachchery hospital as he was appointed by the ministry like many other doctors. [09/07, 12:35] Rajan: This appointment illegal ministry has the power and not the provincial medical authorities. Further they are going against the wishes of the people with Dr Rajeeve not qualified jet to be MS. Finally when ministry take the final decision Dr Aruchchuna Ramanathan will assume duties in Chavakachchery.
@merlinmaria5195
3 ай бұрын
மறுபடி ஒரு போராட்டத்தை முன்னெடுங்கள். எங்கே அந்த வைத்தியர்?. விலை போய்விட்டாரோ அவரும்? காசு கொடுத்து வாயடைத்துவிட்டார்களோ தெரியவில்லை.சொன்னது போல் வெளிநாடு ஓடி விட்டாரோ?
@surajram6729
3 ай бұрын
Pakka padda veesai Mather son sathiyamoorthy DR jaffna
@kumaresubalakumar8262
3 ай бұрын
புதிய களவாணி?
@rajkandiah8182
3 ай бұрын
இனியாவது மக்களுக்கு சேவை செய்யுங்கள்
@thanesankaneshwaran5265
3 ай бұрын
Koodu kalavanikal…..please appoint a proper qualified person
Is that the dr.pranavan who gave the last speech? Isnt this the same guy whose audio recording leaked where he was calling dr.archuna "parathesi"?
@pvimal5695
3 ай бұрын
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் சம்பந்தப்பட்ட குள்ளக் குள்ள நரியே உன் பாவக்கணக்குகள் உன் 6o வயதிலேயே ஆரம்பம் ஓய்வு வயது வந்தும் உன் நரித் தந்திர மூளை ஓயவில்லையா...
@JonsanCharles
3 ай бұрын
பட்ட கட்டையில் பகர் குருடன்
@Varuns-x4b
3 ай бұрын
Why there are so many mic? If the public will not accept then these mics are unnecessary
@thamizh-national-leader
3 ай бұрын
மீண்டும் தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆயுத பயிற்சி நடைபெற்று வருகிறது காத்திருங்கள் அனைவரும் 🙏
@EMJEEPI
3 ай бұрын
மொக்கா சனத்தை சாக வைக்கவா இப்படி இல்லாததை எழுதுகிறாய்?
@JaisankarSuntharalingam
3 ай бұрын
Pls. DON'T Publish UNtruth NEWS..
@sureshsubramaniam5614
3 ай бұрын
எவ்வளவு கொமிசன்
@dinda81176
3 ай бұрын
Sanam onrum varela
@NandiNandi-i2q
3 ай бұрын
Avrta munjiya parththa le theriyuthu kallan endu😂😂
Sanankal jaavarumaa?sernthu saththiya moorththijaijum...adijaadkalaijum kollanum...uvanukalai vida sinkala dr varalaam..kaasup pisaasukalaik kollanum
@JegatheesJegathees-xp4ve
3 ай бұрын
கள்ளர்
@nalayinyahilan7155
3 ай бұрын
Parthian’s you have to resign your doctor job.
@rajaratnamaravinthan9496
3 ай бұрын
இந்தப் பிழைப்புக்கு விபச்சாரம் செய்து பிழைக்கலாம்
@Julia-fr6lk
3 ай бұрын
டாக்டர் அர்ச்சனவை திரும்பவும் இந்த வைத்தியசாலையின் அதிபராக ஏன் நியமனம் செய்யவில்லை.
@VickyMahesan
3 ай бұрын
ஊழல் நடக்காது என்று நினைக்கிறேன்
@sivabaskaransinnathambi4894
3 ай бұрын
யாரு இவங்களா? இவ்வளவு நாளும் கோமாவிலா இருந்தார்கள்?
@JegatheesJegathees-xp4ve
3 ай бұрын
இவங்கள் பச்ச கல்லர்
@sajanbala4630
3 ай бұрын
😅😅😅😅
@thamilinigajendren8839
3 ай бұрын
Omg 😦
@mugunthaasivananthan4306
3 ай бұрын
rajeev kalan olika nai
@kasinathannadesan5524
3 ай бұрын
This will give the new MS the oppotunity to improve this hospital soon and meet the needs of the public. He knows where things went wrong and thus no excuses. Make sure all staff including doctors respect peoples needs and ensure they do things according to their professional oath. Ensure every department work accordingly, promptly and with integrity. Let us wait and see. If there is honesty and discipline it is simple to make a difference.
@sivabaskaransinnathambi4894
3 ай бұрын
All these years you were in coma? Don't try to fool the people.
@kasinathannadesan5524
3 ай бұрын
@@sivabaskaransinnathambi4894 No. But now that Dr Archuna has exposed the shortcomings it is time for the others to go in the right direction. And they have no more excuses.
@vinthuanu4282
3 ай бұрын
Dr Archuna tried to develop but you guys didn’t like that because of that you guys against him. How Rajeev will gonna develop ? Are you joking? Obviously people know you will support illegal activities. You Don’t ashamed yourself call as doctor? Stop your drama & quit the job peoples need Dr ARCHUNA ❤❤❤
Пікірлер: 181