மிகவும் அருமையான பதிவு சங்கவி. வைத்தியர் அர்ச்சுனா இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியல் என்ற சாக்கடையில் அர்ச்சுனா நிலை எப்படி இருக்கும்?
@thayalini8573
2 ай бұрын
நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி .
@parathasanmahendrathasan6843
2 ай бұрын
வரவேற்கிறோம் வாழ்த்துகிறேன் எல்லாதமிழ் அரசியல்வாதிகளுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🌹
@yoganathanganesapillai5479
2 ай бұрын
நல்ல ஆலோசனை .... வாழ்த்துக்கள் சகோதரி
@komathyr.3286
2 ай бұрын
அவருக்கு ஆதரவு இருக்கும். காரனம் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள். இந்த காலத்துக்கு ஏற்றவர்கள் இல்லை.. இன்னமும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி வணக்கம்.
@Rathas-q6o
2 ай бұрын
அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !
@gunasagaranachiapan9154
2 ай бұрын
Let's Prays Together for Dr Archuna in politic journey,god bless
@Ramachandran-w1z
2 ай бұрын
Sankar you are good speaker
@Ravanan646
2 ай бұрын
இப்போது அவர் அரசியலுக்கு வருவது மிக அத்தியாவசியம். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன் பேச்சிலும் நடவைக்கையிலும் மிக அவதானமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் யானை செய்த செயலுக்கு ஒப்பாவார். உங்கள் கண்ணோட்டம் சிறப்பாக இருந்தது. 100K பின்தொடர்பாளர் அடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள்
@paramraja9289
2 ай бұрын
Thank you so Much dear sister very
@Ramachandran-w1z
2 ай бұрын
Very good news
@ThanushaThanu-k3h
2 ай бұрын
👍
@Karnan_2
2 ай бұрын
Advance congratulations sister 💖 for 100k❤
@Abi2014abi
2 ай бұрын
அர்ஜூனாவின் அரசியல் பிரவேசத்தை ஐக்கிய மக்கள் கட்சி வரவேற்க்கின்றது. கண்டிப்பாக தமிழர் தாயகத்தில் அரசியல் மாற்றம் தேவை ஒன்றினைந்து மக்களின் குரலாக உண்மையான நேர்மையான மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம்.
@MahaDevan-w7y
2 ай бұрын
என்னவோ எங்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவ தலமை தேவை உள்ளது
@theva_Americas
2 ай бұрын
Good suggestion to Dr
@keethanchalijegarajah5278
2 ай бұрын
நல்ல விடயம் பலம் கொடுப்போம்.
@balenthirannathan4367
2 ай бұрын
வாழ்த்துகள் ❤❤❤❤
@thambithurainagamuthu1668
2 ай бұрын
Politicians will never look after the poor people and the benefit of their own people,good politicians also change their minds afterwards.
@SanthiSanthini-q5w
2 ай бұрын
நல்ல கருத்துக்கள். 👍
@Thavarajah-vg5pl
2 ай бұрын
From UK 🇬🇧 வட மாகாணத்தில் வரும் காலத்தில் தனியார் மருத்துவமனை இருக்காது என்பது தான் தற்போது நடந்து முடிந்திருக்கிற கால சூழ்நிலை எங்களுக்கெல்லாம் ஓர் தகுந்த பாடத்தை ஒரு மாத காலத்துக்குள் கற்பித்து சென்றிருக்கிறது அன்பான உறவுகளே வட மாகாணத்தில் இனி மேலும் தனியார் மருத்துவமனை தேவையா? வட மாகாணத்தில் இனிமேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்கினால் உங்கள் சொத்துக்களும் உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை! நன்றாக யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள் , " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவிலிருந்து. , ஜி
@sivalingamsuvendirarajah5970
2 ай бұрын
நல்ல தெளிவான கருத்துக்கள் சகோதரி
@srirajasingamnamaskandaraj3687
2 ай бұрын
நல்லூர் தியாகி ஐயாவுக்கு நடந்தது போல நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் .நல்லதோ கெட்டதோ சமூக வலை தளங்களுடாகவே பரவும்
Amen Amen ❤Praise the Lord ❤Hallelujah ❤God bless you Doctor ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏❤️
@jeyganthiphaskaran9635
2 ай бұрын
Yes true வேதனைகளோடு வாடி நின்ற மக்களுக்கு இவர் கட்டாயம் தேவை…சகோதரி மது மது என்கிறீர்கள் just wine 🍷 வைன் alc..மிக மிக குறைவே… மது போத்தல்கள் அல்ல ஒரே ஒரு போத்தல்..நீங்க பல பயங்கர alcohol bottles என்று சொல்றீங்க…sorry to say யாழில் சிறுவர்களே…very high போதை வஸ்துகளை பாவனை செய்கிறார்கள்… இப்படி சிறிந விடயங்களை பெரிதாக்கி நீங்க போல ஆக்கள் பெரிதாக்கி சும்மா இருக்கும் மக்களுக்கு நூங்களே எடுத்து குடுப்பீங்க…கொஞ்சம் உணர்ந்து விடயங்களை கூறுங்கள்.. பலர் வாயில் வந்ததை கூறிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்பார்கள்….கமலும் அர்ச்சுனாவும் ஒன்றல்ல….
@mayumayurathan
2 ай бұрын
நாளைக்கு உங்கட வீட்டு பிள்ளை மேல கை வைப்பார் அப்பவும் சொல்லுங்க அவர் லேசா தடவினவர் பெரிசா எடுக்க வேனாம் என்டு.
@indrajitxavier9094
2 ай бұрын
Let doctor do his job properly then he can do other things
@sumir2675
2 ай бұрын
Arjuna Army
@RajashvatiRajashvati
2 ай бұрын
தங்கை கவனமாக கதைக்க வும் மதுபான பெரிதாக்க கூடாது
@mayumayurathan
2 ай бұрын
அவருக்கு பாக்கிற வடிவான பிள்ளயல் எல்லரோடயும் குடும்பம் நடத்த வேனுமாம். நீங்க என்ன செய்யுங்க போய் மதுபானம் ஊத்தி கொடுத்து அப்படியே விளக்கு பிடிங்க. உன் வீட்டு பிள்ளய தடவினாலும் பெரிதா எடுக்க மாட்ட தானே.
@Srisri-zk3mh
2 ай бұрын
எதற்கும்காலம்உண்டு பொறுத்திருமகளே
@NandaKumar-xe7gw
2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪🌋⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ThanushikaThanushika-jk7cr
2 ай бұрын
❤❤❤
@pathmathiru8043
2 ай бұрын
Good earning from Dr.Archuna.
@komathyr.3286
2 ай бұрын
தயவு செய்து அவரைப் பற்றி எந்த ஒரு வசனத்தை யும் நெக்கற்றீவாய் சொல்லதீர்கள். அவர் அரசியலில் வந்தபின்பு. நீய் கூட பயன் அடைவாய் மகலே. நன்றி வணக்கம்.
@தமிழினம்123
2 ай бұрын
எனது தங்கை நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை
@sellathuraiselvarajah6804
2 ай бұрын
வேலன் ஸ்வாமி, பாவாடை சாமி (திரு விக்னேஸ்வரன்) போன்றோர் சுவாமி நித்தியானந்தாவுடன் சேர்ந்து நல்ல சேவை செய்யலாம், கவலை வேண்டாம்.
சங்கவி நீங்களும் ஒரு ஆளுமை உள்ள பெண் ஏன் சங்கவி யும் அரசியலுக்கு வரலாமே😮 ❤
@MahaDevan-w7y
2 ай бұрын
மருத்துவர் அதிகமாக பேசுவதை விடுத்து செயலில் காட்ட வேண்டும்
@jeyasiva352
2 ай бұрын
🙏🙏🙏
@NandaKumar-xe7gw
2 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது 💕🀄🌹
@jeyanthiransivapatham8733
2 ай бұрын
வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ. இவர் வந்தால் மற்றய எங்கள்ள வேட்டி கட்டினவையும் அவையள்ள ஆட்களும் என்ன செய்யப்போகினம். நீங்கள் சொல்லுங்கோ பிள்ளை.
@luxmi498
2 ай бұрын
Super
@AnustanAnustan-xm6dj
2 ай бұрын
Great 👌
@shanmugan8
2 ай бұрын
உங்கள் புதிய கட்சிக்கு சுத்த தமிழ் பெயர் வையுங்கள் தமிழ் சுத்தம் சைவத்தமிழர் பேரவையுங்கள் தமிழர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள் தமிழர்களை சொல் தமிழர்களுக்கு அறிவுருத்துங்கள் எங்கள் இனப்பெருக்கம் மிக மிக மண்ணில் அவசியம் என்று தமிழர் தமிழர்கள் தமிழர்களின் நேர்வழியில் நடத்திச் செல்லுங்கள் உங்கள் கட்சிக்கு எங்கள் மரபு மாறாதபடி சுத்த தமிழன் பெயர் வையுங்கள் தமிழினத்தை இந்த உலகத்து அறிமுகப்படுத்துங்கள் புதிய வழியில் நல்ல வழியில் நேர்மையான வழியில் தலைவர் விட்டுச் சென்ற வழியில் நன்றி வணக்கம்
@balakumarparajasingham5971
2 ай бұрын
அவர் தான் நினைத்தபடி இயங்க முடியாது , புலனாய்வுத்துறை எசமானர்கள் சொல்படிதான் இயங்க முடியும்
@KkK-sy4ie
2 ай бұрын
இழுக்கிறே.சரி. இ"ழூ"க்கி"ரே".பிழை. K.k.n.
@jeyganthiphaskaran9635
2 ай бұрын
கவனத்திற்கு மது.???ஒரே ஒரு சிலி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வைன் போத்தல் ..பன்மையில் போத்தல்கள் என்றுள்ளீர்கள்..முதலில் நீங்கள் நன்றாக படத்தை அவருடைய post பார்த்து சொல்லுங்க ஏதோ பெரிய குடிகாரன் போல தண்ணிய போட்டுட்டு வீழ்ந்த மாதிரி சொல்கிறீர்கள்….
@mayumayurathan
2 ай бұрын
ம் ஒரே ஒரு குடி தப்பில்ல. தமிழினத்துக்கு இவர் தலைவனாக போறாராம் ஆனா பாக்குற பொம்புளயல்லோட எல்லாம் குடும்பம் நடத்த ஆசயாம் மாப்பிள்ளைக்கு. தலைவற்ற காலத்தில இருந்திருந்தா வெட்ட வேன்டியத வெட்டி இருப்பார்.
@ithayakumarithaya2976
2 ай бұрын
Don't talk about freedom, equality. Prabhakaran, revolutionaries and knight don't talk about alcohol, don't mention Prabhakaran, revolutionaries and knight
@Ravanan646
2 ай бұрын
தமிழ் வசனமும் பிழை மொழிபெயர்ப்பு செய்த ஆங்கிலமும் பிழை
புரட்சி தமிழ் செல்வி சங்கவி அவர்களே நீங்கள் எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள்?
@KkK-sy4ie
2 ай бұрын
புரட்சி.சரி. புரச்சி.பிழை. k.k.n
@thangavelsithamparapillai1061
2 ай бұрын
புரட்சி.சாி. புரச்சி.பிழை. K.k.n
@satchithavisvalingam7438
2 ай бұрын
Dr villankam varapokuthu Nathan am ellathvar
@SrRat-gq2jv
2 ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🏽மன்னிக்கவேணும் நான் என்னுடய சொந்த கருத்து டாக்டருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பறக்கவிட்ட பலூன் மாதிரி இருக்கிறார் அவர் ஒரு தெழிவான ஆள் மாதிரி தெரியவில்லை எடுத்த வீச்சுக்கு கிட்டத்தட்ட 1 1/2 மாதகாலமாக பல விலாச கதைகளை கதைத்து விட்டு இப்ப……., எனிமேல் அரசியல் என்று விட்டு அரசியலே தெரியாமல் வந்து மன்னிக்கவும் (அரசியல் தெரியாது என்று சொன்னவர் அவரேதான்) எத்தனை அப்பாவி மக்களுக்கு தன்னுடய பாணியில் ஏமாற்ற போகிறாரோ தெரியவில்லை எப்படி இருப்பினும் நமது பெரும்பாலான மக்கள் இவரை அடையாளம் கண்டுவிட்டார்கள்.
@balakumarparajasingham5971
2 ай бұрын
உங்களைப்போல் ஒரிருவர்தான் இந்த காரியக்கிறுக்கனை அடையாளம் கண்டு உள்ளீர்கள்
@mayumayurathan
2 ай бұрын
உண்மை இந்தாள் ஒரு மென்டல் இதுக்கு வால் பிடிக்க ஒரு முட்டாள் கூட்டம் வேற.
@indrajitxavier9094
2 ай бұрын
Don’t follow his speech and try to explain to us.please say something new he is a liar he talks about him in two different ways to different media
@ithayakumarithaya2976
2 ай бұрын
சுதந்திரம், சமத்துவம் பற்றி பேசாதீர்கள்.பிரபாகரனும், புரட்சியாளர்களும் மதுவை பற்றி பேசவில்லை, பிரபாகரனையும் புரட்சியாளர்களையும் குறிப்பிடாதீர்கள், இல்லாவிட்டால் பிச்சை எடுக்க போங்கள்
@ithayakumarithaya2976
2 ай бұрын
புரட்சியாளர்கள் மற்றும் மாவீரர்கள்
@ithayakumarithaya2976
2 ай бұрын
நல்ஊர் போய் உண்ணாவிரதம் இரரு
@ithayakumarithaya2976
2 ай бұрын
If you are a man
@Shanty-z9b
2 ай бұрын
Oru nal kudikaran kudikaran alla
@JanamJanam-zi6vu
2 ай бұрын
ஏன்னடா இழூக்கிரே
@mohanphillips7670
2 ай бұрын
Sister don’t talk rubbish Come to the point
@sivakrishnapillai930
2 ай бұрын
இவரை நம்ப வேண்டாம்
@RichiAntony-ej4xs
2 ай бұрын
சப்பா...உங்கட அர்சுணா புராணத்த எப்ப தான் நிப்பாட்டுவியளோ??? முடியல🥱🥱🥱🥱😴😴😴😴😖🤯
@Ravanan646
2 ай бұрын
நீ பார்க்காத அலேலுயா பாடு
@RichiAntony-ej4xs
2 ай бұрын
பாத்து அடி சொம்ப, நெளிய போகுது எமோஷனல் இடியட்😂😂@Ravanan646 போய் பொளப்ப பாருடா 🤦
@balakumarparajasingham5971
2 ай бұрын
@@RichiAntony-ej4xs இப்போ இதுதான் ட்ரெண்ட், மூளை கெட்ட யூடியூபர்கள் அதற்கு பின்னால்தான் ஒடுவார்கள்
@Ravanan646
2 ай бұрын
@@RichiAntony-ej4xs ஓ தோட்டகாட்டான் சோத்துக்காக மதம் மாறிட்டானா 🤣🤣
@Ravanan646
2 ай бұрын
@@RichiAntony-ej4xs உன் பாஷையில் சொன்னால்... தம்பி அங்க போய் கொய்டா நம்மகிட்ட விளையாடாத
@Originalதமிழன்-yz7nv
2 ай бұрын
யாழ் தமிழன் வாக்கு போடுவார்கள 😂😂
@nadarajyogaratnam7958
2 ай бұрын
துப்பறிவாளன் , 🎉🎉ஆங்கில புத்தா😂😂🎉🎉
@Ravanan646
2 ай бұрын
“There is nothing impossible to him who will try.” - Alexander the Great😂😂
எவண்டா நாயே அப்படி பேசுறது நீங்கள் தானேடா. உங்களுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டியுள்ளது. இலட்சக்கணக்கில் வன்னியில் சனம் சாகும்போது நீ என்ன சன்டீவில குஞ்சாட குயிலாட பார்த்தியா? யாரடா அங்கு பெரும் எண்ணிக்கையில் நின்று போரிட்டது.
@RichiAntony-ej4xs
2 ай бұрын
பூன நாறல் மீன பிடிக்குதோ இல்ல உந்த எலிய பிடிக்குதோ, அத பாக்க முதல் உந்த எலி அடிக்கடி புலி வேஷம் போடுது.... அத பாருங்கடா!. இல்லாட்டி நாறுவியள்😂😂😂
@Ravanan646
2 ай бұрын
டே தோட்டக்காட்டு வல்லூறு! இதோ இயேசு அப்பா வருகிறார்.🤣🤣
@RichiAntony-ej4xs
2 ай бұрын
@Ravanan646 சரிடா வெளிநாட்டு காசில சோறு தின்னுற யாழ்ப்பாண பனங்கொட்ட😅😅😂😅😂😅😂
@Ravanan646
2 ай бұрын
@@RichiAntony-ej4xs யாழ்பாணத்தானுடைய பணத்தில வாழுற தோட்டக்காட்டான் நீ சொல்லாதே அடிமை. நீ மதம் மாத்துற நாய் என்பதும் எனக்கு தெரியும். நீ ஏன் சிரிக்கிறாய் அடிமை
@Ravanan646
2 ай бұрын
யாழ்பாணத்தானுடைய பணத்தில வாழுற தோட்டக்காட்டான் அடிமை நீ அதை சொல்லாதே. நீ மதம் மாத்துற நாய் என்பதும் எனக்கு தெரியும்
@Ravanan646
2 ай бұрын
ஏன்டா மலைநாட்டில இராட்சத எலி pampus கட்டிக்கொண்டு ஓடுதா? நீ எல்லாம் எங்களுக்கு கருத்து சொல்ல வந்திட்டாய் காலக்கொடுமை
@RichiAntony-ej4xs
2 ай бұрын
ஓ...இதுக்கா எலி அம்மணமா ஓடினது???😅😅😅
@Ravanan646
2 ай бұрын
Mafia பூனைக்கு எலி அம்மணமா ஓடினால் என்ன pampers கட்டிக்கொண்டு ஓடினால் என்ன. பூனைக்கு நாறல் மீன்தான் முதல் பிடிக்கும்
@balakumarparajasingham5971
2 ай бұрын
@@Ravanan646 அந்த எலி மபியாக்களுக்குத்தான் வேலை பார்க்கிறது என்பது கூட தெரியாத அப்பாவி நீ
@Ravanan646
2 ай бұрын
உன்னுடைய இந்திய லூசு கமெண்ட அங்க விடு இங்க வேண்டாம்
@jeyganthiphaskaran9635
2 ай бұрын
Yes true வேதனைகளோடு வாடி நின்ற மக்களுக்கு இவர் கட்டாயம் தேவை…சகோதரி மது மது என்கிறீர்கள் just wine 🍷 வைன் alc..மிக மிக குறைவே… மது போத்தல்கள் அல்ல ஒரே ஒரு போத்தல்..நீங்க பல பயங்கர alcohol bottles என்று சொல்றீங்க…sorry to say யாழில் சிறுவர்களே…very high போதை வஸ்துகளை பாவனை செய்கிறார்கள்… இப்படி சிறிந விடயங்களை பெரிதாக்கி நீங்க போல ஆக்கள் பெரிதாக்கி சும்மா இருக்கும் மக்களுக்கு நூங்களே எடுத்து குடுப்பீங்க…கொஞ்சம் உணர்ந்து விடயங்களை கூறுங்கள்.. பலர் வாயில் வந்ததை கூறிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்பார்கள்….கமலும் அர்ச்சுனாவும் ஒன்றல்ல….
@KumarasamyKumarasamy-y2d
2 ай бұрын
❤❤❤
@jeyganthiphaskaran9635
2 ай бұрын
கவனத்திற்கு மது.???ஒரே ஒரு சிலி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வைன் போத்தல் ..பன்மையில் போத்தல்கள் என்றுள்ளீர்கள்..முதலில் நீங்கள் நன்றாக படத்தை அவருடைய post பார்த்து சொல்லுங்க ஏதோ பெரிய குடிகாரன் போல தண்ணிய போட்டுட்டு வீழ்ந்த மாதிரி சொல்கிறீர்கள்….
Пікірлер: 115