மகிழ்ச்சி 🎉 மிக நீண்ட நாட்களின் பின்னர் டாக்டர் நாராயணன்சார் இசைமழை. நன்றி. தொடர்ந்தும் சாரை எதிர்பார்க்கிறோம்.💐
@appan2017
7 күн бұрын
மிக மிக மகிழ்ச்சி...வளர்க உங்கள் இசைபணி
@mm-kn5qc
3 күн бұрын
ஸஹானா காரகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்தில் அருமையாக இருக்கும்
@lakshmiramakrishnan32
2 күн бұрын
சஹானா அப்படின்னாலே என்னன்னா ஒரு பொண்ணு தன்னுடைய பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குப் போகும்போது என்ன மனநிலையில் இருப்பாளோ, அந்த பீலிங்க பிரதிபலிக்கிற ராகம். அதாவது சந்தோஷமும் சோகமும் கலந்த ஒரு ராகம். நிஜமாவே என்னுடைய உயிரில் ஊடுருவும் ஒரு ராகம். இந்த ஷோவ கேட்டுட்டு ரொம்ப இசை மழையிலேயே நனைஞ்சாச்சு. ரொம்ப அருமை நன்றி டாக்டர்
@mshariharan2669
7 күн бұрын
டாக்டர் நாராயணன் அவர்களது இசை ஞானமும் குரல் வளமும் அற்புதம். நன்றி.
@thecraftpageofyasas9764
5 күн бұрын
அடடா என்னே அழகு❤தமிழும் சஹானாவும் கலந்து ஊனை உருக்கி உயிரில் கலந்தது.... தங்களின் இந்த பணித் தொடர வாழ்த்துக்கள் ❤🎉
@dhiyo137
2 күн бұрын
Rukku rukku rukku from avvai shanmugi is also sahana ragam
@thirunavukkarasup1381
Күн бұрын
உங்களை செவிமடுத்தால் தமிழினிமைகூட்டி இசைக்கும் உங்கள் ஆழ்ந்த உணர்வும் அறிவும் வியப்பைத் தருகிறது-இசை அறியாத எங்களுக்கும்.
@rangaveeravalli
7 күн бұрын
brilliant ! simply superb sir ! right from the first frame, it is a music riot !!! one more of the very best episodes so far. and what a way to return, for dr narayanan as well as for all of us ?!! :) welcome, welcome...!!!
@muralierode1961
Күн бұрын
S balachandar veenai has used in his film. எங்கோ பிறந்தவராம் song
@suganthiraghavan8385
7 күн бұрын
ஸஹானா! ஆஹா!! டாக்டர் நாராயணன் அவர்களின் இனிய குரலை மீண்டும் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. அருமையான கீர்த்தனைகள்.. அலை பாயும் சஹானா ஸ்வரங்கள்!! GKB ன் 'தில்லை அம்பலத்தானை...பாடலில் 'தும்பைப் பூ மாலைகள் தொடுத்து கொடுப்பதங்கே!' ஆஹா!அருமை. தும்பைப்பூ போல பரிசுத்தம்! ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி👍கொண்டாட்டம் தான் 👍நன்றி🙏
@ThyaguThiruvarur
Күн бұрын
ஆஹா ரொம்ப நாட்களுக்கு பிறகு டாக்டர் நாராயணன் சார் குரல் பிரமாதம் வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤
@vickyarm9308
2 күн бұрын
இந்த வீணைக்கு தெரியாது இதைச் செய்தவன் யார் என்று!.. சஹானா ♥♥♥
@vaidehiprabhakar9300
3 күн бұрын
My favourite வந்தனமு... ரகு நந்தனா....
@venkateswaranramakrishnan
2 күн бұрын
Super Narayan sir The reaction of lady accomplishment is wonderful.According to me Sahana requires more than one episode.Particularly parthen rasithen from veera abhimanu song
@chandrasekaranjambunathan4161
7 күн бұрын
Welcome back dr. Narayanan sir. Tears will flow after hearing Sahara raga. Soul stirring Sahara. God bless you dr.
@chandrasekaranjambunathan4161
7 күн бұрын
Sahara= sahana.
@saranyavijay9564
3 күн бұрын
Indha Veenai ku theriyathu idhai seidhavan yar endru Sahana ragam in Balachandar sir serial ( Sahana)
@rohinikumar7173
3 күн бұрын
இந்த தமிழ் பாடல் இது வரை கேட்டதில்லை
@kannantnpl6267
6 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த சந்தோஷமான ராகம் சஹானா!! மிதமான அலையில், மிதப்பதுபோல இருந்தது எனக்கு!! இதே ராகத்தை தொடருங்கள்!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥
@kamalakannanmani5615
5 күн бұрын
டாக்டர் சார் மிகவும் சிறப்பாக இனிமையாக பாடல்களை வெளிபடுத்தி உள்ளீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@shankarkarthick3149
6 күн бұрын
பின்னனி பாடகர் Dr நாராயணனை இசை வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ள இந்த முகநூல் ல் அணுகுங்கள் DrnarayananKrishnamoorthy
@kasn811
4 күн бұрын
Sahana Narayanan sir sharanya madam..super combo❤
@PraveenBIyer
6 күн бұрын
For those like me, who are devoted fans of Dr. Narayanan and this series - here's every episode of sir in this channel: kzitem.info/door/PLuFSpgj04wubhCQzJQVnvRXcCdWSmhTyC&si=MvtpjJX_fhqTJpfa
@mangalamravi7876
7 күн бұрын
Awesome freling bad for not getting an opportunity to learn karnatic music you are all blessed
@jayaramarunachalam3638
3 күн бұрын
beautiful rendering sir
@shankarkarthick3149
6 күн бұрын
Super show
@ellammix8931
2 күн бұрын
4:30, 9:34 ,13:25,15:00
@DHANWANTH360
3 күн бұрын
🎉🎉🎉Excellent
@eshwarswaminathan3031
3 күн бұрын
Best wishes
@velsakthivas8909s7
7 күн бұрын
🙏🙏🙏
@varadanveda9885
6 күн бұрын
Arumai 🎉
@murugesandhusha4466
7 күн бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@subramanianramakrishnan2119
6 күн бұрын
எங்கே போயிருந்தீர்கள்?
@ck15652
7 күн бұрын
Nice to see you back doctor. Your program is exceptionally good. Pl keep sharing your musical knowledge
@revathy1955
7 күн бұрын
Arumai arputham Wo derful way of explaining the meaning of the song . wonderful Tamil songs and the beauty of handling the raga Sir you simply superb
@A.V.K.Sabitha
7 күн бұрын
Great, wonderful swaraj alapanai.Thanks.
@varadharajanramamoorthy1829
6 күн бұрын
It is sad that u r not recognised to the extend u deserve. It is high time to try in foreign universities' Indian music dept.
எங்கோ பிறந்தவர்தான் எங்கோ வளர்ந்த வராம்ரல எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்
@rajalakshmikannan3921
2 күн бұрын
பிறந்தவராம்
@rohinikumar7173
3 күн бұрын
சஹானா,irakkaththukku உரிய ராகம்.
@shankarkarthick3149
6 күн бұрын
அருமை Dr சார்
@ramdasss5289
7 күн бұрын
I remember that Srimaan Kalki also made a song in this ragam. 'Vedhanai seythdum vennilavil Veena n Evan kulal oothugiran.'
@SivaKumar-y2c3e
5 күн бұрын
One of my most favorite raagas. Kindly extend the episode by another two or three selecting rare Carnatic Krithis. Also film songs in this beautiful raaga composed by Great Stalwards of Film Music.
@ravichandrang3724
6 күн бұрын
நீண்ட நாளுக்கு பின் மிக அழகான சஹானா ராகத்தை அற்புதமாக பாடி மனதை உருக வைத்து உள்ளீர்கள்.மிக்க நன்றி.
Пікірлер: 54