சகல சௌபாகியங்களை பெற்று தரும் ஸ்ரீ வைபவ லக்ஷ்மி பூஜை | Sri Vaibhav Lakshmi Pooja Worship Method & Benefits
இந்த வீடியோவில் சகல சௌபாகியங்களை பெற்று தரும் ஸ்ரீ வைபவ லக்ஷ்மி பூஜை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் கொடுத்துள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
லக்ஷ்மி தாயார் 108 போற்றி :
ஓம் அன்பு லட்சுமியே போற்றி
ஓம் அன்ன லட்சுமியே போற்றி
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
ஓம் அம்ச லட்சுமியே போற்றி
ஓம் அருள் லட்சுமியே போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகம லட்சுமியே போற்றி
ஓம் ஆதி லட்சுமியே போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் இதய லட்சுமியே போற்றி
ஓம் இன்ப லட்சுமியே போற்றி
ஓம் ஈகை லட்சுமியே போற்றி
ஓம் உலக லட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளிய லட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளி லட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜ லட்சுமியே போற்றி
ஓம் கனக லட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கான லட்சுமியே போற்றி
ஓம் கிரக லட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்கும லட்சுமியே போற்றி
ஓம் குடும்ப லட்சுமியே போற்றி
ஓம் குல லட்சுமியே போற்றி
ஓம் கேசவ லட்சுமியே போற்றி
ஓம் கோவிந்த லட்சுமியே போற்றி
ஓம் கோமாதா லட்சுமியே போற்றி
ஓம் சர்வ லட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சக்தி லட்சுமியே போற்றி
ஓம் சங்கு லட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்த லட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீல லட்சுமியே போற்றி
ஓம் சீதா லட்சுமியே போற்றி
ஓம் சுப்பு லட்சுமி போற்றி
ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
ஓம் சூரிய லட்சுமியே போற்றி
ஓம் செல்வ லட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
ஓம் சொரூப லட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஞான லட்சுமியே போற்றி
ஓம் தங்க லட்சுமியே போற்றி
ஓம் தன லட்சுமியே போற்றி
ஓம் தான்ய லட்சுமியே போற்றி
ஓம் திரிபுர லட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலக லட்சுமியே போற்றி
ஓம் தீப லட்சுமியே போற்றி
ஓம் துளசி லட்சுமியே போற்றி
ஓம் துர்கா லட்சுமியே போற்றி
ஓம் தூய லட்சுமியே போற்றி
ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
ஓம் தேவ லட்சுமியே போற்றி
ஓம் தைரிய லட்சுமியே போற்றி
ஓம் பங்கய லட்சுமியே போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
ஓம் பொருள்ல ட்சுமியே போற்றி
ஓம் பொன்னிற லட்சுமியே போற்றி
ஓம் போக லட்சுமியே போற்றி
ஓம் மங்கள லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மாதவ லட்சுமியே போற்றி
ஓம் மாதா லட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்தி லட்சுமியே போற்றி
ஓம் மோன லட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்கு லட்சுமியே போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீர லட்சுமியே போற்றி
ஓம் வெற்றி லட்சுமியே போற்றி
ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
ஓம் வைர லட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாக லட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்கா லட்சுமியே போற்றி
ஓம் ரங்க லட்சுமியே போற்றி
ஓம் ராம லட்சுமியே போற்றி
ஓம் ராஜ லெட்சுமியே போற்றி
ஓம் ஜெய லட்சுமியே போற்றி
ஓம் ஜீவ லட்சுமியே போற்றி
ஓம் ஜெக லட்சுமியே போற்றி
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
#vaibhavalakshmi #வைபவலக்ஷ்மி #spiritualbenefits #spiritualtips #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
Dont miss to Subscribe my channel for all new tasty recipes : / @rusiorusi
Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
Instagram Link : instagram.com/p/CACZ3Wrhq...
*********************************************
Other Interesting videos:
மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு பூஜை :
• மாங்கல்ய பலம் கூடும் க...
காரடையான் நோன்பு அடை:
• Video
சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் :
• சக்கரத்தாழ்வார் வழிபடு...
மகா சிவராத்திரி - முழு விளக்கம் :
• மகா சிவராத்திரி 2021 |...
பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்றலாம் :
• பூஜை அறையில் எத்தனை வி...
கல் உப்பு பரிகாரங்கள் :
• கல் உப்பு பரிகாரம் | வ...
இறைவன் அருளை பரிபூரணமாக பெற்று தரும் பூஜை குறிப்புகள்:
• இறைவன் அருளை பரிபூரணமா...
பூஜையில் மணி அடிப்பது ஏன்?
• பூஜையில் மணி அடிப்பது ...
கோடீஸ்வர யோகம் தரும் கோ பூஜை :
• கோடீஸ்வர யோகம் தரும் க...
குடும்பம் செழிக்க பெண்கள் விளக்கேற்றும் போது கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள் :
• குடும்பம் செழிக்க பெண்...
பானகம் செய்வது எப்படி :
• மஹாலக்ஷ்மி தாயாருக்கு ...
சாமிக்கு வைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் நல்லதா கெட்டதா :
• சாமிக்கு உடைக்கும் தேங...
மஹாலக்ஷ்மி தாயரை வரவேற்கும் வாசற்படி எப்படி இருக்க வேண்டும் :
• மஹாலக்ஷ்மி தாயாரை வரவே...
பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா :
• பூஜை அறையில் கண்ணாடி வ...
திருநீறு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
• திருநீறு வைப்பதால் ஏற்...
வற்றாத செல்வத்திற்கு ஏலக்காய் கிராம்பு மாலை வழிபாடு :
• வற்றாத செல்வதிற்கு மஹா...
வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாடு மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் :
• வெள்ளிக்கிழமை சுக்கிர ...
Негізгі бет சகல சௌபாக்கியங்களை பெற்று தரும் ஸ்ரீ வைபவ லக்ஷ்மி பூஜை| Vaibhav Lakshmi Puja Worship Method&Benefits
Пікірлер: 40