#Bhakti #TamilDevotionals #Lakshmi #Friday #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #lakshmipuja #kanakadhara #kanakadharastotram #money
சகல சௌபாக்கியங்களும் அடைய மந்திரம் | தனந்தரும்; கல்வி தரும் | அபிராமி அந்தாதி 69 | அம்மன் பக்தி பாடல் | மங்கள ரூபிணி | Abirami Anthathi
சகல சௌபாக்கியங்களும் அடைய
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.
அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த கவிதையை 18 ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் இயற்றினார்… அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள இந்த பதிவில் ஒவ்வொரு பாடலின் சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்
Other Songs:
குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
• குழந்தை வரம் செல்வம் அ...
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
• திருமயிலை கற்பகாம்பாள்...
ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
• ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ர...
திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
• நோய் நீங்கும் மந்திரம...
Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
/ @shivaarpanam
Негізгі бет சகல சௌபாக்கியங்களும் அடைய மந்திரம் | தனம் தரும்; கல்வி தரும் | அபிராமி அந்தாதி 69 | மங்கள ரூபிணி
Пікірлер: 1