#ஆடி #செவ்வாய் #Sevvai
சக்தி மாதம் என அழைக்கப்படும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். ஆடி மாதம் முழுவதும் பக்தி பெருகி அதன் மூலம் எல்லா வளமும் நலமும் அனைவரும் பெற வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்
Негізгі бет சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
Пікірлер: 417