இன்னைக்கு மீன் சரியா படல, மார்க்கெட்ல இன்னைக்கு விலை போகல என்று பொய் சொல்பவர்கள் மத்தியில் பிடிபட்டதை உள்ளபடி காட்டினீர்கள். நன்றி மதினி & பானு ❤❤❤
@vichusworld2019
Жыл бұрын
சுப்பர் அக்கா
@user-gd8le1ko1j
Жыл бұрын
Mathini neengal pesi pesiye ponga thayee
@nirmalamohan1873
Жыл бұрын
உங்களுக்கு நிறைய மீன்கள் கிடைக்க நாங்களும் இறைவனை வேண்டி கொள்கிறோம் 🙏🙏🙏🙏
@revathypalani7811
Жыл бұрын
கடலும் கடல் சார்ந்த இடமும் அருமை வலையில் இருந்து ஒவ்வொரு மீன்களை எடுப்பது கடினமாக இருக்கும் போல் உள்ளது நிறைய மீன்கள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் 💐
@b.iyamperumaladvocate5296
Жыл бұрын
அருமை....வாழ்த்துக்கள்.........உங்கள் முகவரி பதிவிடுங்கள் ....(கடிதத்தொடர்புக்கு), (நேரில், என் குடும்பத்தோடு வருகை தந்து உங்க சமையலை மீன் குழம்புடன்,உங்களோடு சேர்ந்து சாப்பிட...கொள்ளை ஆசை...
@mrajmohan9434
Жыл бұрын
எல்லா நாட்களும் தவறாமல் புது புது அனுபவமாக பதிவிடும் பதிவுகள் அருமை மதினி வாழ்த்துக்கள் ❤❤❤
@family3096
Жыл бұрын
❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@tube-jo2ny
Жыл бұрын
உங்கள் நேர்மையான குணத்துக்கு மேன்மேலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் ❤❤😊👍👍👍💪💪💪
@kiruba18
Жыл бұрын
சந்தோஷமாக இருக்கிறது சீக்கிரமாக மில்லியன் சப்ஸ்கிரைப்பர் வர வாழ்த்துக்கள் மதினி . பானு சகோதரி
@sasikala5949
Жыл бұрын
மீன் பிடிக்கும் வீடியோ அடிக்கடி போடுங்கள்
@suryac5717
Жыл бұрын
Ama mathini
@sidharthselvisidharthselvi859
Жыл бұрын
Madhini uanga net la meen vandhathu eanuku romba happy ... 🐬🐋🐋
@ajithpakiya17
Жыл бұрын
😍 சூப்பர் அக்கா 👍 நீங்க நல்ல நிலமைக்கு வரணும் அதான் எங்களுடைய ஆசை🥰❤️Love from thoothukudi ❤️
@dhevasuthadiruchchelvam6651
Жыл бұрын
ஹாய் மதினிநீங்களும் கடலுக்குபோகும் போது ரொம்ப நன்றாக இருக்கிறது.வாழ்க வளர்க மதினி.💖💖💖💖💖💖😍😍😍🤩🤩🤩🤩👌👍👍👍
@sadhamhussain1775
Жыл бұрын
மதணி சூப்பர் கடலில் இறங்குவிங்கலா
@AkashKumar-fi3dx
Жыл бұрын
மதினி நீங்களும் வெளியே புதிய புதிய location _ல சமையல் வீடியோக்கள் போடலாம் மதனி . அல்லது போட் டில் கூட சமையல் வீடியோக்கள் போடுங்கள் . உங்களுக்கு Advance வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤ மதினி
@kanagarajr5666
Жыл бұрын
அருமையான பதிவு சகோதரியே வாழ்க வளமுடன்
@kumaranm5579
Жыл бұрын
Really I appreciate mariamma, good movement God bless you 🙏
@kumuthinisivalingam3874
Жыл бұрын
Vallththukkal mathini மதினிக்கு எல்லா comment களையும் காண்பியுங்கள் மிகவும் சந்தோசம் படுவார்
Wishes to reach one 🕜 subscribers super mathini fast moving subscribers hats off
@nishanthinianton6040
Жыл бұрын
சிங்கப் பெண் மதினி வாழ்த்துக்கள🎉🎉
@amulsuresh5430
Жыл бұрын
Hi Akka unga video paathu daan yengaluku neraya meenoda Peru theriudu pudusa neraya therinjikitom
@mmvchild
Жыл бұрын
போனதடவ 4,30 க்கு காலைலேயே கடலுக்கு போய்ட்டு பாடு இல்லாம வந்தது வருத்தமாயிருந்த்து....இன்னைக்கு நல்ல பாடு....மகிழ்ச்சி. கடவுள் உங்களுக்கு எல்லாவற்றிலும் நன்மையே செய்வார்.😂
@rathy_v
Жыл бұрын
Very enjoyable video, luckiest day lot of catches and varieties.
@sasikala5949
Жыл бұрын
Super Mathini. If I come to Tuticorin I will come to your house
@RK.Rk.2707
Жыл бұрын
மிகவும் அருமை... மதினி.👌👌இது போல் மீன் பிடித்தல் போன்ற வீடியோஸ் போடுக..... 🥰🥰
@subaneelakkannan163
Жыл бұрын
Wow super mathini♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌
@priyadharshinigopikrishnan
Жыл бұрын
சென்னா குன்னி வைத்து ஒரு சமையல் பதிவு செய்து காட்டுங்கள் மதினி😀
@manomeena4435
Жыл бұрын
நன்றிமதனி
@gurukayu6769
Жыл бұрын
Advance 100k subscribe congratulations
@nagarjunp819
Жыл бұрын
வாழ்க வளர்க.
@cb_simi6987
Жыл бұрын
Madhani has grown up lik this becoz of her brother in law Credit goes to that guy
@sharmilam8714
Жыл бұрын
மதினி வாழ்த்துக்கள் 💐💐💐👍
@Nathiyalex
Жыл бұрын
Super amma ur the real singapen amma❤❤
@lifeisagame4017
Жыл бұрын
சில்வர் பட்டன் சில நாட்களில்
@sankaripushparathinam8307
Жыл бұрын
அருமை மதினி
@rekhanandhinimakeupartist3767
Жыл бұрын
Yarraga erunthalum valathavangala neanachi pakkanum apo tha namaku athu nelikum
@manoharangovindaraj7314
Жыл бұрын
I am happy you caught a lot of fish.
@km.cintasamudrakdw2664
Жыл бұрын
Mantap jaring salam kenal dari INDONESIA saya senang lihat jaring anda
@Muthukumar-nk7jo
Жыл бұрын
உழைப்பே உயர்வு ❤
@Tirunelvelicartoons
Жыл бұрын
nice sharing
@sasikala5949
Жыл бұрын
உங்களுக்கு எத்தனை பிள்ளை கள் படிக்கிறார்கள்
@DanwanthFamily.
Жыл бұрын
Pakkavae rompa superra eruku
@lohitdisha2371
Жыл бұрын
Super video Madhini 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amuthabaskaran1117
Жыл бұрын
Super மதினி 🎉🎉🎉🎉
@vaithicricketlovervaithicr3735
Жыл бұрын
Ungalukku Tharinja Visayanga Video Podunga Mathini...... Keep It Up.... All The Best Mathini...🌹🌹🌹🌹🌹
@anusuyasureshkumar4828
Жыл бұрын
Super sea water 💦 scene
@arvinsabarinathan8574
Жыл бұрын
Neenga thottingalla athu enna meen
@Xman-h2z
Жыл бұрын
வணக்கம் மதனி அம்மா நீங்கள் ஒருக்கால் படகோட்டி காட்டணும் என்று விரும்புகிறோம்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி..
@pskumarkumar1330
Жыл бұрын
Anni Frist command all the best god bless you
@minklynn1925
Жыл бұрын
Congratulations 🎉
@thanath2024
Жыл бұрын
Wallthugal sisters god blese you
@sajidababus1822
Жыл бұрын
Super madini very proud of u .. 😊
@sherminmufarij2305
Жыл бұрын
அருமை
@tamilsaravanan8492
Жыл бұрын
Kadaisiya evalo meen pichinganu kaminga
@nagarjunp819
Жыл бұрын
தங்கையே இனி வரும் வீடியோக்களில் மக்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பியுங்கள் .அல்லது நன்றி சொல்லி வீடியோ முடியுங்கள்.இதை எனக்கு கேட்டுப் பெறவில்லை. உங்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தோடு சொல்கிறேன்.
@khalaichelvidr1992
Жыл бұрын
Super
@user-ow7mi5nl5g
Жыл бұрын
Akka ungaluku KZitem varumanam kidaiyhatha
@senthillakshmi6067
Жыл бұрын
சூப்பர் அக்கா..
@vasanthakrishnasamy6390
Жыл бұрын
Vazlga vazlmutan
@Xman-h2z
Жыл бұрын
அண்ணா இப்போதுதான் பேச/கதைக்க ஆரம்பிக்கறாரு ஆனால் பேச்சு புரியல..
@paulinechettair9705
Жыл бұрын
Superb fresh fish so yummy 😋😋, 🐟🐟
@selvaraniSenthilkumarss
Жыл бұрын
Arumai❤❤❤❤
@s.bhavani8842
Жыл бұрын
Super 👌🦀 Amma
@gknatural4073
Жыл бұрын
Super
@saraswathisaminathanvicepr6741
Жыл бұрын
சூப்பர் 👌👌👌
@haseenahaseena7132
Жыл бұрын
Supper sister your really hard work
@garnishwithlove
Жыл бұрын
Super Mathini
@RaniC827
Жыл бұрын
சூப்பர் மதினி
@diamondheartrajugoudar2718
Жыл бұрын
👌👌👌👌👌
@jeswin18569
Жыл бұрын
அழகாக இருக்கு உண்மையா இருக்கு
@nniroshinixii-a2194
Жыл бұрын
World miracle, mathani , so quite
@GaneshMoorthy-cj6gv
Жыл бұрын
👌👌👌
@garnishwithlove
Жыл бұрын
நாளை கலி நண்டு சமையலா? 😀
@bhuvaneswariselvaraj4636
Жыл бұрын
Super.👍
@insanlearningstyle8252
Жыл бұрын
மதினி நீங்க வேற வேற லெவல் பெரிய விஷயம் மதினி அதுவும் எனது வாயில இருந்து வருவது நீங்க வேற லெவல்
@SelvaKannan-fx1rz
Жыл бұрын
Super🎉🎉🎉👌👩❤️👩
@insanlearningstyle8252
Жыл бұрын
மதினி நீங்களும் உங்களுடைய கணவனும் இரண்டு பேரும் இணைந்து கடலுக்குள் மீன் பிடிக்க போக வேண்டும் காணொளி தயார் செய்யுங்கள்
@GeleraClara-kc6rg
Жыл бұрын
Great Mathini 🥰 wonder woman 😇
@srinisanthas6740
Жыл бұрын
Super mathini 👌👌👌
@user-gd8le1ko1j
Жыл бұрын
Kaalai widiyal kaatchi rombaa alahu perumaiyaha irunthathu sis London sis❤🎉
Пікірлер: 183