மிக சிறப்பான பேச்சு. உங்கள் பணி, ஆரிய பார்ப்பானை நமக்கு அடையாளம் காட்டும் சிறந்த ஆயுதம். சுபவீ அவர்கள் பேசிக்கொண்டிருக்க இந்த அரசு ஊழியர்கள் போண்டாவும், டீயும் மும்முரமாக சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். சுபவீ அவர்கள் பேசுவது அவர்களுக்காகத்தான். இந்த அரசு ஊழியர்கள்தான் நம் குறைகளை தீர்ப்பவர்களா? இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் கூட்டம் போட்டு கூவத் தொடங்கி விட்டார்கள். நமக்கு ஒரு பிரச்சினை என்று அரசாங்கத்தை அனுகினால் இந்த ஊழியர்கள் நம்மை எவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள்.
@rajeswaran8208
4 жыл бұрын
மிக அற்புதமான பேச்சு... ஆழமான கருத்துககள்... சுபவீ அய்யா அவர்கள்... வாழ்க... வளர்க...
@dsharikrishnan4191
4 жыл бұрын
ஐயா, தங்கள் உரையின் மூலம் குறைந்து 50 புத்தகங்களையாவது படித்த நிறைவை பெற்றேன். நன்றிகள் பல.
@kuppusamypari4412
4 жыл бұрын
Super sir
@srijeganSJ
4 жыл бұрын
Super speech sir ❤️✌️
@kubenthiran.s8890
4 жыл бұрын
Super explanation ayya...proud of you....
@abdullah6258
4 жыл бұрын
பேராசியர் அவர்களின் சமூகநீதி ஆய்வுரை மிகச் சிறப்பு.
@rajank3480
4 жыл бұрын
Very illustrative speech. Hats off.
@jothim8017
4 жыл бұрын
தந்தை பெரியாரின் வழியில் சாதி ஒழிப்பு போராளி பேர.சுப.வீ. தொடருட்டும் உங்கள் பணி
@hackme1stw879
4 жыл бұрын
சிறப்பு ஐயா
@muralidharr5886
4 жыл бұрын
Representative equality & not formal equality is the need of the hour. Very nice of you to speak on this. 🙏
ஐயா, தமிழகத்தில் இவ்வளவு முன்ன்ரே சாதிய ஒழிப்பு எண்ணம் வித்திடப்பட்டாலும் என்ன என்ன விஷயங்களால் சாதிஒழிப்பு விருட்சிகம் வளர்ச்சி பெற்று தன்னிறைவைஅடையும் நிலைக்கு என்று வரும்??????????
@rajendranrama5587
4 жыл бұрын
கணக்கெடுக்காமைக்கு காரணம் நம் தலைவர் கலைஞர் என ரவீந்திரன் துரைசாமி சொல்கிறாரே..உண்மையா..
@srinivasanr3210
3 жыл бұрын
மனோவியாதி பிடித்த நபர்களில் இவரும் ஒருவர்
@gramu5029
4 жыл бұрын
All countries have caste. all religions have caste. sub vee closes his eyes and shouts,. no use sub vee. take some rest.
@ganeshram376
4 жыл бұрын
Exactly. Chettiar closes his eyes. He knows everything. It was chettiars who built vedic brahmiical Hinduism in TN for centuries. Chettiar is behind this brahmin hatred in tamilnadu today. Planting the seed of poison.
@rameshrangiem
4 жыл бұрын
பேராசியர் அவர்களின் சமூகநீதி ஆய்வுரை மிகச் சிறப்பு.
Пікірлер: 43