தன் கேரக்டரை தாழ்த்தி மற்றவர்களை சிரிக்க வைப்பது திறமைசாலிகளால் மட்டும் தான் முடியும்👌👏👏🎉🎊
@jayasundari2180
3 ай бұрын
ரெண்டும் சம்மந்தியும் ஒரே வீட்ல இருந்தா இதான் நடக்கும் அத உங்க நடிப்பின் மூலம் வெட்ட வெளிச்சமாய் காட்டி இருக்கீங்க👌👏 ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட்👌👏🎉🎊❤️
@hazelvelu99
2 ай бұрын
❤❤
@princyprincy3224
3 ай бұрын
ஒரு சிங்கத்தைப் பெற்று தேவாங்கு கையில் கொடுத்தோம் என்று நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இப்பதான் நான் தெரியுது தேவாங்கு குடும்பத்துக்கே குடோதொண்ணு சூப்பர் முத்து அண்ணா 👏🏻👏🏻👏🏻👏🏻 சூப்பர் சாந்தாக்கா உங்கள மாதிரி யூடியூப் ல யாரோ சிரிக்க வெச்சது இல்ல வேற. லெவல் காமெடி 👏🏻👏🏻👏🏻❤❤❤❤
@PulsarBike-ru3oz
3 ай бұрын
அண்ணனுக்கு எந்த வேஷம் போட்டாலும் பொருத்தமா இருக்கு❤❤❤❤ இரண்டு சம்பந்தியின் நடிப்பு அருமை😂😂😂❤❤❤
@jayakumar3501
3 ай бұрын
உண்மையிலேயே ஒவ்வொரு வீட்டில நடக்குற நடைமுறையை எதார்த்தமா எடுத்து காமிச்சிருக்கீங்க👌 ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌👏 கடைசில சண்டை போட்ட வார்த்தை மட்டும் எங்க காதுல விழல😝😆😆😆
@sindhumska5876
3 ай бұрын
கோவை சிந்து... ஆத்தா மீசை வச்ச மாமியா வெத்தல இடிக்கிற கல்லு நான் வாங்கி தரேன் பாவம் டம்ளர்ல வைச்சு சப்பாத்தி கட்டையால இடிச்சுட்டு இருக்காங்க😂😂😂❤❤❤
@jayasundari2180
3 ай бұрын
மாறுபட்ட கெட் அப், மாறுபட்ட வாய்ஸ், வேற லெவல் கான்செப்ட், அல்டிமேட் நடிப்பு, சொல்ல வார்த்தையே இல்லே 👌👏🎊💖 அட்டகாசமான அசத்தல்👌🎊🎉👏🔥
@jayakumar3501
3 ай бұрын
அய்யயோ சம்மந்தி சண்டையில ரா(ஜி)ஜாவோட சேலை நழுவி கீழே விழுந்துருச்சு😉🤪😝😆😆 அதை உலகமே பாக்குது சாமியோவ்😆😆🤣🤣🤣
@sultansuhaibsultansuhaib9084
3 ай бұрын
Super both of you love u shantha akka😂😂😂
@Uma_Ayyappan
3 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நடிப்பு மிகவும் அருமை அருமை
@magesmages540
3 ай бұрын
Great acting. Both of you always great.
@user-ld6kd7xt6q
3 ай бұрын
Manasula evlo kastam irunthalum unga video pathathum ellame maranthudum super Akka and Anna 😊
@rajalakshmisivanesan3536
3 ай бұрын
மிக அருமை😂😂
@kalaimanikannan3474
3 ай бұрын
Yennappa ippadi nadikireenga super Super ponga😂😂😂😂😂😂😂
@bhargavic4654
3 ай бұрын
Santha vera level... அதுவும் உன்ன நான் வெட்டிடெண்ணு news வரும்னு சொன்னது வெற லெவல்
Pillaya pola ammava illa amma va pola pillayanu theriyala.... 😂😂😂😂😂
@user-yc8ex6gp1o
3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤ சூப்பர் அக்கா அண்ணா
@rishnamahadevan6820
3 ай бұрын
Super😂😂
@KalaSanthosh570
3 ай бұрын
Veettukku munnadi , mirror ah.why did you fix there.pls explain.anna,akka.
@dhanalaksmidhanalakshmi140
2 ай бұрын
ராஜா ஜாக்கெட் செம்ம அழகு
@saltminttamilchannel4539
3 ай бұрын
Super ka🎉na
@mponnarasimponnarasi7510
3 ай бұрын
உங்கள் காமெடி வேற லெவல்
@mponnarasimponnarasi7510
3 ай бұрын
Super
@Group_child_dance
3 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணன் அக்கா நானும் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கன் ஆனால் எனக்கு சப்ஸ்கிரப்பரே இல்ல அக்கா என்ன செய்ததுனு தெரியல
@user-nf3fw8mn2e
3 ай бұрын
Supersantharaja
@vijikrishnamoorthi5369
3 ай бұрын
Superb 🎉
@vijaysuthana2941
3 ай бұрын
Super😅😅😅
@user-qs8lt9jn7h
Ай бұрын
வேற லெவல் 👌👌👏👏
@sulpijasmine-fy2zi
3 ай бұрын
Aama ethu enna hairstyle anna
@sharmilarajendran8692
3 ай бұрын
Ravi Anna yen ipo vara matenganga Akka and Anna
@sumathimani5077
3 ай бұрын
Raja dress super
@kavithasaravanan2805
3 ай бұрын
Super❤❤❤
@saraswathyshanmugam9416
3 ай бұрын
இது அந்த காலத்து சம்மந்திங்க. இந்த காலத்தில் நிறைய வீடுகளில் இருவரும் ஒரேவீட்டில் சந்தோஷமாக் இருக்கின்றார்கள். இது காலத்தின் கட்டாயம். அதுபோல் ஒரு வீடியோ போடுங்கள் சாந்தா அக்கா.
Пікірлер: 221