#காவேரி_கூக்குரல் இயக்கம் மற்றும் ICAR - IISR சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16 அன்று நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR - IISR) சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். கண்டியண்ணன் அவர்கள் சமவெளியில் மிளகு என்ற தலைப்பில் மிளகின் வகைகள், வளர்ச்சி, பொருளாதார பயன்கள் என அனைத்தினையும் இக்காணொளியில் விரிவாக விளக்கியுள்ளார்.
#icar #pepper #coffee #intercrop #nutmeg #IISR #treebasedagriculture #spices #cauverycalling
Click here to subscribe for latest KZitem Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
Негізгі бет சமவெளியில் மிளகு - A to Z தகவல்கள் | Mega seminar for Pepper - Scientist Speech |
Пікірлер: 12