உங்கள் வேண்டுதலில் குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தைகள் உண்டாகட்டும் திருமணமாகாதவர்களுக்கும் திருமணம் ஆகட்டும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்காகவும் உயிரினங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் பாடலைப் பாடுபவரின் குரல் மிக அருமையாக உள்ளது
@marrimansoor7515
6 ай бұрын
Kandippa 🥺🥺🥺
@user-go4yq8cb2w
6 ай бұрын
Amma yenkalukum vendikollungal odambu prachana yellathaum sari pannidu thayei
@hariharanm5079
6 ай бұрын
Amma enakum enna pola pengalukum vedikonga kozhanthai kaga
@maligapakirisamy3153
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌻🌹🌻🇸🇬
@ganeshmalurose3490
6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@anandhimari6172
6 ай бұрын
அம்மா பாடல் வரிகள் அருமையாக இருந்தது🙏🙏🙏 அம்மன் அலங்காரம் சூப்பர் அம்மா
@shalinijp3074
6 ай бұрын
அம்மா பாட்டு பாடுனா அக்கா கிட்ட சொல்லுகா மா எல்லாம் பாட்டு நன்றாக இருந்தது❤❤
@user-xb3qs8be1z
6 ай бұрын
மெய் சிலிர்க்கின்றது அம்மா பாடல்கள் கேட்டவுடன். 🙏🙏🙏 ஓம் சக்தி 🔥🔱🔱🔱
@pirasanthview4269
6 ай бұрын
குழந்தை வடிவில் வந்த அம்மன் ❤❤❤❤
@successstationery848
6 ай бұрын
பாடுபவரின் குரல் மிக அருமையாக உள்ளது
@sivagsiva4992
6 ай бұрын
சமயபுரம் மாரியம்மன் துணை எப்போதும் எல்லாருக்கும் இருக்கணும்னு நான் சாமிகிட்ட வேண்டுகிறேன் வேண்டுகிறேன் அம்மா
@Princi_viji6564
6 ай бұрын
❤❤❤ அமுதா அம்மா பாடல் மிகவும் அருமையாக இருக்கு 🙏🙏🙏🙏 அம்மன் அலங்காரம் அருமையாக இருக்கு 🙏🙏🙏🙏🙏
@kannanselvi7996
6 ай бұрын
உங்கள் பாடலைக் கேட்டு என் உடல் சிலு சிலித்தது பரமக்குடியில் இருந்து பேசலாம் வேணாம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@lakshmiqueen978
6 ай бұрын
மெய் சிலுக்க வைத்த அனைவருக்கும் நன்றி மீரா அம்மா உறவுகள் 🙏 மிகவும் அருமை .... தன்னை மறந்து ரசித்தேன் ❤ அலங்காரம் சிறப்பு ......அனைவரும் நலமாக வாழ வேண்டும் 🙏 அம்மனுடையே ஆசிர்வாதம் அனைவருக்கும் வேணும் என்று வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasieyekiller
6 ай бұрын
குழந்தை உருவத்தில் அந்த தாய் சமயபுரத்து அம்மனை வழிபட்டேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன்
@mahesravi364
6 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா எனக்கு வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா 😢 .....சமயபுரத்தாளே ஓம் சக்தி பராசக்தி 😢😢😢
அம்மா தாயே🙏 அனைத்து ஓம் சக்திகளுடைய பாட்டும், பாட்டுபாடும் வீதமும் மிகவும் அருமையாகவும் பக்தியுடனும்🙏🙏🙏இருக்கு. ஓம் சக்தி பராசக்தி,ஓம் அங்காளபரமேஸ்வரி, ஓம் சமயபுரம் மாரியம்மன் துணை 🙏
🙏🙏🙏அம்மா எல்லா பாடல்களும் அருமையா இருந்தது சமயபுரமாரியம்மன் எப்போதும் எல்லத்துக்கும் துணையா இருக்கும்🙏🙏🙏
@user-dm9xf2wx5h
6 ай бұрын
அம்மா இந்தப் பாட்டும்பஜனையும் கேட்டு எங்கள் மனம் மிகவும் நிம்மதி அடைகிறது உங்களது கூட்டு வழிபாட்டைபார்க்கும் பொழுது மிகவும் திருப்தியாக இருக்கிறது அம்மா உங்கள்குழுவில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் திறமை அதிகம்
@SuganyaSuganya-fj5sf
6 ай бұрын
அம்மா அலங்காரம் மிகவும் நல்லா இருந்தது அம்மா. அதே போல் அம்மன் பாடல் கேட்ட போது அருள் வருவது போல இருந்தது👌👌👌👌🙏🙏🙏🙏
@sundariravi7682
6 ай бұрын
அருமை குரல்வளம் மெய் சீலிர்த்துவிட்டது
@K.manikandan.1850
6 ай бұрын
அம்மா பாடல் வரிகள் அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏 அம்மன் அலங்காரம் சூப்பர் அம்மா ❤❤❤❤❤
@suganyasekar1249
6 ай бұрын
வணக்கம் மீரா அம்மா பாட்டு எல்லாம் நன்றாக இருந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
@arivalaganari3189
6 ай бұрын
மீரா அம்மா 💓💓💓 பாட்டு எல்லாமே சூப்பர் ❤❤❤
@elangoelango505
6 ай бұрын
அம்மன் அலங்காரம் மிகவும் அருமையாக இருந்தது அம்மா பாடல் பாடியவர்கள் மிகவும் அருமையாக பாடினார்கள் அம்மா ❤❤❤
@anitachandran279
6 ай бұрын
Amma..my daughter is writing 10th exams today..plz bless her Amma...today i opened the you channel with Amman songs...so peaceful
@princyvijai5676
6 ай бұрын
உங்களுடைய தெய்வ பக்தி உண்மையானது, அதனால் தான் அனைத்து பிராத்தனைகளும் நிறைவேறுகிறது 🙏🙏🙏🙏
@niranjanchandrasekar2951
6 ай бұрын
அம்மன் அலங்காரம் சூப்பராக இருக்குது அம்மா பாடல் சூப்பர்❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா உங்கள் பாடல் வரிகள் மிகவும் அற்புதம் உங்களை பார்க்கும் பொழுது உடம்பு சிலிர்க்கின்றது நோய் நொடிகள் இல்லாமல் அனைவரும் அனைத்து பாக்கியங்கள் பெற்று அம்மா அருளோடு வாழ்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qu7wl7dl2r
6 ай бұрын
அம்மா பாடல் அருமையாக உள்ளது சமயபுரத்து அம்மன்🙏🙏🙏🙏🙏🙏
@manibharathin9912
6 ай бұрын
அருமை அருமை பாடல்கள் அனைத்தும் அருமை பாடியிருக்கும் எனது பாராட்டுக்கள்
@shreeshree3071
6 ай бұрын
🙏🏻🌿💛சமயபுரம் 💚♥️மாரியம்மன்🔱 தாயே🙏🏻
@user-qe6iw2rg1j
6 ай бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை நல்ல முறையில் பாதயாத்திரை போய் வாருங்கள் அம்மா
@meenab621
6 ай бұрын
அம்மா உங்களது எல்லாமே சூப்பர் சேலம் மீனா❤❤❤❤
@user-el9ml3ot8p
6 ай бұрын
அம்மா இந்த வீடியோ பார்கும்போது எநக்கு புல் அறிகுது 🙏🙏🙏
@PriyaRaja-ky5zq
6 ай бұрын
அம்மா தாயே எல்லா ரும் நல்ல இருக்கானும் எங்களுக்கு நோய் இல்லாத வாழ்க்கை தாங் அம்மா என் கணவர் மற்றும் என் குழந்தைகள் நலமுடன் இருக்க அருள்புரிம்மா
@anjuaravinthananjuatharva
6 ай бұрын
அம்மன் அலங்காரம் அருமையாக உள்ளது
@suryaakilesh9666
6 ай бұрын
மீரா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா ❤ வணக்கம் 🙏
@mahalakshmichinnasamy2254
6 ай бұрын
அம்மன் அழைக்கும் முறை பாட்டு அருமை அருமை உங்கள் குழுவினர் அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@user-sq5yf1ed4g
6 ай бұрын
அருமையான பாட்டை கேட்ட உன்ன கண்ணு கலைஞர் சும்மா கஷ்டமெல்லாம் எல்லாம் மாறி நல்லது மட்டும் என் வாழ்க்கையில் நடக்க நீங்களும் ஆசிர்வாதம்🎉
மீரா அம்மா உங்களோட பாட்டு சூப்பர் உங்களோட குரல் குரல் வளம் நல்லா இருக்கு
@mageshmathu6533
6 ай бұрын
அம்மா அம்மா உங்களின் குரல் வளம் அருமையாக உள்ளது. எல்லா வளமும் நலமும் பெற்று சீரும் சிறப்புடனும் இருக்கணும். நான் வணக்கும் அங்காளி வாராகி உங்களின் எல்லாருக்கும் கிடைக்கும். ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி ஓம் சக்தி
@Kirthuma.
6 ай бұрын
தாயே சமயபுரத்தா ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு
@selvaabi9215
6 ай бұрын
அம்மா பாடல் வரிகள் அருமை பாடும் தங்கையும் மிக அருமையாக பாடுகிறா, என்னுடைய பாராட்டுகளை நான் சொன்னதாக சொல்லவும்.
@vijaynaveen4389
6 ай бұрын
🤝💐🙏 உங்களில் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறட்டும் எல்லோருக்கும் எல்லார் அருளும் கிடைக்கட்டும்
@GopalaKrishnan-pk7gb
6 ай бұрын
இறைவனுக்கே எல்லாம் சமர்ப்பணம் ஆகட்டும் ஒம் சிவசக்தியே போற்றி போற்றி 🙏😔
@user-wo6lh3sj5r
6 ай бұрын
ஓம் சக்தி வார்த்தைகளே இல்லை அம்மா மெய் மறந்து நின்று கண்ணீரோட நானும் அங்கே இருந்தது போல் ஒரு உணர்வு ஓம் சக்தி❤❤
@Muthukumar-nk7jo
6 ай бұрын
மீரா அம்மா ஃபேமிலி எல்லோருக்கும் மாரியம்மன் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤❤
@RamkigomathiRamkigomathi
6 ай бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்க தாயே....🙏
@vetrikodir5333
2 ай бұрын
அம்மா எனக்கு ஆண் குழந்தை பிறக்க என் னவாழ்த்துங்கள்உங்களைபார்கவும்ஆசைஆசிர்வாதம்எனக்குகிடைக்கனும்அம்மா❤
@srirangan9240
6 ай бұрын
சமயபுரம் மாரியம்மன் பூஜை வீடியோ நல்லாயிருக்கு மீரா அம்மா நானே பூஜையில கலந்துகிட்ட மாதிரி இருக்கு அம்மா
@user-hu1nj6ke5i
6 ай бұрын
அம்மா சகோதரி பாடல் எப்போதும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vathanavathana7350
4 ай бұрын
அம்மன் அலங்காரம் பாடல் எல்லாமே சூப்பர் ஓம் சக்தி பராசக்தி
@sivamaha8715
6 ай бұрын
Songs lyrics vere level ammaaaaaaa
@anjalaianjalai6146
6 ай бұрын
அம்மா அம்மன் பாட்டு சூப்பர் அம்மா அருமையா பாடும் உனக்கு என் மனமரந்த நன்றி🌿🌿🌿🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌺🌺🌺🌺👋👋👋👋💥💥💥🎉🎉🎉
@user-rk9ou5fj7r
6 ай бұрын
அம்மன் பாடல் அருமை திரும்ப திரும்ப கேட்க வைக்குது.அனைவரும் அம்மன் போலயிருக்கிறிங்க.ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி🎉🎉🎉
அன்புச் சகோதரி சக்தி அவர்களின் குரல் வளம் இனிமையாக உள்ளது சூப்பர் சிங்கர் சினிமாத்துறை போன்ற துறைகளில் அவர்கள் ஆர்வம் செலுத்தலாம் பங்கு பெறலாம் இந்த அம்மாவின் அருளால் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அம்மா எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் எனக்கு எனது குழந்தைக்கும் நான் வாகனம் வைத்துள்ளேன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் கஷ்டங்களுக்கு மேல் கஷ்டமாகவே வந்து கொண்டிருக்கின்றது தயவுசெய்து இந்த அம்மனின் அருளால் எனது கஷ்டங்கள் தீர வேண்டிக் கொள்ளுங்கள்
@maddymadhan3415
6 ай бұрын
மெய் சிலிர்த்து போனேன். அம்மா தாயே சமயபுரத்த.
@arunkumarkumarasamy1786
6 ай бұрын
சமயத்தில் காப்பாவளே ஓம் சமயபுரத்தாளே சரணம் அம்மா....
@user-jy8zm9ev1t
6 ай бұрын
Thayae samaiya puratha ellarum nalla irukanum Amman song super My mom Meera amma ❤❤❤❤
@lavanyaskitchenrecipe1472
6 ай бұрын
Amutha amma and inoru akka padura pattu avlo nala irunthuchu... Anaivarum anaithu nalam maturm valamudan valga samayapura mari Amman arulal🙏 om shakthi om Shakti... Happy Birthday neethu akka
@sureshselvi6596
6 ай бұрын
பாடல் மிக அருமை
@santhanalakshmi3306
6 ай бұрын
பாடல் மிக அருமையாக உள்ளது 😊
@ParamuParamu-ws9bi
6 ай бұрын
குழந்தை ருபத்தில் வந்த சமயபு மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏
@ambikasellamuthu860
6 ай бұрын
மீராம்ம நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா காலை வணக்கம் ஓம் சக்தி பராசக்தி சமையாபுரா மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@mastersamommuruga.4369
6 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் துணை❤
@ShashwathiShashwathi-lo2bj
6 ай бұрын
அம்மன் அலங்காரம் சூப்பர் அம்மா
@gm.5931
6 ай бұрын
மீரா அம்மாவுக்கு வணக்கம் அம்மா எல்லாமகளுக்கு குழந்தை வரம் பெற அந்த சமயபுரம் மாரியம்மன் வேண்டுங்கள் ஓம் சக்தி பராசக்தி ஓம் ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyac.p-oz4yw
6 ай бұрын
பாட்டு பாடும் அம்மாவின் நாவுக்குள்ள, ஆத்தாவின் புகழ் மணக்குது கவுண்டம்பாளையம் ஊருக்குள்ள. 🙏🙏🙏🙏
@junjaa369
6 ай бұрын
அம்மா உங்க எல்லாருடைய ஆசிர்வாதம் எல்லாருக்கும் வேண்டும்.... அரசு வேலை கிடைக்க வேண்டும் ஆசிர்வதியுங்கள் ❤❤❤
@ArunKumar-vb8fc
6 ай бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி சமயபுரம் மாரியம்மன் அருள் ஆசியுடன் அனைவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்சக்தி பராசக்தி
@kaleeswari43
6 ай бұрын
மீரா அம்மா எங்களுக்கு வேண்டிக்கொள்ளுங்கள்🙏🏽🪔
@harikrishnan1344
6 ай бұрын
ஓம் சக்தி 🌿🌿ஓம் சக்தி அம்மன் அலங்காரம் ரொம்ப அழகா இருந்தது அம்மா 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கனும் அம்மா🙏🙏
@RajeshwariSakthi-ng7sl
6 ай бұрын
Amma my daughter writting 12 th exam so please bless her🙏
@ravir7565
6 ай бұрын
அம்மா உங்கலாபக்குபோதுசந்தேசமாஇருக்கு❤
@maluchinna9479
6 ай бұрын
அம்மா எனக்கு கல்யாணம் முடிஞ்சி 6வருஷம் ஆச்சு எனக்கு குழந்தை இல்ல மா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா..... உங்கள அந்த சமயபுரத்தால் ல 🙏🙏🙏கேக்குரன். எனக்காக வேண்டிக்கோங்க மா🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@vengadeswaris6835
6 ай бұрын
மீரா அம்மா சம்மி 🙏🙏🙏🙏 மீரா amma👌❤️❤️❤️❤️❤️
@vathanavathana7350
4 ай бұрын
மிராமா எனக்காக குழந்தை வரம் வேண்டி அந்த சமயபுரத்து அம்மா கிட்ட நீங்க வேண்டிக்கணும் அம்மா என் பேரு வதனா மிராமா உங்க ஆசீர்வாதம் அந்த சமயபுரத்து ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கணும் அம்மா எனக்காக நீங்க வேண்டிக்கனும் அம்மா எனக்காக குழந்தை வரம் வேண்டி ஓம் சக்தி பராசக்தி
@user-ok8or3kl5b
6 ай бұрын
Sami alangaram super 🎉❤🎉❤
@sweethomesweethome3777
6 ай бұрын
அம்மா அனைவருக்கும் வணக்கம். மாரியம்மன் அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு. அம்மா என் மகள் இந்த வருடம் NEET தேர்வு எழுத போகிறாள். என் மகளுக்கு Govt medical College ல் Admission கிடைக்க வேண்டிக்கிங்க அம்மா.தயவுசெய்து உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா🙏
@anjalaianjalai6146
6 ай бұрын
அம்மன் ஆலங்கரம் சூப்பர் அம்மன் பாட்டு எல்லாமே சூப்பர்ம்மா உங்களை வாழ்த்த எனக்கு வயது இலை🙏🙏🙏🙏👋👋👋👌👌👌🌿🌿🌿🌿
@sivarajsivaraj3227
6 ай бұрын
Very nice songs amma❤
@mpsuresh6504
6 ай бұрын
அமுதா அம்மா நாட்டுப்புற பாடல் மாறி அழகா பாடிவிட்டிர்கள் பாடல் அருமை... சாமி வர வச்சிட்டிங்களே... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@divyajithesh9789
6 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்லை அம்மா... சமயபுரம் மாரியம்மன் அழகை ரசிக்க இரு கண்கள் பத்தது அம்மா...சக்தி அம்மா படிய பாடல் வரிகளை கேட்க இரு செவிகள் போதாது அம்மா... மனம் குளிர்ந்தது அம்மா... அந்த சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கே பொய்ட்டு வந்தது போல இருந்தது மீரா அம்மா....ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மீரா அம்மா... வாரம் வாரம் அம்மனுக்கு பூஜை செய்யும் போது சக்தி அம்மாவை அம்மன் பாடல் பாட சொல்லுங்கள் அம்மா பிளீஸ் மீரா அம்மா....❤
Amma my son was writing 12 th exams coming march 1.please bless her .and score more marks .amma songs was super .
@ConfusedBird-ud5fr
6 ай бұрын
அம்மன் பாடல்களை சூப்பரா பாடுறீங்க
@tlkanmani9844
6 ай бұрын
Song very nice amma ❤🥰💋
@umamaheswari820
6 ай бұрын
உங்கள் பூஜை மெய்சிலிர்த்து அம்மாவை அழைத்து நீங்கள் பாடிய பாடல் அனைத்தையும் சமயபுர மாரியம்மனே குடிகொண்டு விட்டால் நன்றாக இருந்தது உங்கள் பூஜை ஓம் சக்தி பராசக்தி
@abikarthi7329
6 ай бұрын
Amma kovil ku kelamburapa video poduga ma ஓம் சக்தி பராசக்தி 🙏
@mariappang1075
6 ай бұрын
Thayae samaiya puratha ellarum nalla irukanum... Amman song's super My Mom meera amma
Пікірлер: 517