சினிமா பார்ப்பது போல் உள்ளது.. எவ்வளவு திறமை.. இந்த வயதிலும்.. வாழ்க வளமுடன்..
@laddu756
3 жыл бұрын
எங்களது தேனி மாவட்டத்திற்கு எத்தனை பெருமை ஐயா கலைஞானம் இசைஞானி இளையராஜா கங்கை அமரன் இயக்குனர் இமயம் பாரதிராஜா வைரமுத்து மனோபாலா இயக்குனர் பாலா கஸ்தூரி ராஜா தனுஷ் சிங்கம் புலி வையாபுரி மேஜர் சுந்தர்ராஜன் சுருளிராஜன் எஸ் எஸ் ராமச்சந்திரன் வினுசக்கரவர்த்தி பாடல் ஆசிரியர் மு.மேத்தா நடிகர் முத்துராமன் தமிழ் தெலுங்கு நடிகர் ராஜசேகர் கவிஞர் நா.காமராசன் நடிகர் இயக்குனர் செல்வா தேனி குஞ்சாரம்மா யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா பவதாரணி இன்னும் நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் பட்டம் பெறக் காரணமாக இருந்த திரு.கலைஞானம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🙏🙏🙏🙏
@yogishkumar.1972
3 жыл бұрын
மிகவும் இனிமையாகவும் விறுவிறுப்புடன் உள்ளது இந்த நிகழ்வு
@yogishkumar.1972
3 жыл бұрын
நன்றி கலைஞானம் ஐய்யா
@subramanianvenkatasubban7017
3 жыл бұрын
Very Happy to see Sir back. Wish and Pray for his Long, Healthy Life.
@shyamalakannan501
Жыл бұрын
அருமை அருமை
@kbaluhits
3 жыл бұрын
"விதி" படம் முதன்முதலில் வந்தது தெலுங்கில்.. படம் "நியாயம் காவாலி".. சிரஞ்சீவி, ராதிகா நடித்தது.. super hit. பிறகு தமிழில் விதி யாகி, அதன் பின் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்டது.
@villuran1977
10 ай бұрын
பல படங்களில் பாக்யராஜ் ஒரு சிறிய வேடத்தில் மட்டும் நடித்திருப்பார். ஆனால், அந்தப் படத்தின் தளத்தையே அந்தப் பாத்திரம் மிகப்பெரிய உயரத்துக்கு உயர்த்தியிருக்கும். விதி, அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிவப்பு மனிதன் போன்றவை அவற்றுள் சில.
@nirupamasundar7781
3 жыл бұрын
What a fine memory
@srinivasanvasudevan7413
3 жыл бұрын
நான் பாக்யராஜ் அவர்களின் தீவிர ரசிகர்.. ஆனால் "மிஸ்டர் இண்டியா" இந்தி படத்தின் ரீமேக் "என் ரத்தத்தின் ரத்தமே" படம் சுமாரான வெற்றியைக் கூட பெறவில்லை அத்துடன் அந்த படத்தில் அவருக்கும் இயக்குனர் கே.விஜயனுக்கும் மோதல் வந்ததாக கேள்வி..!!!
@lnmani7111
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா!
@kavinbalaji1875
3 жыл бұрын
அவரது பேச்சு இனிமையான ஒன்றைக் கொண்டுள்ளது
@natarajansuresh6148
3 жыл бұрын
Mr.India என்ற ஹிந்தி படம்
@sivamammuty4089
3 жыл бұрын
சிவாஜியை வைத்து தயாரித்த நடுத்தெருவுக்கு வந்த ஐயா. உங்களுக்கு சிவாஜி உதவ வில்லையா
Пікірлер: 16