சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
........................................................................
#section 353 of Indian penal code
#section 294(b) of Indian penal code
#section 506 of Indian penal code
Section 353 in The Indian Penal Code
353. Assault or criminal force to deter public servant from discharge of his duty.-Whoever assaults or uses criminal force to any person being a public servant in the execution of his duty as such public servant, or with intent to prevent or deter that person from discharging his duty as such public servant, or in consequence of anything done or attempted to be done by such person in the lawful discharge of his duty as such public servant, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both
Section 294 in The Indian Penal Code
Obscene acts and songs.-Whoever, to the annoyance of others-
(a) does any obscene act in any public place, or
(b) sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment of either description for a term which may extend to three months, or with fine, or with both.
Section 506 in The Indian Penal Code
506. Punishment for criminal intimidation.-Whoever commits, the offence of criminal intimidation shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both; If threat be to cause death or grievous hurt, etc.-And if the threat be to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire, or to cause an offence punishable with death or 1[imprisonment for life], or with imprisonment for a term which may extend to seven years, or to impute, unchastity to a woman, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.
Madurai High Court
CRL. OP. MD. No. 22276/2016
CRL. OP. MD. Nos. 11555 & 11556/2016
Dated - 2.11.2020
Justice - G. K. Ilanthirayan
Rajesh kanna Vs The Inspector of Police, East police station, Kovilpatti and Another
ஒருவர் மீது ஐபிசி பிரிவு 353 ன் கீழ் குற்றம் சாட்டவேண்டுமானால் அவர் பொது ஊழியருக்கு எதிராக வலிமையை அல்லது வன்முறையை பயன்படுத்தியிருக்க வேண்டும். பொது ஊழியரை ஒருவர் அடிக்காத நிலையில், வலிமையை பயன்படுத்தாத நிலையில், தாக்காத நிலையில் பிரிவு 353 ன் கீழ் குற்றம் சுமத்த முடியாது.
ஒருவர் ஆபாச வார்த்தைகளால் ஏசியதாக கூறினால் அந்த சம்பவம் பொது இடத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். என்ன வார்த்தைகளை பயன்படுத்தி ஏசினார் என்று புகாரில் கூறப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்கள் முன்பு அந்த குற்றச் செயல் நடைபெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரிவு 294(b) பொருந்தாது.
பிரிவு 506(1) என்கிற குற்றச்சாட்டுக்கு, செய்யப்பட்ட அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் உண்மையானதாக இருக்க வேண்டும். சாதாரணமான வார்த்தையை ஒருவர் அச்சுறுத்தும் விதமாக பயன்படுத்தினார் என்பதற்காக அவர் மிரட்டல் விடுத்தார் என்று கருத முடியாது. மிரட்டல் என்பது உண்மைதானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரிவு 506(1) பொருந்தாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Негізгі бет Can IPC Sections 353, 294(b),506(1) be Quashed ?
No video
Пікірлер: 16