Thank You அண்ணா நன்றிகள் கோடி எனக்கு ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம் ராசியில் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து தற்போது சனி திசை சுய புத்தி நடக்கிறது 🙏🙏🙏
Clearly explained Sir Pl release a video on degree system of astrology
@durainatarajan7159
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா
@anmeegaastrotv6567
2 жыл бұрын
மகிழ்ச்சி பயன்படுத்தி வெற்றி கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@sridharr6358
8 ай бұрын
தெளிவான விளக்கம்.
@anmeegaastrotv6567
8 ай бұрын
நன்றி
@kalyanidevotionalsongsands5473
Ай бұрын
romba nandri appaa parihaarem vundaa adhaiyum konjem dayavu said sollupaa..please
@anmeegaastrotv6567
Ай бұрын
சம்பந்தப்பட்ட காணொளியிலேயே அதற்குண்டான பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது அந்த வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளவும் நன்றி நமஸ்காரம்
@whatsnexttamilchannel3681
Ай бұрын
ராசி கட்டத்திலா லக்கின கட்டதிலா
@lalithanatarajan4171
Жыл бұрын
Very well explained.
@anmeegaastrotv6567
Жыл бұрын
Thank you
@durainatarajan7159
8 ай бұрын
அருமை ஐயா
@anmeegaastrotv6567
8 ай бұрын
Thank you
@abimannankaverigoundar5286
Жыл бұрын
🌳Thank you, Sir 🌞salute🙏 🌲🌳 ❤ 🌴🌲 🌳🌴💃🚶🌳🌴
@anmeegaastrotv6567
Жыл бұрын
Welcome sir🙏
@abineshbr5030
7 ай бұрын
Sir, I have to disagree with you in a point, I am 29 aged, kumba rasi, mesha laganam, i have Saturn and moon in 11th house and i am on saturn dasha and I too have sani in kumbham in kolcharam ( Jenmana sani), I recently got married in 2023 dec 14 peacefully 😇 please justify.
@anmeegaastrotv6567
7 ай бұрын
Congratulations for your joyful marriage life
@kalyanidevotionalsongsands5473
Ай бұрын
nandri appaa
@selvaraniarumugam4710
27 күн бұрын
Sir.... Enaku chandra dasa and 7 1/2 ipa .. athu epdi irukum ... பொதுவா சந்திர தசா நடக்குடது 7 1/2 வரும்போது
@anmeegaastrotv6567
27 күн бұрын
ஏழரை சனி பகவான் நடக்கும் போது சந்திர திசை நடப்பது அவ்வளவு சிறப்பு அல்ல இருந்தாலும் சந்திரன் வாங்கிய சாரம் உங்களுடைய ஜாதகரீதியாக அவரின் ஆதிபத்தியங்கள் அதனைப் பொறுத்து பலன்கள் மாறுபடும் பொதுவாக உடல் நலன் பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை
@selvaraniarumugam4710
27 күн бұрын
@@anmeegaastrotv6567 na pournami la poranthen and enoda jathakam sani ஆட்சி.....
@vetrivelramaswamygr783
2 жыл бұрын
செங்கமங்கலம் எங்கே இருக்கிறது ஐயா
@anmeegaastrotv6567
2 жыл бұрын
பேராவூரணி அருகில் உள்ளது சார்
@vanithar8871
Жыл бұрын
Super sir 🙏
@user-cq2xh8jz9x
Жыл бұрын
Good explanation
@anmeegaastrotv6567
Жыл бұрын
Thank you
@rshanmuganathan7010
Жыл бұрын
ஐயா கடகலக்ணம் 7ல்கேது 3ல் சனி சந்திரன் குரு சுக்கிரன் 4ல் சூரியன் புதன் 5ல்செவ்வாய். திருமணம் தாமதமாகிறது வழி சொல்லுங்கள்
துலாமில் உள்ள சனிபகவான் கடகத்தில் உள்ள சந்திரனை பத்தாம் பார்வையாக பார்ப்பதால் புனர்ப்பு தோசம் உண்டு
@astrokumaravelvetham1762
2 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம்
@anmeegaastrotv6567
2 жыл бұрын
நமஸ்காரம்
@HariHaran-vn1xd
3 ай бұрын
மீனம் லக்கினம் கன்னி ராசி. கன்னியில் சந்திரன் குரு சனி புதன் நாலும் உள்ளது வாழவே முடியவில்லை தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள் சனி திசை சனி புத்தி வேறு நடக்கிறது
@anmeegaastrotv6567
3 ай бұрын
மாதத்திற்கு ஒரு முறை அனைத்து ஸ்டாப்பிலும் நின்று செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி அந்த பஸ் எதுவரை செல்கிறதோ அந்த கடைசி ஸ்டாப்பில் இறங்கி அங்கு இருக்கக்கூடிய ஆலயத்தில் வழிபாடு செய்து விட்டு வரவும் படிக்கட்டு இருக்கக்கூடிய ஆலயமாக இருந்தால் சிறப்பு படிக்கட்டு வழியாக நடந்து சென்று அந்த ஆலயத்தில் வழிபாடு செய்து விட்டு எறும்புகளுக்கு உணவு போட்டு தங்களின் கோரிக்கைகளை மனமார வேண்டி வரவும் . மாற்றம் தெரியும். சுபம் சுபமஸ்து.
@HariHaran-vn1xd
3 ай бұрын
உடனடியாக பதில் கிடைத்தது ஆச்சரியமாகவும் மனநிறைவாகவும் உள்ளது மிகவும் நன்றி ஐயா
@thilagaraj6057
Жыл бұрын
Super ji
@anmeegaastrotv6567
Жыл бұрын
Thank you
@vijaysubathra1069
3 ай бұрын
Sir enga husband ku kumba rasi la santhiran sani iruku....ipo sani thisai start aga poshu nu solranga sir payama iruku...idhu enna pannuma sani thisai la
@anmeegaastrotv6567
3 ай бұрын
சனிபகவான் திசை எந்த அமைப்பில் இருக்கிறது என்பதை பொறுத்துதான் பலன் கொடுக்கும் எனவே சனிபகவான் திசை என்றாலே பொதுவாக பயம் கொள்ள வேண்டிய அவசியம் என்பது இல்லை
@vijaysubathra1069
3 ай бұрын
Sir payama iruku pathu sollunga
@govindharajan09
Жыл бұрын
ஐயா வணக்கம் அம்சத்தில் சனியும் சந்திரனும் இணைந்து இருந்தாலும் புனர்பூ தோசம் ஏற்படுமா?
@sujaraman8265
Жыл бұрын
கணவன் மனைவிக்கு புணர்ப்பு தோசம் இருந்தால் அவர்களின் குழந்தைகள் திருமணத்திலும் தடங்கல்கள் வருங்களா ஐயா?
@anmeegaastrotv6567
Жыл бұрын
அவரவர் ஜாதகத்தைப் பொறுத்து புனர்ப்பு வேலை செய்யும் சகோதரி
@deepakrajcounsellingpsycho1020
Жыл бұрын
Marriage life 100% nallabadiya iruka nanga enna pannanum
@anmeegaastrotv6567
Жыл бұрын
திருமண வாழ்க்கை எந்த கிரகத்தினால் பாதிப்படைகிறது என்பதனை அறிந்து அந்த கிரக சம்பந்தப்பட்ட ப்ரீத்திக்களையும் தான தர்மங்களையும் அளித்து வந்து அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் பொறுமையுடன் நடந்து கொண்டு இருப்பது மற்றும் விட்டுக் கொடுத்து செல்வது திருமண வாழ்க்கையில் நல்ல அமைப்பாக இருக்கும்
தனுசு ராசியில் சனி புதன் மகரத்தில் சந்திரன் இருந்தால் புனர்பூ வருமா
@anmeegaastrotv6567
Жыл бұрын
தனுசு ராசியில் முதலில் புதனிருந்து அடுத்தபடியாக சனிபகவான் இருந்து சனிபகவானுக்கு அடுத்தபடியாக மகர ராசியில் வேறு எந்த கிரகமும் இல்லாமல் சந்திரன் முதலில் இருந்தால் புனர்ப்பு உண்டு
@KalpanaMs-vg9wq
3 ай бұрын
எனக்கு கும்ப ராசியில் சந்திரன் சனி உள்ளது ஆனால் அர்த்தாஷ்டம சனியில் கட்டாய திருமணம் நடந்து ஆறு மாதங்களில் எல்லாம் முடிந்து விட்டது
@deepakrajcounsellingpsycho1020
Жыл бұрын
Bodybuilder agamudiyatha
@anmeegaastrotv6567
Жыл бұрын
ஜாதகத்தில் மூன்றாம் பாவத்தில் செவ்வாய் பகவான் தொடர்பு கொண்டால் உடம்பை கட்டுமஸ்தாக வைக்கக்கூடிய அமைப்பு என்பதும் Body builder agakoodiya அமைப்பு என்பதும் இயல்பாகவே உண்டு.
@aruna2272
Жыл бұрын
Sir . Sani santhiran . Kuruva pakkuthu 7parvai
@priyanka-zs1zo
Жыл бұрын
ஐயா, எனக்கு இப்போது பார்த்து இருக்கும் வரன் க்கும் சனி- சந்திரன் சேர்க்கை உள்ளது. எனக்கு பயமாக இருக்கிறது திருமணம் செய்து கொள்ளலாமா இல்லை வேண்டாமா என்று
@anmeegaastrotv6567
Жыл бұрын
அப்படி எல்லாம் பொதுவாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்பது இல்லை . தங்களுடைய ஜோதிடரிடம் கிரக ரீதியான பொருத்தங்களை கேட்டு அறிந்து தங்கள் இருவருக்கும் ஒத்துவரும் பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம்
@priyanka-zs1zo
Жыл бұрын
இன்னும் நிச்சயம் ஆக வில்லை என்ன சொல்லலாம் ஐயா
@priyanka-zs1zo
Жыл бұрын
ஜாதகர் பொருத்தம் இருக்கு என்று தான் கூறினார் இருந்தாலும் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார் நிச்சயத்திற்க்கு கூட வர மாட்டார் நேரடியாக திருமணத்திற்கு தான் வருவார் என கூறுகின்றனர்
@anmeegaastrotv6567
Жыл бұрын
உங்களுடைய ஜாதகத்தில் திருமண கிரகங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதனை தெளிவாக பார்த்துக் கொண்டு வரக்கூடிய வரன் ஜாதகத்திலும் அதற்கேற்ப கிரக நிலைகளை நன்கு உங்களுடைய ஜோதிடரிடம் ஆராய்ந்து முடிவு செய்ய நலம் .
@priyanka-zs1zo
Жыл бұрын
@@anmeegaastrotv6567 நன்றி ஐயா🙏🙏
@srinivasanchari7696
11 ай бұрын
Where is this Lord magalabal temple sir..pl.posted address & landmark ❤
@anmeegaastrotv6567
11 ай бұрын
Lord mahalabal?
@ambisambis8820
Жыл бұрын
மேசத்தில் சந்திரன் துலாமில் சனி செவ்வாய் இருந்தால் புனர்பூ இருக்கா சார்
@anmeegaastrotv6567
Жыл бұрын
புனர்ப்பு உண்டு சார்
@ambisambis8820
Жыл бұрын
அய்யா நாங்கள் பேராவூரணி பக்கத்தில் தான் இருக்கிறோம் நிச்சயம் செங்கமங்கலம் ஆலயம் சென்று வருகிறோம்
@ambisambis8820
Жыл бұрын
ஆலய தொடர்பு விபரம் தெரிந்தால் கூறுங்கள்
@anmeegaastrotv6567
Жыл бұрын
தொடர்பு எண் எதுவும் இல்லை
@aruna2272
Жыл бұрын
Sir entha district sir temple
@anmeegaastrotv6567
Жыл бұрын
பேராவூரணி
@deepakrajcounsellingpsycho1020
Жыл бұрын
Nervous system strong ha built panna mudiyatha
@anmeegaastrotv6567
Жыл бұрын
எந்த ஜாதகத்திலும் செவ்வாய் லக்னத்திற்கு மற்றும் இரண்டாம் வீடு 12ஆம் வீடு தொடர்பு பட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட ஆண்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.
@skdeva265
4 ай бұрын
ஐயா செங்கமங்கலம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
@anmeegaastrotv6567
4 ай бұрын
பட்டுக்கோட்டை அருகே
@ramraju2645
2 жыл бұрын
Super anna.. Karma yoga jadhagam pathi sollunga.
@anmeegaastrotv6567
2 жыл бұрын
நன்றி. தாங்கள் கேட்ட கர்ம யோகம் என்பது சனிபகவான் ஜனன ஜாதகத்தில் நின்ற அமைப்பைப் பொறுத்து அமையக் கூடிய விஷயம் ஆகும்.
@higowri2794
5 ай бұрын
Anna super explain na contact details na
@anmeegaastrotv6567
5 ай бұрын
9443115586 RAMAJAYAM RAMANATHAN
@murugavel3341
Жыл бұрын
Short vetevo. P l s
@anmeegaastrotv6567
Жыл бұрын
Ok. Thank you
@KalpanaMs-vg9wq
3 ай бұрын
எங்கள் வீட்டில் கும்பத்தில் சனி சந்திரன் புதன் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது அந்த பெண் ணுக்கும் சம சப்தமமாக சனி சந்திரன் உள்ளது இந்த இரண்டு பேரும் படிக்கும் போதே காதலித்து பெண் வீட்டில் எதிர்ப்பு மீரி பையன் வீட்டுக்கு வந்து விட்டாள் பிறகு நல்ல முறையில் திருமண ம் நடந்து ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகின்றனர் நீங்கள் சொல்வது போல் அந்த பெண் ஜாதகத்தில் மேஷ லக்னம் தனுசு ராசி யில் குரங உள்ளது ஆனால் லக்னத்தில் சுக்கிரன் மாந்தி உள்ளது கன்னி ராசி பெண்
@balamurugankaliyaperumal7698
2 ай бұрын
சார் தாங்கள் எந்த ஊர்?.pls contact number.?
@anmeegaastrotv6567
2 ай бұрын
Salem. 9443115586
@balamurugankaliyaperumal7698
2 ай бұрын
@@anmeegaastrotv6567 சார் எனது மகள் கடக லக்னம் லக்னத்தில் குரு உள்ளது. 11 ல் ரிஷபத்தில் சனி சந்திரன் ராகு சேர்ந்து உள்ளது. 4ம் இடமான துலாத்தில் சூரியன் சுக்ரன் உள்ளது. 3ம் இடமான கன்னியில் புதன் செவ்வாய் உள்ளது. இது புனர்பூ தோஷத்தில் வருமா.? ஒரளவு you tube பார்த்து ஜாதகம் புரிந்து வைத்துள்ளேன். நான் மயிலாடுதுறை. தங்களை எப்படி சந்திப்பது.
Пікірлер: 88