அந்த சோதனை அறிக்கையில் இரண்டு முக்கிய குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன:1. அட்டவணை 2ன் தலைப்பு, கலப்படம் சந்தேகத்திற்குரியதாக வலியுறுத்துகிறது (எங்கும் உறுதி செய்யப்படவில்லை) 2. NOTEன் 2வது வரி குறிப்பில்: பால் அதன் கீழே பட்டியலிடப்பட்டுள்ள மூலங்களிலிருந்து கிடைத்தால், அது தவறான நேர்மறையானதைக் காட்டும் என்பதால், அது பொருந்தாது என்று குறிப்பிடுகிறது.
Пікірлер: 2