ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நுழைந்த கிறிப்டோக்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும்.
@adambakkam1527
Сағат бұрын
வெண்ணெயில் கலப்படம் ரொம்ப சர்வ சாதாரணம். இங்குகூட நிரைய கடைகளில் ஊத்துக்குளி வெண்ணை என்று ஒரு அதி வெள்ளை நிற ஐட்டம்விற்கிறார்கள் அவை 70% மாட்டு கொழுப்பு. யார் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து கொள்ளட்டும்.யார் அந்த வெண்ணை சப்ளையர் என்று பிடியுங்க, எல்லா வண்டவாளம் வெளியே வரும்
Пікірлер: 3