இந்த வருடம் 2021 கார்த்திகை மாதம் யாரு யாரு பாக்கீறங்க Like பன்னுங்க 🙏🏻🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா
@kanisamruti827
3 жыл бұрын
ஐயா மனவேதனையோட ஐயப்பனை நினைச்சிக்கிட்டு இருந்தேன்.இந்த பதிவு இந்த நேரம் என் கண்ணுல பட்டது.அந்த ஐயனே எனக்கு ஆறுதல் சொன்ன மாறி இருந்தது.உங்களுக்கு நன்றிகள் பல.சாமியே சரணம் ஐயப்பா
@varunvedhu1764
2 жыл бұрын
ஜயப்பன் உங்கள் என்றும் கைவிடமாட்டார். உங்களுக்கு என்றும் பெரும் துணையாக இருப்பார்.
@sureshmaddy1147
Жыл бұрын
கேக்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது ஐயா 💥🙏🙏🙏🙏💥
🙏🙏🙏🙏சாமி நீயே சரணம் ஐயப்பா. என்னுடைய வந்த சாமி எல்லாரையும் விட்டு விட்டேன் நாம் மட்டும் பதினெட்டாம் படியேறி அப்பொழுது சன்னிதான அடைக்கப்பட்டிருந்தது மறுபடியும் கீழே வந்தேன் ரொம்ப நேரம் சுற்றி திரிந்தேன் அப்பொழுது நான் சுற்றி தெரியும் பொழுது என்னை மாதிரி இரண்டு சாமிகள் பிரிந்து விட்டார்கள் போல அவர்கள் சொல்லும் வார்த்தை ஒருக்கா இருந்தா என்ன இரண்டு தடவை ஏறலாம் அதைக்கேட்டு நான் சுற்றி திரிந்தேன் ரொம்ப நேரம் சுற்றி திரிந்தேன் அழுதுவிட்டேன் அப்பொழுது என்னோட வந்து சாமி நினைப்பு மட்டும் தான் இருந்தது சுற்றித்திரிந்து ஒரு இடத்தில் உட்காரலாம் போனேன் ஒக் காருக்கு முன்னாடி சன்னிதானம் திறக்கப்பட்டது அதில் பக்கத்தில் நின்று சாமியிடம் கேட்டேன் சாமி சன்னிதானம் தொறந்துவிட்டதா என்று கேட்டேன் விட்டது சாமி என்றார்கள் நீங்கள் இருமுடி இன்னும் தலையில் இருக்கிறது மறுபடியும் நீங்கள் உள்ளே நுழையலாம் என்று சொன்னார்கள் உள்ளே நுழைந்தேன் யாரும் எதுவும் சொல்லவில்லை மறுபடியும் பதினெட்டாம் படியேறி ஐயனே கண்டேன் 😭😭😭😭😭😭😭. என்னோட வந்த சாமி எல்லாரும் விட்டுவிட்டேன் ஐயனே கண்டு வரும் போல இருந்து என்னோட வந்து ஒரு சாமியே கண்டேன் அப்பொழுது சந்தோஷம் நான் தனியாளாக 2 மணி நேரம் சுற்றித் திரிந்தேன் ஐயனை காண இருக்கும்பொழுது நான் சபரிமலை செல்வதற்கு முன்பு அய்யன் முன்பு வேண்டுதல் நிர்வாகத்தில் அனுப்புனேன் ஐயனை காரணம் சிறுபொறி நொடியில் இந்த எண்ணமும் என் மனதில் வரவில்லை என் மனதில் ஐயப்பா ஐயப்பா என்று தான் வந்தது அய்யனே கண்டபொழுது கண்ணில் கண்ணீர் வந்தது அந்த வருடம் பெரும்பேறு பாதையில் 6 மணிக்கு 7வந்துவிட்டேன் ஒரு அரை மணி நேரம் அய்யன் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிய பாதையில் ஏறினேன்ஏறினேன் ஐயனை கண்டபொழுது தரிசனம் பெற்று வந்தேன் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏
@maruthum.k6489
2 жыл бұрын
முற்றிலும் உண்மை சாமி! கண்கண்ட தெய்வம் ஐய்யப்பன்!
@TamilSelvan-tz7zc
4 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா..... 🙏🙏🙏
@lokivijay9539
3 жыл бұрын
🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏
@pmurugan8564
3 жыл бұрын
ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா............
@nellaiss.bharathi7734
2 жыл бұрын
மிகவும் நல்லது நன்றி ஐயா... ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா...
@freekyguy4289
2 жыл бұрын
18mins full of positivity sir❤thank you so much for this video 🙏gathered lot of information❤swaamiye saranam ayyapa🙏
@senthilnathmks1852
3 жыл бұрын
🙏🙏🙏 ஓம் சுவாமியேய் சரணம் ஐயப்பா! 🙏🙏🙏
@Dharmasastha
3 жыл бұрын
Superb.... Swami saranam... If you like ayyappa bhajans, please visit, listen and enjoy kzitem.info
@vanakkamstudios8724
2 жыл бұрын
ஆதி சித்தனின் மகன் ஆனந்த சித்தன்......சுவாமி சரணம்
Mutrilum unmai samy saranam ayyappa un adimai srilankavil irunthu
@sonaimuthusonai1555
2 жыл бұрын
தர்மசாஸ்தா 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷 சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏
@satheshkumar3301
2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@vasuruban3395
4 жыл бұрын
Thanks Iyya
@thalapathy4530
3 жыл бұрын
Om Swami Saranam Ayyappa..🙏🙏👌💜
@anadamoorthym7593
Жыл бұрын
என் ஐய்யன் ஐய்யப்பன் 🙏🙏
@prakashkannan711
Жыл бұрын
I like this song always and it gives more confidence for me. When I was going sabari malai in peru vali I used to hear it... completely it released stress and body pain. Really I feel it... mind blowing veeramani sir voice, Lyrics and music...never forget till my Last breath... "om swamiye saranam ayyappa"...
Пікірлер: 204