சிவநெறியே மேலென்று - தெரிவித்த திருவாளா
திருமுறை செய் நாவரசே - சிவனடியே சிந்திக்கும்
தவ முதல்வா உழவாரப் - படை தாங்கும் தகையோனே
தாள் பணியுந் தமியேற்க்குத் - தருவாயுன் தண்ணருளே.
Негізгі бет Музыка சரி செய்யப்பட்ட சிவநெறியே கீதம்

Пікірлер: 5