ரவி அண்ணா உங்க நடிப்பு ரொம்ப இயல்பாய் இருக்குது. இது மதுரை மாவட்ட பாட்டியே தான்.👌👌👌😄😄😄😄 இந்த பாட்டிய.வைத்து பார்க்கிறவங்களுக்கு . யப்பா கோடி கும்பிடுறேன் சாமி
@venkitupathyk2120
Жыл бұрын
சாந்தா மேடம் உங்க அண்ணனுடைய நடிப்பு மிகவும் பிரமாதம் உங்களைவிட அவருடைய பேச்சு தான் மிகவும் சிரிப்பாக வருகிறது சூப்பரோ சூப்பர்
@MaryMary-tj5pf
Жыл бұрын
அவன் கொமரிகளுக்கு நல்ல டைப்தான் மாமியார் ரவி அண்ணா சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@banumathybanumathy2645
Жыл бұрын
அருமையான நடிப்பு ரவி அண்ணா அவருடைய ஸ்லாங் அருமை அருமை ரவி அண்ணா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா எவ்வளவு பிரச்சனைகள் மனதில் இருந்தாலும் உங்களுடைய இதை பார்க்கும்போது மனசு விட்டு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகிவிடுவேன் நான் என்னோட கவலை எல்லாம் மறந்திடும் அண்ணா .அண்ணா உங்கள் சின்ன வயசு வாழ்க்கையை பற்றி சொல்லும் போது அழுது அழுது எனக்கு தலைவலியே வந்துருச்சு நான் பாவம் நீங்க இருந்தாலும் இப்ப நீங்க எல்லாத்தையும் சிரிக்க வைத்து சந்தோசம் படுத்துறீங்க உங்களுக்கு கடவுள் நல்ல வழி கொடுப்பார் நன்றி அண்ணா. சாந்தா மற்றும் அவர் கணவருக்கும் நன்றி.
@RameshRamesh-gh1bc
Жыл бұрын
பத்து முறை மேல் பார்த்து விட்டேன் செம்ம நல்லா இருக்கு ராவி அண்ணா சூப்பர்
@arumugam8109
Жыл бұрын
Arumy
@meenakshir4741
Жыл бұрын
ரவி அண்ணா ராஜா அண்ணா சாந்தா சூப்பர் அம்மா சூப்பர் நடிப்பு சிரிக்க வைத்தற்கு நன்றி
@Ronikkar
Жыл бұрын
கிழவிக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்.
@arumugam8109
Жыл бұрын
Kanteppaga. Gudungal
@ravir538
Жыл бұрын
Ravi anna super acting Vera level 😄😄👏👏👌👌👌👌👌
@jothimani4128
Жыл бұрын
உண்மைய ரவி அண்ணா க்கு மட்டும் பொருந்தும் மல்லி பல்லி comedy 😂😂😂😂😂😂😂
@manimekala1538
Жыл бұрын
🤣🤣🤣🤣👍🏼😂👌🙌👏👏👏👏👏👏
@mohanapriya7770
Жыл бұрын
Ravi Anna sema acting..... Nenga moonu perum cinema la ye nadikalam.. vera level performance.....😍😂
@aravindh_gallery_2M
Жыл бұрын
சாந்தாக மாமியார் மேல எனக்கு ஒரு கண்ணு😜😜😜
@muneeswari4369
Жыл бұрын
Ravi anna vera level👌👌😂😂😂
@umamaheswari7446
Жыл бұрын
Ravi's role as Mom in law is superb His voice & slang are so much enjoyable
@ItsMe-xf4jl
Жыл бұрын
சாந்தா அக்கா இதே மாதிரி concept ல மாமியார் series போடுங்க....views , சும்மா பிச்சுக்கும்😂🔥🔥
@deepaseenivasan8487
Жыл бұрын
Ravi anna acting 👌🏻 akka 🤣🤣😂 sema comedy
@rawthermohamed6165
Жыл бұрын
ரவி அத்தை அப்படியே அச்சு அசல் மாமியார் வேடம் மிக மிக பொருத்தமாக உள்ளது. அருமை.....! கடைசி டயலாக் அருமை.
@ezhiljeevaezhiljeeva7006
Жыл бұрын
உங்கள மாதிரி வேற யாரும் இந்த மாதிரி காமெடி பண்ண முடியாது மிகவும் அருமையாக உள்ளது 🤣🤣🤣🤣🤣🤣
@Raeah
Жыл бұрын
சாந்தா அக்கா , ரவி அண்ணா டீ குடிச்சிட்டு இருக்கும் போது, இந்த வீடியோவை பார்ப்பேனா . சிரிச்சு சிரிச்சு பொறை யேறி, அப்பப்பா முடியல ..... சிறப்பு .👌🏿👌🏿😆🤣😆🤣
@prabapraba6799
Жыл бұрын
மாமியார் ஆட்டம் மிக சிறப்பு ரவி அண்ணா சூப்பர் 🤣🤣🤣🤣
@user-zp4ro8sm2c
Жыл бұрын
உண்மையில் தத்ரூபமான நடிப்பு👏👏👏🥰
@theresatheresa41
Жыл бұрын
ரவி அண்ணா மட்டுமே கொஞ்சம் கூட சிரிக்காமல் நடித்தார்.சூப்பர் நடிப்பு நீண்ட வசனம் நிறுத்தாமல் பேசினாங்க வாழ்த்துக்கள் அண்ணா.சாந்தாஅக்காவுக்கும் அண்ணனுக்கும் சிரிப்பு அடக்க முடியல
@Vijaya-nr8so
Жыл бұрын
சினிமாவில் அவங்க சோல்லற மாதிரிதான் நடிக்கனுமே நம் விருப்பத்திற்கு நடிக்க முடியாதே அதுதான் விஷயமே இது சினிமாவையும் மிஞ்சிய காமடி இந்த காமடி வீடியோ பார்த்தால் மட்டும் போதும் மருந்து மாத்திரை எதுவும் வேண்டாமே அன்பே ஆருயிரே இந்த காமிடி நமக்கு கிடைத்த வரம் கார்ட் ஸ் கீரேட் சூப்பர் அசத்தல் காமடி உங்களை மிஞ்ச ஆளில்லை very good nice thank you very much I love you all
@meenasankar7767
Жыл бұрын
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் தப்பே நடக்காது நல்ல பதிவு 👍
@eswaris5312
Жыл бұрын
Ravi anna super comedy 😂😂😂
@iniyakadhaiketpom3275
Жыл бұрын
ரவி ப்ரோ கலக்குறீங்க உங்க voice ku award குடுக்கணும்.
@meenakshimeenakshi4572
Жыл бұрын
ரவி அண்ணனின் வட்டார மொழி பேச்சு..... எங்க பாட்டி ஊர்( மதுரை- உசிலம்பட்டி பகுதி போல்) பக்கம் போல் உள்ளது.... அனைவரின் நடிப்பும் அருமை....👏👏👏🙏🙏🙏
@AK_THALA_FAN_007
Жыл бұрын
Ravi Anna vandhaley kalakal dha sema comedy 😂😂🤣🤣🤣🤣
@sivaraman9883
Жыл бұрын
உண்மையிலே மாமியார், மருமகள் என்றால் அது சாந்தா, ரவி தான் அந்த அளவுக்கு இரண்டு பேருக்கும் பொருத்தம் அருமையா இருக்கு 👌
@ganessannatatajan5829
Жыл бұрын
ரவி அண்ணா உங்க காமெடியே காமெடி தான் மாமியார் பேச செமையா இருக்கு
@vijayamuthu3851
Жыл бұрын
Ravi Annan vera level acting 🤣🤣
@shankarraju2151
Жыл бұрын
இந்த காமெடி 60 முறைக்கு மேல் பார்த்து உள்ளன்😂😅😂
@s.lalithas.lalitha6696
Жыл бұрын
Intha new year 2023 starting la ye Ravi Anna comedy kedachuruku... We r lucky and so happy!
@apssilk341
Жыл бұрын
ரவி நடிப்போ நடிப்பு 🥰💜👌🤝
@arumugam8109
Жыл бұрын
Good
@g.saaisrini7571
Жыл бұрын
ரவி அவர்கள் Naturala eppady attagasama. பேசுறாங்க. Avangaluku தான் தினம் parkiren. Super
@leopard_editz1099
Жыл бұрын
இந்த சேனலை தூக்கி நிறுத்துவதே ரவி தான் சூப்பர் சிரிப்பு அடக்க முடியவில்லை
@dhanshi2981
Жыл бұрын
🤣🤣ரவி அண்ணா நடிப்பு அருமை 🤗🤗🤣🤣🤣🤣
@skbotique8589
Жыл бұрын
வீட்டுக்கு ஒரு கிழவி இப்படி இருந்தா போதும் விளங்கிடும்😂😂😂😂😂😂💝
@saravananra5776
Жыл бұрын
Ethellam oru natippu raviku
@saraswathiramasamy370
Жыл бұрын
ரவி அண்ணா,,உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்,, வாழ்த்துக்கள் brother 👍👍👍👍👍👍
@sumathisundaram9831
Жыл бұрын
ரவியுடன் பிரகதியையும் சேர்த்து பாட்டி பேரன் காமெடி போடவும்
@indumathi4204
Жыл бұрын
Ravi Anna acting super familya ethuku mala yaralayum kavala padutha முடியாது all of you amazing performance
@tks2003
Жыл бұрын
தோழிகளுடன் போன் பேசுனமா வச்சோமானு இருக்கனும்🤩🤩🤩..... 👍👍👍👍content and msg
@anandhisurya1841
Жыл бұрын
எந்த take....dubbing இல்லாமல் அருமையான நடிப்பு 👍 ரவி உங்க நடிப்பு வேற லெவல் போங்க.. உங்க வீடியோ எல்லாமே யாராலும் வெல்ல முடியாது 🙏.(((... Super Acting.. nonstop dilogue....)) கவலைகளை எல்லாம் மறக்க உங்கள் வீடியோவை பார்த்தாலே போதும் // சிரிப்பை அடக்க முடியாமல் இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறோம்... யாராவது வீட்டில் இப்படி ஒரு மாமியார் மருமகள் பேசி கொண்டு இருந்தார்கள் என்றால் உங்கள் முகம் தான் ஞாபகம் வருகிறது அங்கேயே சிரிப்பு வந்து விடுகிறது....
@manisiva7634
Жыл бұрын
மாமியார் நடிப்பு அருமை.... மூவரது நடிப்பும் சூப்பர் 👌👌💯❤
@thangrajraj3817
Жыл бұрын
மாமியார் வேடம் வேளைய சரிய பின்னிட்டிங்க ரவி அண்ணா சூப்பர் மாஸ் இந்த வீடியோ திரும்ப திரும்ப பார்க்க ஆசை தூண்டுதல் அண்ணா 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@arumugam8109
Жыл бұрын
Sdsddddd
@Sarees_collection_1978
Жыл бұрын
ரவி அண்ணா மாமியார் act சூப்பரோ சூப்பர் வேற லெவல் 👍👍👍👍👍👍
@maithreyiekv9973
Жыл бұрын
ரவிஅண்ணன் வந்தாதான் நல்ல ஜாலியாக பேசறாங்க.நடிப்பு சூப்பரோ சூப்பர்.
@arumugam8109
Жыл бұрын
Good🙏
@amuthasivakumar1273
Жыл бұрын
மாமியார் வேடத்திற்க்கு ரவி அண்ணாவத்தவற வேறு யாருக்கும் பொ௫ந்தாது. முத்து சாந்தா நீங்க 👌👌👌👌👌👌
@sofiaarockiamary7125
Жыл бұрын
அட போப்பா வயிறு வலி தாங்கல பா இந்த ரவி தம்பி மாமியார் நடிப்பும் பேச்சும். மடை திறந்த வெள்ளம் போல ஒரிஜினல் மாமியார் கூட இப்படி பேச முடியாது இவ்வளவு மட்டமா கழுவி ஊத்த முடியாது. ராஜா சாந்தாவுக்கு கோடி நன்றிகள் ரவி தம்பியை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு. ரவி தம்பியின் நடிப்பை சினிமாவில் வெகு விரைவில் காண்போம் .👍👍👍
@Januanbu143
Жыл бұрын
Iyooo mudila அண்ணா......மல்லி பல்லி nu😂😂😂😂🤣🤣🤣
@visuvasu6536
Жыл бұрын
Ravi sir acting super❤👌❤
@thamaraiselvi1117
Жыл бұрын
ஏதோ ரவி அண்ணா நால முடிந்தது சூப்பர் 👌👌👌💯💯💯
@user-yq1be9gx3k
11 ай бұрын
Ravi அண்ணா காலையில உங்களை பார்த்து சிரிசதுல வைத்து வலியே வந்துட்டு❤❤❤❤❤
@PrakashPrakash-um5sx
Жыл бұрын
Super ரவி அவர்கள் அனைவரும் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது
@sirajdeen4417
Жыл бұрын
இதைப் பார்த்து மனம் விட்டு சிரிப்பு வந்தது.
@danithaani9285
Жыл бұрын
நான் 4முறை பார்த்து விட்டேன் ரவி அண்ணண் acting nature a இருக்கிறது.supet
@shanmugasundaribharathy9068
Жыл бұрын
Seriously super Ravi Anna. nan unga comedy pathuthan mind relaxation aguven.
@sumathiragul705
Жыл бұрын
ரவி அண்ணா நீங்க எப்பவுமே வேற லெவல் சாந்தா அக்கா ♥️ அண்ணா சூப்பர் சுமதி கோவை
@latheeflatheef3833
Жыл бұрын
அக அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா காமெடி சூப்பர் கலவை செம காமெடி செம சிரிப்பு சார்ந்த அக்கா 💯💯💯😂😂😂😂😂😂😂
@S.Vimala1356
Жыл бұрын
சாந்தா அக்கா சிரிப்பு அடக்கமுடியவில்லை
@ranikalai7211
Жыл бұрын
ரவி அண்ணா நடிப்பு ரொம்ப அருமை😘😘நீங்களும் ரொம்ப அழகா நடிக்கிரிகள்❤️❤️
@ilavarasimanoharan2268
Жыл бұрын
Vera leavel acting Ravi Anna super 👏👏👏
@selvipugal3514
Жыл бұрын
ரவி அண்ணா சாந்து சகோதரி முத்து அண்ணன் எல்லார் நடிப்பும் சூப்பர் அன்புடன் செல்விபுகழ் சென்னை
@sanjeevik4233
Жыл бұрын
உயிர் தோழி சாந்தா பூந்தா னு 😅😅😂😂😂😂😂😂😂🤣 அண்ணா வேற லெவல்
@saisarancooking2653
Жыл бұрын
Ravi Anna Vera level 😁😁😁😁☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😁😁😁😁😁
@jancyrani6960
Жыл бұрын
Ravi Anna vera level neega
@kumarinagarajan1146
Жыл бұрын
Ravi acting super.
@velvel4895
Жыл бұрын
👌👌👌👌👌 இப்படி நல்லது நினைக்கும் நாளு தாய்மார் இருக்கும் வரை நம்ம இந்தியாவை யாரும் அசைச்சுக்க முடியாது 👍💐😍😍😍 ரவி அண்ணா உங்கள் கதை சூப்பர்😍🤝💐
Пікірлер: 1,3 М.