#Yogaday #worldrecords #2024
#worldrecords, #2024, #mahayogam, #zenskar, #world, #worldrecords, #goldenbookofworldrecords, #IYD2024, #Viparitakaran,i #Yogasana, #Madurai, #Yogaday,
மஹாயோகம் மற்றும் ஜென்ஸ்கர் தற்காப்புக் கலையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்... மஹாமகரிஷி அறக்கட்டளை நிகழ்த்திய உலக அளவிலான யோகா சாதனை 2024 மதுரை மாநகரில் முதல் முறையாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி....
2011 நபர்கள் இணைந்துசெய்த விபரீத கரணி யோகாசன சாதனை மாபெரும் வெற்றி ...
அன்று மாலை நிகழ்ச்சி துவங்கியதும் தீடிரென்று மழை கொட்டியது... சிறிது நேரத்தில் குறைந்தது அந்த நேரத்தில் மழை நீர், ஈர மண் என்று சாதனை செய்ய கடினமாக மாறியது மைதானம். இருப்பினும் சாதனையை துவங்கினர் நமது 2011 பங்கேற்பாளர்கள், குறிப்பிட்டது நேரம் வரை விபரீத கரணியில் நின்று மஹாமகரிஷி மற்றும் குருதேவர் அருளால் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்... உலக சாதனை துவங்கி 2011 பேர் விபரீத கரணியில் நின்ற போது வானில் இரண்டு வானவில் வந்து இயற்கை அதிசயத்தை நிகழ்த்தி ஆசிர்வதித்தது.
சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரைகளில் பங்கேற்பாளர்களுக்கு மிகுந்த பாராட்டுகளை அளித்து, இயற்கை அதிசயத்தை வியந்து வாழ்த்தினர்.
சிறப்பு விருந்தினர்கள்
மாண்புமிகு. நீதி அரசர். G.R. சுவாமிநாதன் அவர்கள், உயர்நீதிமன்றம், சென்னை. நடிகர் திரு. சூரி அவர்கள், பன்முக திரைப்பட கலைஞர், தமிழ் திரைத்துறை. திருமதி. S. லட்சுமி I.P.S., அவர்கள், காவல்துறைத் தலைவர், ஆயுதப்படை. ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.
யோகத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்த துணை நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்...
2024 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணி இடம்: தமிழ்நாடு சிறப்பு காவல்படை மைதானம் 6 ம் அணி, மதுரை - 14 .
...
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட அலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள் +91 93441 90041 +91 99429 99006 +91 80723 51136 +91 81241 97030 +91 81228 05240
Негізгі бет சர்ரியல்- 'Surreal' அனுபவத்தை பெற்ற பெங்களூரு மென்பொருள் ஆலோசகர். சாதனையாளர்களான தந்தை - மகள்.
Пікірлер: 7