Super 👍🏼. Activated Charcoal பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். அதோடு அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்துள்ளீர்கள்🎉 பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தாங்கள் சமூக நல விரும்பி என்பதை இப் பதிவின் மூலம் நன்றாக நிருபித்து விட்டீர்கள் 🎉 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. மருத்துவர் என்ற முறையிலும் இந்த கரித்துண்டுகள் பற்றியும் தெளிவுபடுத்தய விதம் அருமை 👋🏼👋🏼👋🏼. காசை மட்டும் மிஞ்சப் படுத்தாமல் , அறிவையும் தெளிவு படுத்திய மைக்கு நன்றிகள் பல. நல்ல சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல நண்பரே 🙏🏼👋🏼🙏🏼🙏🏼
@davidrajkumar6672
Ай бұрын
Good speech keep it up Dr and God bless you and your family
@sanjay9526
16 күн бұрын
Multani mitti soap and charcoal soap which one is best sir please reply..
All you podcast I am viewing and helpful. Your topics are extraordinary and helpful
@YasodhaJaisankar
Ай бұрын
Multhani Mitti powder benifit ( ladies)
@nermaithairiyam6009
Ай бұрын
Sir, 🙏, லைக் போட்டுட்டேன், சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா அன்பு பரிசு என் கொள்ளு பாட்டிக்கு அனுப்பி வைக்க 😊😊😊
@Sulo-c5w
Ай бұрын
Thanks
@anbusamson8025
Ай бұрын
👍👏😊Excellent advice dr thanks 🙏
@shasami6725
Ай бұрын
Thanks Dr.virahu burn panni adukkappadum virahuk kariyai grey hair kku apply pannalama? If can please tell how to use. Reply please Dr
@heknowshedoes
Ай бұрын
Dear Doctor, pls suggest a good moisturizing bathing soap for dry skin.
@nazaran1787
Ай бұрын
Apply Sesame oil and take bath after 20 minutes. Massage body with oil gently so that your skin absorbs oil in to retain moisture in your body. Take warm water bath. After bath apply coconut oil on the dry skin.
Thank you, people should aware before they waste their valuable money.
@sundharavel2332
4 күн бұрын
Sir oily skin ku use pannlama?
@rajalakshmig9981
Ай бұрын
மங்கு மறைய தீர்வு சொல்ல்லுங்க ஐயா.
@joeanto1430
Ай бұрын
❤ Thank you Doctor
@rajeswaria2657
Ай бұрын
Very useful information
@karpsk5166
Ай бұрын
Really interesting sir 👏👏
@Muruga-yugam
Ай бұрын
Anna kojic acid cream use pannalama review pannuga 🫰🫰🫰
@geetharavi2529
Ай бұрын
அந்த காலத்துல உபயோகித்து வந்தது எல்லாம் திரும்பி வந்து கிட்டே இருக்கு Dr Sir
@beenaraghavan9974
Ай бұрын
Sir in Malaysia this is given when you have stomach infection in capsule form
@mohamednaveethm1022
Ай бұрын
Can we eat egg and spinach together doctor Pls reply
@narayananr2351
Ай бұрын
Super sir👌
@alagumalai9831
Ай бұрын
Thank you sir 🎉
@lathakrishna5250
Ай бұрын
Tq sir
@VM_kidsworld5
Ай бұрын
Sir spondilolithese patri oru video podunka
@drkarthik
Ай бұрын
ok
@Kavibharathi556
Ай бұрын
Sir activated charcoal soap, dry with normal skin workout aaguthu👍🏻, na niraiya soap use pannita ella soap dry skin some place skin dry aagum but chargol soap use pannuna face dry aagala👌🏻👏🏻
@drkarthik
Ай бұрын
ok
@behappyalways11
Ай бұрын
டாக்டர் sir, hair oil தலை முடி வளர்ச்சிக்கு உதவாது என்று சொல்றாங்க. உண்மையா சொல்லுங்க பிளீஸ்
@nazaran1787
Ай бұрын
Hair oil is must to retain moisture in your hair. But apply in moderation and have bath after 20 minutes. Eat health body cooling foods with nutrients.
@pgsadees
Ай бұрын
En chinna vayasula enka village la mostly karivechi than palluvillakuvom.. Appo ellam soththai pallunu pechikke idamillamathan irunthuchi athukku pinnadi tooth paste vaanki use panna aarampichi (hostel la irukkum pothu) soththai pallu vanthu ippo 3 pallu poye poiduchi,,, Ippo partha ella pakkamum kari vechi vilayanttukittu irukanunka intha corporate pakkinka,, ennanu solla
@Professor_maha
Ай бұрын
Sir please kojam information solrenn...... charcoal தேங்காய் சிரட்டையில் எரித்து கரி கட்டைகள் எடுத்து எழுமிச்சை சாறு கொண்டு இரவு முழுவதும் ஊற வைத்து activate charcoal ஆக மாற்றி சோப்பு பண்றாங்க சார் .... So charcoal making பத்தி தெரிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து .....நான் இந்த முறையில் தயாரித்து சோப்பு பண்ணி நிறைய பேர் வாங்கி பயன்படுத்தி இருக்காங்க....முக பரு . மங்கு போகி இருக்கு....
@boopathidev934
Ай бұрын
Enga cow ku food poison anapo doctor charcol water mix panni utha sonnanga sir athe mari pannunom treatment yaduthom sari agiruchu
Activated carbon என்பது இப்போது பெரும்பாலும் தேங்காய் சிரட்டை யிலிருந்துதாறன் தயாரிக்க படுகிறது.
@drkarthik
Ай бұрын
i see
@poovarasanpoo8258
Ай бұрын
சார் நான் உங்க ஃன் சார்❤😊
@ranimoses746
Ай бұрын
Sir plasma treatment ku 4 lakh kekraanga neenga antha hospital vachi makkalukku udavi seinga sir pls
@chidambarampillai8193
Ай бұрын
கண் மைக்கும் இதற்கும் சம்மந்தம் உண்டா
@nalinil.v8125
Ай бұрын
Sir.. charcoal...skin mela apply panna 4 hours atleast irundha work agum nu sonninga...but..charcoal powder apply panna..oru 5 to 10 minutes la wash pannanum.. .becaz..adhu skin la gum Madhiri vottikum .then..potu romba hard a wash pannanum . blackness pogadhu..strong a vottikum sir...thechi..thechi skin dha hard agum sir..idhu Naa apply paniruke face ku.. experience sir...correct a sonninga.. ....
@pramilchella5057
Ай бұрын
Gud content doc
@VasughiDevi-xi5vs
Ай бұрын
Sir neeinge rombe alaga irekeinge...andman
@prasannanaidu3230
Ай бұрын
Super
@Wownnkduikkjhajskkjj
Ай бұрын
I used this doc long back Deyga products Really disappointed with the results I got rashes now i understood it😅.
@veralevel5712
Ай бұрын
👌👌👌👌
@geetharavi2529
Ай бұрын
Activated charcoal அந்த காலத்தில் இல்லை Dr Sir
@AASUSID
Ай бұрын
🤗
@ahmedebrahimeknow7435
Ай бұрын
❤
@isabellajoshua2502
Ай бұрын
Super dr
@sivasweetheart1573
Ай бұрын
இப்படித்தான் ஏமாத்தி இத்தனை நாள் எங்க முகத்தில நாங்களே பூசிகிட்டமா... அதுவும் அதை நாங்களே விலை கொடுத்து வாங்கி...! 😅😅😅 நல்லா விளம்பர வித்தை காட்டிபுடுறாங்க... இந்த கண்ணும் அதை பாத்து மயங்கிருது...! என்னத்த சொல்ல...! 😂😂 இனியாவது உஷாராகுறோம்.... நன்றி டாக்டர் சாரே... 🙏🙏 இத பாத்துட்டும்கூட அந்த ப்ராடக்டை வாங்குறவுகளுக்கு ஒரு ஃப்ரீ அட்வைஸ்... அந்த சார்கோல் சோப்பு போட்டு ஒழுங்கா மூஞ்ச கழுவாம சுத்தினா சீக்கிரமே எல்லாம் க்ளீயராகிரும்...! எல்லாம்னா எல்லாமே....😂😂 நம்ம நாலு மணி நேரமில்ல... நாள் பூராவும் வைப்போம்.... அப்போதான டக்குனு ஒரே நாள்ல அழகாக முடியும்😂😂
@devasena8685
Ай бұрын
கரித்தூள் ரவை மைதா மட்டும் தான் வரலை
@aishudubts4640
Ай бұрын
👍🏻👍🏻
@Asianspserodepaints1608
Ай бұрын
Doctor ungaluku hair fall aagutu
@drkarthik
Ай бұрын
yes. i already informed the reason for this in a separate hair fall video
@adimm7806
Ай бұрын
Practically impossible. Eye open video .THANK YOU DOCTOR.😂😂🙏🙏🙏
@idaarutchelvi5472
Ай бұрын
Doctor, there is charcoal Dosai too... Black Dosai... People eat🤭
Пікірлер: 73