Unga voice evlo cute ha eruku theriyuma 🥰💫...romba cute neega
@Kalaiprasan
4 ай бұрын
ஆசையா இருக்கு குடிக்க நான் குவைத்தில் இருக்கேன் 👍👍👍
@somasunaram
4 ай бұрын
கம்பு மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சுடுதண்ணீரில் கலந்தால் கட்டி பிடிக்காது. உண்மையில் மிகச்சிறந்த உணவு இது தான். 🎉
@shanthiomprakash7297
4 ай бұрын
Superb
@saraniyyappan4139
2 жыл бұрын
Superb very nice
@sanjaiammasamayal
2 жыл бұрын
Thank you.
@venisfact4449
3 жыл бұрын
Healthy tasty kambu kool yummtastil
@vinoliafelicita8904
2 жыл бұрын
கட்டி வராமல் இருக்க மாவை சிறிதுதண்ணீர் கலந்து பிறகு சேர்க்கவும்
@sanjaiammasamayal
2 жыл бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது ரொம்ப சரி.👍
@sivalingamd3523
Жыл бұрын
சகோதரி சலித்ததை அதுலயே கலந்துட்டீங்க அப்புறம் எதற்கு சலிக்கனும்?
@sanjaiammasamayal
Жыл бұрын
நல்ல கேள்வி 😀.. மிக்ஸியில் கொரகொரப்பா அரைச்சதுக்கு அப்புறமா நாம சலிக்கும்போது நிறைய கம்பு இருந்துச்சுன்னா மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைச்சிக்கலாம் கொஞ்சம் இருந்ததனால் நான் அப்படியே சேர்த்துட்டேன்.
@balamurugan-jk4ti
Жыл бұрын
Sister this is best remedy for your weight loss im using this for lossing my weight in 2monnths i lost around 13kgs ❤️
@sanjaiammasamayal
Жыл бұрын
Woww super... 👏
@vallikrishnmurthy1111
3 жыл бұрын
Super
@sanjaiammasamayal
3 жыл бұрын
Thank you 😊☺️😊😊😊
@user-kr9hp6mt9f
2 ай бұрын
Mavai. Thannerla karaithu. Utra vendum
@ammasamayalbymaha2145
Жыл бұрын
Super akka
@sanjaiammasamayal
Жыл бұрын
Thank you 😊
@vijilakshmi3365
Жыл бұрын
Mavula konjam water kalanthu sethingana katti pitikkathu sis
Пікірлер: 68