இயேசப்பா 13வருடங்கள் பாழாய் கிடந்த கண்ணீரோடு இருந்த அற்பமாய் இருந்த கேவலமான அவமானம் நிந்தை புறக்கணிப்பு தன்மையில் இருந்த என் வாழ்க்கையில் என் வேலையில் இயேசப்பா என் சத்துருக்களுக்கு மேலாக அதிகமாக என்னை உயர்த்தி வைத்த என் தேவனை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் 'இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் இயேசப்பா நீரே என் தேவன் உம்மை உயர்த்துவேன் 'நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் ❤
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் என்னை ஆசீர்வதியுங்கப்பா 'உயர்த்துங்கப்பா ' இயேசப்பா என் சத்துருக்களுக்கு மேலாக அதிகமாக இதுவரை கண்டிராத ஒரு மாற்றத்தை காண்பேன் '
@TheNutriCare
3 ай бұрын
கர்த்தர் என் பலனும் கேடகம் இயேசப்பா என் இருதயம் உம்மை நம்பியிருந்தது நான் சகாயம் பெற்றேன் ' இயேசப்பா நான் உங்களை மிகவும் அதிக அதிகமாக நேசிக்கிறேன் இயேசப்பா '
@a.simisimi2022
3 ай бұрын
இயேசுவின் நாமத்தினால் ஸ்தோத்திரம் கர்த்தாவே உமது பரிசுத்த கரத்தினால் இந்த புதிய மாதத்தில் ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே
@SleepyBulldogPuppy-hw1fs
3 ай бұрын
100/எங்களுக்கு kaarthar பேசிய வார்த்தைகள் thankyou brother 🙏
@TheNutriCare
3 ай бұрын
இயேசப்பா பிள்ளைகளை குறித்து அதிகமாக பாரமாக இருக்கிறேன் இயேசப்பா தயாள் திவ்யா பிள்ளைகளை தொடுங்கப்பா கீழ்படிதல் ஆவியை ஊற்றுங்கப்பா ' இயேசப்பா உமக்கு பிரியமான வழியில் நடத்துங்கள் இயேசப்பா
@TheNutriCare
3 ай бұрын
இயேசப்பா நான் இன்னும் அதிகமாக வேதம் வாசிக்க 'ஜெபிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா அதிகாலையில் உம்மை தேடி ஓடி வர கிருபை வேண்டும் இயேசப்பா பிள்ளைகளுக்கு ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா என் கணவர் என்னை விட்டு பிரிந்து இருந்தாலும் இயேசப்பா உம்மை அதிகமாக தேட கிருபை கொடுங்கப்பா
@TheNutriCare
3 ай бұрын
கர்த்தாவே நான் உம்மில் இன்னும் அதிகமாக அன்பு கூறுவேன் ' இயேசப்பா என் இருதயம் மிகவும் சோர்ந்து கிடைக்கிறது ஆனால் என் தேவனுடைய பாதத்தை பிடித்து கொள்ள கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ' இயேசப்பா மன பாரமாக ' மன அழுத்தமாக இருக்கிறது 'இயேசப்பா இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா எனக்கு விடுதலை தாங்கப்பா '
நான் ஒரு தீர்மானம் எடுக்கிறேன் அப்பா என்னை என் மகன் ஆல்வின் என் கணவர் என்குடும்பத்தையும் ஒப்புகுடுக்கிரோம் நன்றி அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤
@alishalish
3 ай бұрын
பாஸ்கரன் எசம்மா ஆல்ஸ் ஆல்வின் கேரளா kattpppana kanavaakuly இந்த எடத்துல என் தலையை நிமிர செய்கப்பா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அப்பா
@persiyal8727
3 ай бұрын
Pastor karthar en kuda pasinar.... praise the lord... Daily unga message kaituruvane....Holy spirit same same ah erukiratha understand panna medium.pastor ungala 1time parkanum....yesapaiku sithamanal..... Thank you.... praise God......
@alishalish
3 ай бұрын
Amen.ஆமென்❤❤❤❤
@manikandanofficial2560
3 ай бұрын
My friend husband raju brother ku heartla angio panni stundle vaichuirunganka avar poorna sugam varavum retchikapadavum prayer pls pastor
@alishalish
3 ай бұрын
என் சம்பாத்தியம் வட்டி குடுக்கவே போய் இ ருது அப்பா என்னை ராஜா மன்னிப்பரா பாஸ்டர் அய்யா என்னை ராஜா நெனபரா ஒரு வெளிச்சம் ஆகும் என்று நா நம்புறேன் அப்பா அப்பா அப்பா ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா அப்பா நன்றி
Пікірлер: 31