சென்னை மத்திய சிறை
சென்னை பழைய மத்திய சிறை பகுதி 02 | Cellular Jail | Chennai Episode 2
• சென்னை பழைய மத்திய சிற...
சென்னை பழைய மத்திய சிறை பகுதி 03 | இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று
• சென்னை பழைய மத்திய சிற...
தூக்கு மேடை | சென்னை பழைய மத்திய சிறை | Cellular Jail | Chennai
• தூக்கு மேடை | சென்னை ப...
#jailsecrets #jailer #autoshankar
சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை ஆங்கிலேய அரசு கைது செய்து அந்தமானில் உள்ள செல்லுலர் சிறைக்கு கொண்டு போவதற்க்கு வசதியாக, துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள இந்த இடத்தில் 1837 ல் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை நாடு விடுதலை அடைந்த பிறகு சாதரண குற்றவாளிகளை அடைக்கும் கொட்டடியாக மாறிப் போனது.
ஆரம்ப காலங்களில் சிறிய எண்ணிக்கையில் இருந்த குற்றவாளிகளின் எண்ணிக்கை, நகரமும், அதன் மக்கள் தொகையும் வளர வளர கூடிக்கொண்டே போனது. இதற்கிடையில் 1999 ல் 10 பேருக்கும் மேல் இறந்த கைதிகளின் கலவரம் வேறு.
இப்படியாக இருந்த சிறைச்சாலை நகருக்கு வெளியே புழல் ஏரிக்கு அருகில் பல ஏக்கர் பரப்பிற்க்கு மாறிச் சென்று விட, இரண்டு வருடங்களாக ஆள் அரவமற்று புதர் மண்டிப் போய் பாழடைந்து கிடக்கிறது சிறைச்சாலை.
இடித்து தரைமட்டமாக்கி அதை அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனை விஸ்தரிப்புக்கும், மெட்ரோ ரயில் திட்டம் பணிகளுக்கும் ஒதுக்கும் முன்னர் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் அரசாங்க அனுமதியுடன் திறந்து விட்டது சிறைத்துறை. இதைப் பார்க்க யார் வரப்போகிறார்கள் என்று அங்கே சென்றால் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். எங்களைப் போல நண்பர்களுடனும், தனியாகவும் வருபவர்களை விட குடும்ப சகிதமாக வந்தோரே அதிகம், குழந்தைகள் உட்பட.
Негізгі бет சென்னை பழைய மத்திய சிறை பகுதி 04 | சென்னை மத்திய சிறை | இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று
Пікірлер: 60