சென்னை பத்மாவதி தாயாரை தரிசித்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்
சென்னை பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார்.
பெருமாளை தரிசனம் செய்யும் முன் திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார்.‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்
Sree Padmavathy Thayar Temple
G.N Chetty Road
T.Nagar
Next to Accord Hotel
MANI TALKS
Mani Talks
#manitalks
#manitalks
#padmavathy
#thayaar
#tnagarrubaishop
#tnagarstreetshopping
Негізгі бет சென்னை பத்மாவதி தாயார் கோயில் | T.Nagar | Arulmigu Padmavathy Thayar Temple | Public Opinion |
Пікірлер: 296