சூப்பர்ங்க. இந்தியாவில எங்க வேணும்னாலும் என்ன வேணும்னாலும் வளர்க்கலாம். உண்மையான சுதந்திரம்.
@muralisurya4683
7 ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நானும் எனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எமது கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக வளர்த்து வருகிறேன் உண்மையிலேயே நல்ல ஒரு நிம்மதியான ஒரு தொழில் தான் மென்மேலும் வளர்ந்து வர புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் முடிந்த அளவு இயற்கை முறையிலேயே வளர்த்தால் தன் நமது நாட்டு சிறு விடை கோழியை வளர்க்க முடியும் நன்றி 🎉🎉🎉❤❤❤
@tamil9722
Ай бұрын
Nama Tirukoilur 🎉🎉ka
@rescueship1450
Жыл бұрын
தரமான விளக்கம் எனக்கு ரெம்ப பயணாக இருந்தது மிக்க நண்றி தம்பி
@user-th5dz2ll2t
Жыл бұрын
அருமையான பதிவு நண்பா, மேன் மேலும் இது போன்ற சிறப்பன காணொளிகளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
@tlvreality9200
Жыл бұрын
அப்படியே கரப்பான் பூச்சி ,கிரிக்கெட் பூச்சி ,BFS புழு போன்ற பூச்சி உணவுகளை போடுங்க நன்றாக வளரும் !
@vijayalawrence5819
Жыл бұрын
Ý
@tlvreality9200
Жыл бұрын
@@vijayalawrence5819 because they're non vegetarian 😀
@karthiksevandhi2053
11 ай бұрын
அருமையான பதிவு, எளிமையாக விவரிக்கிறார் நண்பர், வாழ்த்துக்கள் 👍
@ahamedkhan4720
Жыл бұрын
நீங்கள் பேசும்போது உங்கள் உண்மை மிக அருமை.
@tgt5514
6 ай бұрын
Way of thinking is very suberb bro.
@suryamoorthy7368
4 ай бұрын
Very Practical & Useful
@velmanikandan8280
Жыл бұрын
அருமை 👍
@ezhilarasi688
11 ай бұрын
கோழி வளர்ப்பு அருமை.
@poomalaiven
10 ай бұрын
Thank you very much
@-pannaiveedu8369
10 ай бұрын
Tq😇
@hasanahamed10
Жыл бұрын
Anna veil (Sun 🌞) eppadi samalikkireega
@user-ce3mg6er9c
6 ай бұрын
மாடியில் கோழிவலர்புக்கு நல்ல விலக்கம்
@Ushabala2023
2 ай бұрын
சூப்பர்
@BalaMurugan-np4bc
9 ай бұрын
great job sir
@thalapathynoor5856
Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா, லாக்டவுனில் தீவனத்திர்க்கு என்ன செய்தீர்கள்...
Пікірлер: 70