நேற்று(08.01.20223)
சென்னைப் புத்தகக் காட்சியில்
வாசகர்களுக்குக் கையொப்பமிட்டேன்;
கூட்ட நெரிசலில் வேர்வையே பன்னீரானது
யாசிக்க மட்டுமே வரிசையில் நின்ற
தலைமுறை கழிந்துவிட்டது
இன்று
வாசிக்கவும் யோசிக்கவும்
வரிசையில் நிற்கிறது
வாழ்த்துகிறேன்;
வணங்குகிறேன்
#chennaibookfair2023 #bookfair #சென்னைப்_புத்தகக்_காட்சி
Негізгі бет சென்னைப் புத்தகக் காட்சி | Chennai Bookfair 2023 | கவிப்பேரரசு வைரமுத்து அரங்கம் எண்:411 & 412
Пікірлер: 8