வந்துட்டு./வந்துட்டு../என்று சொல்வதை நிறுத்தவும்...மற்றபடி நல்ல பதிவு.
@blackstallion882000
3 ай бұрын
Yes
@thamaraikala7481
3 ай бұрын
ஓம் நமச்சிவாயா மனசுக்கு மிகவும் அமைதியான கோவில்
@sakthimithran6084
3 жыл бұрын
அருமை. இது போன்ற இடங்களைக் மக்களுக்கு வீடியோ எடுத்துக் காட்டி இந்த இடத்துக்கு பணிவதும் உண்மையான பக்தியே. வாழ்க அருமை அருமை அருமை 🙏
@madras2quare
2 жыл бұрын
வணக்கம் தம்பி. மிக மிக அருமையான சிவன் கோயில். நமக்கு நிம்மதி தரும் சன்னதி சிவன் சன்னதி. ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! ஓம் நமசிவாய!!! ஓம் நமசிவாய!!!! ஓம் நமசிவாய!!!!!
@prakasharujuna5507
3 жыл бұрын
Good one Thanks for sharing
@silentnightmusicandquotes5958
3 жыл бұрын
Wow.......... Great Video
@user-dg5cn8ss6t
2 жыл бұрын
பதிவு அருமை சகோ நன்றி
@sreenivasan4288
Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@venkatp1979
2 жыл бұрын
Useful info.thanks for sharing..🙏
@padmadhiya335
3 жыл бұрын
thanks for sharing
@chandrasekarvimala1404
2 жыл бұрын
Rj voice super
@anbunathan7070
Жыл бұрын
சிறப்பு
@narens5810
3 жыл бұрын
nice place 👍👍👍.....
@satheeshk8763
Жыл бұрын
Thank you for your Information 🙏
@balaboopalan2000
3 жыл бұрын
Super bro 🙏 Om namah shivaya
@deepaksundaram6250
2 ай бұрын
மூன்று முறை சென்று வந்த பின் எழுதுகிறேன், இப்போது படிக்கட்டுகள் உள்ளன, இரு சக்கர வாகனத்தில் செல்லலாம். படியில் செல்வது சுலபம். இது சிவன் கோவிலுக்கு மட்டும். அத்திரிபுரிசுவரர் அனுசுயா தேவி. குரோம்பேட்டை இல் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் காச நோய் மருத்துவமனை பின்புறம், துர்கா நகர் செல்லும் வழியில் பயணிக்கலாம்.
@rrrr11111
24 күн бұрын
give a poosari phone num, i want to go this tempel. i am from south district.
@deepaksundaram6250
23 күн бұрын
@@rrrr11111 I don't have now. Will get once I go next time, mostly available in google the temple number
பச்சை மலைக்கு கார் போக ரோடு உள்ளதா. அருமை தம்பி. முதன்முதலாக கேள்வி படுகிறேன். நன்றி
@nammathalaimurai7076
Жыл бұрын
Bike la pogalam
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@nammathalaimurai7076 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@nammathalaimurai7076 மிக அருமையான பதிவு, மிக அருமையான காணொளி. முழுமையாக தாய்மொழி தமிழில் பேசினால் மிக நன்றாக, இனிமையாக இருக்கும். நன்றி.
@travellermani3337
Жыл бұрын
@@Dhurai_Raasalingam tamilan bike car Kandu pidikavillai. Scientist laam english kaaran thaan so bike car nu thaan solanum.
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@travellermani3337 வணக்கம் தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@sailavanyaLavanyasai
5 ай бұрын
Super anna👌👋👍👍🙏🏾🙏🙏
@kuppuswamy9567
Жыл бұрын
ஓம் நமசிவாய
@artyarts8566
3 жыл бұрын
nice
@karthikjay2447
Жыл бұрын
Thirucitrambalam🙏
@rsv6603
5 ай бұрын
Bro, how 2 reach this temple using public transport from Tiruvanmiyur bus stand or chengalpattu railway station?
@deepaksundaram6250
2 ай бұрын
From thiruvanmiyur take Tambaram bus and get down at TB hospital stop, if from chengalpet take the local train and get down at chromepet, take a auto. 50 rupees max.
@lalithagopalan7704
Жыл бұрын
Where isthe temple please tell name of temple
@saisridhar2306
3 ай бұрын
Location please
@user-kg9xj2wf5z
5 ай бұрын
இனறும் வர்மக்கலை (தியானம்) பயிற்சி நடக்கின்றது அங்கு இல்லை தணியாக நட்க்கிறது... 21வருடம் அகிரது இந்த கோவில் நிருயவர் அங்கு வரமாட்டார்... அவர் தனது குருக்காக கட்டினது...
@chandrasekarrengaraj1001
Жыл бұрын
Good
@VinithaLakshmi-yb7dp
3 ай бұрын
🙏
@chandrasekarvimala1404
2 жыл бұрын
Varanum en appanaamnava pakkanum 🌹
@Dhurai_Raasalingam
Жыл бұрын
*ஓம் நமசிவய* வணக்கம் விமலா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
@saiprashanth8175
Жыл бұрын
Simply.super.fine.astonishing.
@KumarKumar-ee3tp
Жыл бұрын
Om Nama Sivaya
@savithrim946
2 ай бұрын
" இந்த சிவன் கோவிலின் பெயர் என்ன? " 🙂🙏
@deepaksundaram6250
2 ай бұрын
Athiripureeswarar, pachai malai Kovil
@KalpanaMs-vg9wq
3 ай бұрын
நன்றி தம்பி
@kumuthiniharris828
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathij1151
Жыл бұрын
பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளே இடமா பெண்கள் இந்த கோயிலுக்கு போகலாம
@nammathalaimurai7076
Жыл бұрын
Going on pradhosam day will be better
@_Priya_makeup_artist
Жыл бұрын
போகலாம் நான் போவேன் பயம் தேவை இல்லை
@esanridervlogs
10 ай бұрын
Location please
@thamaraikala7481
3 ай бұрын
ஓம் நமச்சிவாயா மனதுக்கு அமைதியான ஒரு கோவில்
@GSRashmi
3 ай бұрын
@@nammathalaimurai707613:w56 14:1 15:16 15:33 and BH Ni, ni hu hu hu 21:12 The best 5 😢
@shanthiravi9437
Жыл бұрын
Aanjaneyar சிலை, தக்ஷிணாமூர்த்தி சிலை என்று சொல்லாமல் ஆஞ்சநேயர், தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
@Kumardurga069
Жыл бұрын
Hara Hara Mahadev
@chandrasekarvimala1404
2 жыл бұрын
Govt attya pottudivanga
@malathisai7764
3 ай бұрын
U R not telling how far is from Crompet Bus stand or from Rly station. U had mentioned it is in Crompet. Complete your information pl.
@revathisathiya-ob5tx
3 ай бұрын
Fromvhot Chips 1.2km
@guruswamyjayaraman767
3 ай бұрын
Vandhuttu endra sollai 150 murai sollugireergal. Try to avoid it
@satheesha.k.s131
Жыл бұрын
Crompettaiya nan chennai than pa acharyama iruku temple
@Nirmala1969
Жыл бұрын
please share correct location. i wanna go
@deepaksundaram6250
2 ай бұрын
Pachaimalai, back to TB hospital, Tambaram sanatorium
வணக்கம் விமலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Srirapthy
4 ай бұрын
🎉
@chandrasekarvimala1404
2 жыл бұрын
Tambramsanitorum pinnadiya
@nammathalaimurai7076
Жыл бұрын
Yes mam
@geethasr2693
Жыл бұрын
அவ்வளவுதான். கூட்டம் வந்து commercial ஆக்கி.... 😞
@a3t865
3 ай бұрын
Where in chrompet
@deepaksundaram6250
2 ай бұрын
Back to TB hospital
@Kumardurga069
Жыл бұрын
Enge irruku inda kovil address venum
@deepaksundaram6250
2 ай бұрын
Ba k to TB hospital, Tambaram sanatorium
@rrrr11111
24 күн бұрын
hello namma thalaimurai🎉 channel give a poosari number, i want to go this tempel. i am in south district, i will make a trip plane so give a phone num.
@user-dg5cn8ss6t
2 жыл бұрын
குரோம்பேட்டை யிலிருந்து செல்ல வழி சொல்லுங்க
@nammathalaimurai7076
Жыл бұрын
Opp road to hot chips chrompet
@satheesha.k.s131
Жыл бұрын
Location a script podunga
@balasubraniamthiagarajan5071
4 ай бұрын
Y r not giving the correct place
@muthukumarramakrishnan8927
Жыл бұрын
Sir ithu recently 10 years than aguthu. Mothamim poi
@user-kg9xj2wf5z
5 ай бұрын
இந்த கோவில் 600ஆண்டு கிடையாது இந்த கோவில் வர்மக்கலை பயிற்சிக்க கட்டபட்டது .. பொய் பேசுராங்க..
வணக்கம் கார்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@nithyadevi3775
Жыл бұрын
@@Dhurai_Raasalingam o
@Dhurai_Raasalingam
Жыл бұрын
@@nithyadevi3775 ???
@Dhurai_Raasalingam
Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Пікірлер: 91