சுமார் 60 அடி உயரம் கொண்ட முருக பெருமான் நமது சென்னை அம்பத்தூரில் மா பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் அமைந்து உள்ளார்..உலகில் வேறு எங்கும் கானதா சூட்சம வடிவில் இங்கு காட்சி தருகிறார்..மற்றும் பாதாள விநாயகர் மற்றும் தியான நிலையில் வள்ளி அமர்ந்து அருள் பாலிக்கின்றர்..மற்றும் பழனியில் உள்ள முருகர் போன்று இங்கும் மேற்கு நோக்கி உள்ளார்..மூலவர் தண்டாயுதபாணி இங்கு அருள்புரிய அவரை வழிப்பட்டு வாழ்வில் நலம் பெறுங்கள்.
Ma palani Dhandayuthapani Murugan Kovil
location - maps.app.goo.g...
#தண்டாயுதபாணி #chengapictures
#malaysia murugan temple
#temple in chennai
Негізгі бет சென்னையில் 60அடி உயர மலேசியா முருகர்|| பாதாள விநாயகர் ||
No video
Пікірлер: 17