ஏரி எல்லாம் பாதி கொள்ளலவை கூட எட்டவில்லை. Chennai யில் வருடத்தில் 11 மாதங்களும் வெய்யில் தான். ஆனால் மழை வரப்போகிறது என்றால் என்னமோ சுனாமி வருவதுபோல் buildup கொடுக்கறாங்க. மக்கள் தான் பாவம்.
@shivatrendzz6893
15 сағат бұрын
That raining sound ❤
@nivrimu
13 сағат бұрын
சரியான கேள்வி..எப்படியோ ஸ்கூல், காலேஜ் இல்லை, மழை வெள்ளத்தால் அதீத போக்குவரைத்து இருக்க போவது இல்லை.. இருக்கும் இடத்தில் வண்டிகள் தாராளமாக பயணிக்கலாம்...இந்த நேரத்தில் fine தேவையற்றது.
@jeganjegan9751
2 сағат бұрын
உதவியாக இருக்க வேண்டிய அரசும் நிர்வாகமும் அமைதி காப்பது. நல்லதல்ல. அல்லது அரசு தீர்வுகாண வேண்டும்.
@NS91TAMIL
15 сағат бұрын
Not fine it’s called parking charges 😂😂😂😂
@karthicksubramanian740
10 сағат бұрын
Makkal elarum flood la setha apuram yaruku vadikal poda poringa😢😢
@balajideva5975
16 сағат бұрын
Athavathu usuall ah yengalam ah thanni nikkumo athu ellamey ethula eruku.....appo engha tan velaiya mudichingha....ata release panna nalla erukum.....
@kirkar6920
8 сағат бұрын
சென்னை வெள்ளம் மற்ற மாவட்டம் மக்கள் உதவி செய்வார்கள்.. மற்ற மாவட்டம் வெள்ளம் என்றால் சென்னையான்ஸ் ஆபீஸ் போயிருவாங்க.. dont feel for chennai
@sathyasathya6826
12 сағат бұрын
ஒரு பயனும் இல்லை.......... மக்களின் நிலை ஐயோ பாவம்
@Lockdown00754
16 сағат бұрын
மழை வந்தாலும் வந்துச்சு சொட்ட சொட்ட நனைய போகுது தாஜ்மஹாலூ 😂கிளிக்😍
@ganesanj6840
16 сағат бұрын
Kodumai
@Arya_307_officl
16 сағат бұрын
😂😂😂😂😂😂😂 pralayama gotha news 🗞️
@subramanipremsekar4655
11 сағат бұрын
தயவு செய்து அபராதத்தை உயர்த்துங்கள்.. அல்லது வண்டிகளை பறிமுதல் செய்யுங்கள். கார்களை இப்படி நிறுத்தினால் பிரச்சனைகள் தீவிரமடையும்.. பஸ் கார் ஆட்டோ என நிப்பாட்டுவார்கள்..
@raghuramprabhu3603
11 сағат бұрын
Okay sir. Provide the infra properly. People woudn't do this. We can show you so many road enroachments across the city. You never take any action on those. We suffer daily. Probably some government official is just allowing them by getting bribe. SHow this intensity there and provide proper infra. Then come to advice us.
@subramanipremsekar4655
10 сағат бұрын
@@raghuramprabhu3603 யார கேட்டாலும் infrastructure இல்ல. நான் குற்றம் சொல்ல வரல 10 லட்சம் வண்டி தான். வண்டி க்கு ஏதாச்சூம் வந்தா இன்சூரன்ஸ் claim பன்னிக்கலாம். நாளைக்கு ambulance கூட வழி இருக்காது. முன்னாடியே அறிவிச்சுட்டாங்க நண்பர்கள் வீட்ல சொந்த பந்தம் வீட்ல கூட கேட்டு வண்டி விடலாம். வண்டி நிறுத்துறது safe தான். இவ்வளவு சீக்கரம் வேண்டாங்க. ஒரு bridge la எத்தனை வண்டிங்க பார்க் பண்ணுவீங்க???அடுத்தவங்களையும் யோசிங்க.. அரசா உங்கள அங்க போய் apat வாங்க சொல்லுச்சி. கார் வாங்க சொன்னாங்க.
Пікірлер: 16