சென்னா சாட் | Chana Chaat Recipe in Tamil
English version of this recipe : • Chana Chaat | Easy Cha...
தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம்
தக்காளி
வெள்ளரிக்காய்
கேரட்
கலா நாமக் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இனிப்பு புளிச்சட்னி
சேவ் & கொத்தமல்லி இலை
உப்பு
தண்ணீர்
புதினா & கொத்தமல்லி சட்னி செய்ய
பச்சை மிளகாய் - 2
இஞ்சி
கொத்தமல்லி & புதினா இலை - 1 கப்
1 பழம் - லெமன் சாறு
உப்பு
தண்ணீர் - 1 மேசைக்கரண்டி
#சென்னாசாட் #chanachaat #chana #chaat
செய்முறை
1. சென்னா சாட் செய்ய குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், காலா நமக், மிளகாய் தூள், சாட் மசாலா தூள், புதினா கொத்தமல்லி சட்னி, இனிப்பு புளிச்சட்னி, சேர்த்து நன்கு கிளறி சேவ் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingtamil
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
Негізгі бет சென்னா சாட் | Chana Chaat Recipe in Tamil
Пікірлер: 43