மனிதன் இயற்கைஉணவை மறந்தான் உடலில் வியாதிகளோடு வாழ்கிறான்!சம்பாதிக்கும் பணம் 75சதம் மருந்து மாத்திரை ஆஸ்பத்திரிக்கே செலவு செய்கிறான் நிம்மதியற்ற வாழ்க்கை!இனியாவது இயற்கையை நேசிப்போம் நலமுடன் வளமுடன் வாழ்வோம்!
@-agavelilifestylecentre1845
9 ай бұрын
சரியாக சொல்கிறீர்கள். நன்றி
@vaithiyalingam2399
9 ай бұрын
இயற்கை ஆண அரிசி உணவே ஆரோக்கியமானது
@elanjezhiyanlatha2099
9 ай бұрын
உங்களை போன்ற ஒரு சிலர் தான் இதைப்பற்றி பேசுகிறார்கள் எதிர்கட்சிகள் யாருமே பேசாதிருப்பதின் அர்த்தம் என்ன அணுகுண்டு போடாமல் சத்தமில்லாமல் இந்திய மக்களை கொண்று
@parvathiradhakrishnan1250
8 ай бұрын
Where is this rice available?
@-agavelilifestylecentre1845
8 ай бұрын
In all the ration shops, etc. Pls see the full video
@sagayarani.ptherani4501
9 ай бұрын
இவங்க எல்லாரையும் கொன்னுட்டு என்ன பண்ண போறாங்கன்னு தெரியல
@elanjezhiyanlatha2099
9 ай бұрын
கனிம வளங்களை எதிர்ப்பு இன்றி சுலமாக கொள்ளையடித்து எடுத்து செல்ல 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@trbalachandran9290
9 ай бұрын
தற்போதைய நிலையில் உள்ள ரேசன் அரிசி ஓரளவு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சில பாதுகாப்பு பொருள் கலந்து தயாரிப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது நாம் அனைவரும் உட்கொள்ளும் உட்கொள்ளும் அரிசி பருப்பு வகைகள் தவிர பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்தும் செறிவூட்டப்பட்ட உணவுகள் தான்.
ஐயா தற்போது மளிகை கடைகளில் கிடைக்கும் அணைத்து பச்சரிசியும் செறிவூட்டப்பட்ட அரிசி தான். அது கடைக்காரர்களுக்கே தெரியவில்லை.
@rathinakumari5405
9 ай бұрын
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத
@murugan8238
9 ай бұрын
முடியும். ஆனால் மக்கள் இதை விரும்புகிறார்கள். வாங்கி சாப்பிட ஆவலாக உள்ளார்கள். ஏனெனில் செரிவூட்டப்பட்ட அரசி மிகவும் சுவை மிகுந்து இருக்கும்.
@ganakaselvarasu9394
9 ай бұрын
இதனை தடுப்பதற்கான வழி.
@SirajSiraj-y5l
9 ай бұрын
After major problems who responded
@aswinpriyaaswinpriya3962
7 ай бұрын
இந்த அரிசி தேவை இல்லை சிறுதானிய உணவு போதும்
@SirajSiraj-y5l
9 ай бұрын
Same corona injection 💉
@karthikkarthikeyan4053
9 ай бұрын
kzitem.info/news/bejne/xZtpmJaYppZ7gn4 எப்போது எல்லாம் இவர்களுக்கு அலைகள் தேவைபடுமோ அப்போதெல்லாம் டெஸ்டிங் அதிகம் செய்யப்படும். இது தெரியாத ஆட்டு மூளை மக்கள் மாஸ்க் தேடி ஓடுவார்கள் இனி கொரோன பீதியில். இவ்வளவு நடந்தும் இன்னும் கொரோனா இருக்கிறது என நம்புபவர்கள் நிச்சயம் ஆட்டுமந்தையே 😡 உயிர்காக்கும் remdesiver எங்கே 🤔 வானவில் கலர் கருப்பு வெள்ளை மஞ்சள் சிவப்பு பச்சை பூஞ்சை நோய் எங்கே 🤔🤔🤔மருந்தின் பக்கவிளைவுகள் பிள்ளை பூச்சி கோரானா வைரஸ் கணக்கில். மருந்தே இல்லாத சாதாரண சளிக்கு பலலட்சம் வாங்கி என்ன மருத்துவம் பார்க்கிறார்கள் மருத்துவமனைகளில் 😡அனைவருக்கும் மாறி மாறி ஊசி மேல ஊசி குத்தியும் கொரோன எப்பூடி அதிகரிக்கிறது 🤔எப்படி ஊடகத்துக்கு முன்னாடியே அலை வருவது தெரிகிறது 🤔ஒவ்வொரு முறை பள்ளி திறக்கும் போதும் புதிதாக தடுப்பூசி வரும்போதும் மட்டும் கொரோனா அதிகரிப்பது எப்படி 🤔 ஐபிஎல் ரசிக கூட்டதையும் ,எலெக்ஷன் பிரச்சாரம் கூட்டத்தையும்,டாஸ்மாக் சாராயகடையையும்,(அமேசான், swiggy, ஜோமட்டோ )ஆன்லைன் சப்ளை ஊழியர்களையும் மட்டும் பல வீடுகள் சென்றாலும் கொரோன ஏன் தாக்குவதில்லை என சிந்தித்தால் நீயும் சமூகவிரோதியே. சிந்திக்காமல் 17 ஊசி குத்தசொன்னாலும் குத்தினால் நீ மிக சிறந்த அறிவியலாளன் 👍
@SaminathantSame
9 ай бұрын
Sir.... Population... Reduce.... Like
@abiramiraghuraman5351
9 ай бұрын
Only for south Indian. Why it not in wheat.
@sudhakaran8281
9 ай бұрын
Correct, the only man who speaks truth always is Annamalie only.
@sujathag8296
10 ай бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@papithatamilselvan409
9 ай бұрын
எனக்கு கொஞ்ச நாளாவே வயிறு உப்பாசம இருக்கு. அப்போ இதுதான் காரணமா.... அட கடவுளே....
@SathishSathish-tf8cy
9 ай бұрын
அவர்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்றால் நாம் அவர்களுக்கு கஸ்டமர் ஆக இருக்க வேண்டும அவ்வளவுதான் இதை சொன்னால் முட்டாள் என்பார்கள் ஏனென்றால் அவர்கள் பணம்
@-agavelilifestylecentre1845
9 ай бұрын
மிகச்சரியாக புரிந்திருக்கிறீர்கள் நண்பரே..
@thiyagarajanthiyagu8524
9 ай бұрын
நீங்கள் அரிசியை தண்ணீரில் ஊரவிடுங்கள் அது சில சமயங்களில் தனியாக 😂தெரியும்.நாங்கள் இட்லிக்கு ஊரவிட்டப்போ தனியாக வெள்ளை வெள்ளையாக தெறிந்தது.
Пікірлер: 44