" போகாத இடம் தன்னில் போக வேண்டாம் " -- (தமிழ் ஆத்திச்சூடி)
@gopinathramanathan
2 жыл бұрын
எல்லா மனிதர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.. எது எப்படியோ பூமி தன்னை தானே மேம்படுத்தி எல்லா உயிரினங்களும் வாழும் தகுதியை கொடுத்துள்ளது அதை நோண்டி கெடுக்காமல் இருந்தால் சரி 🤔🤔🤔
@saranmdg3059
2 жыл бұрын
Thanitana anbathu sari adukuda kadavul andru solladavarai sari mudanambikai uruvagathu
@Stark...5g
2 жыл бұрын
Super thala
@chummasamiyal4552
2 жыл бұрын
It's true bro
@santhoshagx6754
2 жыл бұрын
Correct
@MohanaPriya-sd6gn
2 жыл бұрын
😄crt
@amudhamathan3075
2 жыл бұрын
தேவன் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார். அறிவியல் பூர்வமாக அற்புதம் செய்த என் தேவாதி தேவன் இயேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம், மகிமை உண்டாவதாக.
@neelakandanrakkappan5826
2 жыл бұрын
எல்லாவற்றையும் நம் கடவுளான சிவபெருமான் கச்சிதமாக செய்துள்ளார்.ஓம் நமசிவாய.
@grandma2grandson-229
2 жыл бұрын
உங்க சேனல் தலைப்பு மட்டும்தாண்டா பீதியை கிளப்புது...
@sulaimanmarjuk1297
2 жыл бұрын
S
@sithickraja9857
2 жыл бұрын
😆😆
@rkrk2574
2 жыл бұрын
இயற்கையை நோண்டிக்கொண்டேயிருங்கள் ,ஒரு நாள் குழி தோண்டி மொத்தமா உள்ளே அனுப்பபோகுது.....
@Thenseemai-yz4tx
2 жыл бұрын
மனிதனை கடவுள், போக சொல்லாத இடத்திற்கு போனால், அது இப்படித்தான் இருக்கும் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. விஞ்ஞானிகள் கடலுக்கு அடியிலா வீடு கட்டி வாழப் போகிறார்கள்!??! கடவுள் சிருஷ்டிப்பில் பலவித வேறுபாடுகள் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம்.!!!🙄🙄🙄!!!!.
@kirankumar-mf9ei
2 жыл бұрын
நாங்க என்டா நடு ராத்திரில சுடு காட்டுக்கு போக போராம்.
@anush1912
2 жыл бұрын
உங்களைப்பற்றி நல்லா தெரிஞ்சதுலாலத்தான் அந்த இடம் அப்படி இருக்கு இல்லையென்றால் அந்த இடத்தையும் விட்டு வைக்க மாட்டாங்க
@Voice4Kindness
2 жыл бұрын
Exodus 14:21-22 21 Then Moses stretched out his hand over the sea,and all that night the Lord drove the sea back with a strong east wind and turned it into dry land. The waters were divided, 22 and the Israelites went through the sea on dry ground,with a wall of water on their right and on their left. Bible 📕❤️ 🕊
@nkumar4257
2 жыл бұрын
இதுக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்மந்தம் படுத்தி சொல்ல வரிங்க நீங்க கொஞ்சம் புரியும் படி விளக்கம் தந்தால் தெரிந்து கொள்ள நல்லாயிருக்கும் ?
@true519
2 жыл бұрын
@@nkumar4257 adu nadandadu anda kadalla
@malathys7171
2 жыл бұрын
@@true519 s
@devirs355
Жыл бұрын
Amen he s the REAL KING OF KINGS ALMIGHTY LORD JESUS 🙏🙏🙏😍😍😍😍
@sakthivels7770
2 жыл бұрын
வடிவேல் காமடிமாதிரி இருக்குது.. நடுசாமத்துக்கு நான் ஏன்ட சுடுகாட்டுக்கு போகவேண்டும்..😂😂😂
@blacklover.7712
2 жыл бұрын
இருக்கட்டும், அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்.
@foodandtech7098
2 жыл бұрын
நான் ஏன்டா night 12மணிக்கு சுடுகாட்டுக்கு போக போற....
@godblessyou4689
2 жыл бұрын
🤣🤣🤣
@lingarajanj3074
2 жыл бұрын
🤣🤣🤣🤣
@saranyasaranya6998
2 жыл бұрын
😂😂
@வசந்தகுமார்
2 жыл бұрын
😀🤣
@elshadai05
2 жыл бұрын
சகோ வரும் நாட்களில் அதில் இருக்கிற வளங்களைக் எடுப்பதற்கு யுத்தம் நடக்க வாய்ப்பு உண்டு..இது நமக்கு செய்தி...
@jessymary6197
2 жыл бұрын
அப்படியா ...இப்பவே போய் என்னனு பார்த்து விட்டு வருகிறேன் ..
@nettrikan6333
2 жыл бұрын
satyam TV என்னைக்கு தான் சமாதானம் தரும் செய்திகளை வெளியிட போகிறார்களோ எப்பவுமே பதட்டமா வாய்ப்பைதே இவர்கள் நோக்கம்.... நாங்க ஏன்டா நடுராத்திரியில் காட்டு பக்கம் போறோம்
@princeraja739
2 жыл бұрын
கடல் அதனுடன் வேலையை மிக சிறப்பாக செயல்படுகிறது
@mohammedirfan4038
2 жыл бұрын
"When Musa was trapped at the Red sea, his eyes were not on the sea. His eyes were on his Lord. 'Indeed, with me is my Lord; He will guide me.' Quran 26 : 61
@gladialavelin1272
2 жыл бұрын
இப்படிப்பட்ட செங்கடலையே என் தேவன் இரண்டாக பிளந்து தன் மக்களை மகிமையாக கூட்டி வந்தார்
@devirs355
Жыл бұрын
Amen he is the only one God jesus forever... He will do anything for him people even that thing not in the world for him truly faith people he makes it which they desire amen 🙏🙏🙏
@gopalagopala1303
2 жыл бұрын
இதற்காகத்தான் நாங்க இப்ப மேட்டூர் டேம் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு , மற்ற factory கழிவுகளையும் சேர்த்து கடலில் கலக்க செய்திருக்கிறோம்... எல்லாம் mixing ஆகி சரியாக மாறிவிடும்.....😃😃😈🙏
@dr.vijaykumar6867
2 жыл бұрын
Super super bro
@888tamil2
2 жыл бұрын
😂😂😂😂😂
@selvamani235
2 жыл бұрын
அங்கே ஏன் போகபோகிறோம்?
@ravanasuran7452
2 жыл бұрын
எப்பவுமே நம்மை பீதியில் வைத்திருக்கும் இந்த செய்தி சேனல்கள்
@boopathikrishana6902
2 жыл бұрын
If any sea quake it might come up polute whole sea
@baburaj6266
2 жыл бұрын
அமெரிக்கா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணும் நோக்கமே நீர் மூழ்கி கப்பல் மூலம் பிற நாட்டை போர் தொடுக்கவே அரபு நாடுகள் பெட்ரோல் வருமானத்தில் கப்பம் கட்ட விட்டால் போர் தொடுக்க எதுவாக ஆராய்ச்சி பெயரில் போர் பாதைகளை கண்டறிவார்கள்
@aagashbalakumaran9595
2 жыл бұрын
Yen india la nandha mattum thaan podanum.....arab side um Indians adhigam
@ushakumar6897
2 жыл бұрын
@@aagashbalakumaran9595 oo
@feminineexpression
2 жыл бұрын
The Bible says once God did a miracle to cross sengadal after that it's covered
@SPIDERMan-bs8hn
2 жыл бұрын
செங்கடல் மட்டும் இல்ல எல்லா கடல்லையும் எனக்கு ஆபத்து தான் I mean : எனக்கு நீச்சல் தெரியாது 😂
@mohamedazim4255
2 жыл бұрын
😂
@josephprabuguru2
2 жыл бұрын
You are you losse
@aruponnmathi4281
2 жыл бұрын
செங்கடலில் அதிக உப்புத் தன்மையால் நீர் அடத்தி அதிகமானதால் மனிதர்கள் மிதப்பார்கள்,மூழ்குவதில்லை.
@davidstuward5410
2 жыл бұрын
😂
@sureshbavani2653
2 жыл бұрын
Me too
@Jessie-kl5eg
2 жыл бұрын
செங்கடலை இரண்டாய் பிளந்தவர் என் இயேசு கிறிஸ்து பைபிள் 👍
@manibharathiduraisamy1344
2 жыл бұрын
Ithena puthu puraliya iruku 😆
@VijayaLakshmi-cn6yg
2 жыл бұрын
Enna sollrnga puthucha theriuthu
@spkrishnaprasath1118
2 жыл бұрын
உனக்கு எண்ணாபா நீ எண்ணவெனாலும் சொல்லுவ
@onlyone6976
2 жыл бұрын
பழைய ஏற்பாட்டில், ஏசுதான் கடலை பிளந்தார் என்று திரித்து கூறாதீர்கள்! இப்படித்தான் வேதம் கலப்படமாக ஆரம்பிக்கும்!
@mohammedirfan4038
2 жыл бұрын
Prophet Musa ❤️
@ivanshankarraja9992
2 жыл бұрын
😂🤣First time I read Sengalil aapathu 😳then I read correctly sengadalil 🤭
@rowthirampazhagu7015
2 жыл бұрын
Ayyo daily anga thana kulippan ini Nan enna seivan ..🙂🥲
@Village_Radar
2 жыл бұрын
🤣🤣🤣
@James-y6n
2 жыл бұрын
Yes....yes....iam waiting 🤩🥰😍🥳😘
@Rajeshrajesh-pu8ew
2 жыл бұрын
சரி கடலுக்கு அடியில் இருக்கிற அபாயத்தை கண்டுபிடித்து விட்டதால் இனிமேல் விலைவாசி பெட்ரோல் விலை அனைத்தும் குறைந்துவிடும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
@kandasamych9425
2 жыл бұрын
ஏமன் நாட்டில் பணியாற்றிய போது செங்கடல் பார்த்திருக்கிறேன். தண்ணீரின் கலரே மயில் துத்தம் மாதிரி இருக்கும்!😊
@henryrajdevasahaya7968
2 жыл бұрын
யாராவது கடலுக்கு அடியில் போய் ! இது ஆபத்தான இடம் யென்று ஒரு பெயர் பலகை வச்சிட்டு வாங்கப்பா வேலைவெட்டியில்லாதவங்க.! ஊடக தொல்லை தாங்க முடியல
@premm633
2 жыл бұрын
Its like a ghost area for those water creatures.
@mageshkumart4362
2 жыл бұрын
That’s God’s plan
@saraswathyesakithevar5634
2 жыл бұрын
👍👍
@moumi7995
2 жыл бұрын
ஆக மொத்தத்துல நிம்மதியா இருக்க கூடாது ஏதாவது பீதியை கிளப்பிட்டே இருக்கணும்
@Mr_passing_cloud
2 жыл бұрын
Naanga Eanda Nadu Raathiri 12 Manikku SuduKattukku Poganum 😂😂
@Mr_Bour_Bon
2 жыл бұрын
😂😂 athennavo unmathan 😂
@888tamil2
2 жыл бұрын
யோவ் இன்னும் மனிதன் பூமில பாக்காத கண்டுபிடிக்காம கோடி கோடி அழகும் ஆபத்து நிறைய இருக்கும் நீங்க அங்க போய் நோன்டாம்மா இருந்தால் போதும்
@Gv_PRAKASH_
2 жыл бұрын
நாங்க எப்பவும் full தண்ணிலதா இருப்போம் 😄😄😜
@veludmdk6109
2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படம் மாதிரி இருக்கு இந்த சீன்
🤣🤣🤣🤣😂😂🤣🤣 Nature be like : disaster disaster disaster i don't like it, i avoid, but disaster likes me ☠️☠️☠️
@vaishutamil
2 жыл бұрын
😵
@kavirajpalani4418
2 жыл бұрын
பார்வோன் ரதம் இருக்கா பாருங்க
@sivakumarponnusamy4650
2 жыл бұрын
அல்லா அந்த பகுதியை பாதுகாக்கிறார்
@apjathethiya5112
2 жыл бұрын
பிறந்ததமோ,ஒழுக்கமான வாழ்வியல் முறையில் வாழ்ந்தோமோ அடுத்த வருங்கால சந்ததியினருக்கு பூமியின் இயற்கை கெடாமல் வாழ வழிவிட்டு சென்றோமோ என்று இல்லாமல் ஆராய்ச்சி என்ற பெயரில் தோண்டி துருவி பல இன்னல்களை உற்பத்தி செய்வது தான் வேலை. நமது சித்தர் பெருமக்கள் இதனால் தான் அனைத்தும் தெரிந்தும் எதனையும் வெளியிடாமல் மறைமுகமாக காட்டிவிட்டு சென்று உள்ளனர்.
@selvakumari4439
3 ай бұрын
Jesus return varum neram vanthu viddathu yes 💯 unmy ithu
@simplyhappy596
2 жыл бұрын
Title ஐ மாற்றுங்கள்
@ujsworld9340
2 жыл бұрын
Oh my god
@NareshKumar-vb3gn
2 жыл бұрын
May be it's called as the under water confined space
@bulb_boy
2 жыл бұрын
யாரெல்லாம் செங்கல்பட்டு நு படுசிங்க 😁
@RaviChandran-du5dh
2 жыл бұрын
அமெரிக்க எந்த இடத்திற்கு போனாலும் ஆராய்ச்சி என்ற பெயரில் நாசம் செய்து விடுவார்கள். தற்போது ஆராய்ச்சி என்ற பெயரில் செங்கடலில் (அமெரிக்கா) என்ன செய்யப் போகிறார்கள்? ??????????
@balasundaramr7424
4 ай бұрын
H 2 S , வாயு அழுகிய முட்டை வாசம் கொண்டது . எரியும் தன்மை கொண்டதா ? வாசம் நீக்கி ( de - odorise ) செய்து சிலிண்டர் ரில் அடைத்தால் எரிவாயு ! ☺️
@Gv_PRAKASH_
2 жыл бұрын
இதுல என்னடா மரண பீதி செத்துரு ஒய் Title rromba payama iruku😜
@syedmohamedgani4566
2 жыл бұрын
Allah is great
@springtheyounger7560
2 жыл бұрын
மீன்கள் அனைத்தும் உயிரிழந்து மீன்கள் விலை அதிகரிக்கும்
@shyamraj7607
2 жыл бұрын
Ithu ku reason e bible la Moses kalathula nadantha incident tha....ithu reason e
@nachiyarshop3350
2 жыл бұрын
நாங்க ஏன்டா நைட் 12 மணிக்கு சுடுகாட்டு போக போறோம் மொமண்ட் 😀
@24Hrs_Same_Feeling
2 жыл бұрын
Neenga sariya seithiyai vaasinga. Sengadal ku Chengadal num, aayvu ku aayivu num, aazhathukku aalathukku num vaasikkireenga. 🤦♂️🤷♂️
@johnedison6649
2 жыл бұрын
கடல் தனியார் முதலாளிகள் கொடுக்க திட்டமா?
@balamech828
2 жыл бұрын
Ethu Saudi Arabia beech ,,, name red see ... Ithu engka area 🌍 yengka ponalum Tamilan eruppann 💞
@jrsfarm
2 жыл бұрын
Semma news Channel da.. Yean DA nonnaigala idha kandupiduchu pala varusham aachu da adhula yum discovery channel video vai thirudi pottu views pichai kekureengalay DA nonnaigala.....
அமனகுண்டி கலாச்சாரத்தை வரவேற்போம் வெயில் மழை என்று பாராமல் அமனகுண்டி யாக வாழும் Feminist பெண்களுக்கு ஆதரவு கொடுத்து நாமும் உல்லாசமாக இருக்கலாம் ❤️ அமனகுண்டி வாழ்க்கை உங்களை அன்போடு வரவேற்கப்படுகிறது
@rowthirampazhagu7015
2 жыл бұрын
🥰😍🥳🤤
@airjet0
2 жыл бұрын
இந்த தாயத்து கட்டிட்டு 12 மணிக்கு நீங்க சுடுகாட்டுக்கு போகலாம் என்கிற மாதிரி இருக்கு நாங்க எதுக்குடா கடலுக்கு அடியில் போக போறோம்
@gamingking00938
2 жыл бұрын
உன் நியூஸ் அ கேட்டா தான் டா ஃபர்ஸ்ட் ஆபத்து
@Thamizhan-ml2ec
2 жыл бұрын
உங்க அறிவியல் அழிவை மட்டுமே கண்டு பிடிக்கிறது 😥😥😥
@selvavinayagar3734
2 жыл бұрын
வேதிப்பொருள் எப்படி கலந்தது
@arulpeter3762
2 жыл бұрын
Naan eathuku anga poreyn
@whitehathacker6626
2 жыл бұрын
H2S most dangerous gas in the world,
@samkamalesh5125
2 жыл бұрын
உங்க அளவுக்கு விஞ்ஞானிகள் மரணம் பிதியை கிளப்பல.. நீங்க தான் ஓவரா கிளப்புறீங்க..
@sayeeck2962
2 жыл бұрын
Sengkadal ah chengalpattu nu padichi peethi aiten da...
@aiswaryarajkumar3502
2 жыл бұрын
Evanga ethaiyo suranda plan potu erukanga... Athan epdi soldranga
@Murli4
2 жыл бұрын
enna pronunciation intha newsreader ku ? aayuuvuuu aayuuvuu nu
Enda ithuku ulagamae Aliya pora maari title vekiringa trp phychos
@user-du1eb6jq5u
2 жыл бұрын
பைபிளில்..கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி அழைத்து வரும்போது எகிப்திய படைகள் துரத்தி வந்தபோது அவர்களுக்கு தப்பும்படி கர்த்தர் செங்கடலை இரண்டாகப் பிரித்து வறண்ட தரையில் செங்கடலை கடக்க செய்த சம்பவத்தை பைபிளில் வாசிக்கிறோம். குறிப்பிட்ட அந்த இடம் அதுவாக கூட இருக்க வாய்ப்புண்டு. கடலை பிளக்க தேவன் ஹட்ரஜனை பயன்படுத்திருக்கலாம். விஞ்ஞானிகள் இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் பல வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.
@rabekkalrabekkal786
2 жыл бұрын
Amen
@ragavirajeswari4472
2 жыл бұрын
Amen
@anitha4062
2 жыл бұрын
Praise the Lord... வானமும் பூமியும் படைத்த கர்த்தரின் கரம் செய்த அற்புதத்தின் விளைவே இது
Пікірлер: 171