செலவே இல்லாம மாடி தோட்டம்! ஐடியா இங்கே | garden | Dinamalar
குறைந்த செலவில் மாடித் தோட்டம் அமைப்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. ஆனால், கோவையைச் சேர்ந்த குடும்பம் இதை நனவாக்கியிருக்கிறார்கள். அதே போல தங்கள் வீட்டுல் கிடைக்கின்ற
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளையே தங்களின் தோட்டத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.தோட்டத்தைச் செலவுகள் ஏதும் இல்லாமல் வெற்றிகரமாக பராமரிப்பது எப்படி என்பதை விளக்குவதே இந்தப் பதிவு.
#lowcostgardening
#balconygardening
#zerowaste
#recyclingwaste
#sustainability For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
Негізгі бет செலவே இல்லாம மாடி தோட்டம்! ஐடியா இங்கே | garden | Dinamalar
Пікірлер: 25